மொட்டமாடி மொட்டமாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், பார்த்தி பாஸ்கர் & ஹரி பாஸ்கர்இளையராஜாஅஞ்சலி

Motta Maadi Song Lyrics in Tamil


BGM

குழு : மொட்டமாடி மொட்டமாடி…
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி…
மொட்டமாடி மொட்டமாடி…
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி…

குழு : இலவசமா ஒரு சினிமா…
நமக்காக நடக்குது ஷோ ஷோ ஷோ…
டாக்கிங்… டாக்கிங்…

குழு : மொட்டமாடி மொட்டமாடி…
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி…
மொட்ட மாடி மொட்டமாடி…
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி…

BGM

குழு : மெல்ல தழுவி நிற்க…
மேல் ஆடை நழுவி நிற்க…
மெல்ல தழுவி நிற்க…
மேல் ஆடை நழுவி நிற்க…

குழு : எடுக்கட்டும் கொடுக்கட்டும் தடுக்கலாமா…
எடுக்கட்டும் கொடுக்கட்டும் தடுக்கலாமா…

குழு : ஏதேதோ ஆயாச்சு எங்கேயோ போயாச்சு…
கொஞ்சத்தான் அடுத்தவர் தடுப்பது சரியா…

குழு : மொட்டமாடி மொட்டமாடி…
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி…
மொட்ட மாடி மொட்டமாடி…
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி…

குழு : இலவசமா ஒரு சினிமா…
நமக்காக நடக்குது ஷோ ஷோ ஷோ…
கிஸ்ஸிங்… கிஸ்ஸிங்…

குழு : மொட்டமாடி மொட்டமாடி…
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி…
மொட்ட மாடி மொட்டமாடி…
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி…

ஆண் : ஸ்டாப் டோன்ட் மூவ்…
வென் ஐ சே சம்திங் யூ லிசன் டு தட்…
வென் ஐ ஷோ சம்திங் யூ லுக் அட் தட்…
நவ் ஸ்டாப் தி கேம் டோன்ட் பேஸ் தி ஷிட்…

BGM

குழு : விட்டு விலகிடுங்க விளையாட்ட நிறுத்திடுங்க…
விட்டு விலகிடுங்க விளையாட்ட நிறுத்திடுங்க…

குழு : உதைபட்டு வதைபட்டு ஒதுங்கலாமா…
உதைபட்டு வதைபட்டு ஒதுங்கலாமா…

குழு : இங்கேதான் வந்தாச்சு சிக்னல்தான் தந்தாச்சு…
இப்பதான் கிடைக்கிற எடத்துல பதுங்கு…

குழு : மொட்டமாடி மொட்டமாடி…
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி…
மொட்டமாடி மொட்டமாடி…
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி…

குழு : இலவசமா ஒரு சினிமா…
நமக்காக நடக்குது ஷோ ஷோ ஷோ…
மிஸ்ஸிங்… மிஸ்ஸிங்…


Notes : Motta Maadi Song Lyrics in Tamil. This Song from Anjali (1990). Song Lyrics penned by Vaali. மொட்டமாடி மொட்டமாடி பாடல் வரிகள்.