பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
பா. விஜய் | பம்பா பாக்யா & சத்யபிரகாஷ் | ஹாரிஸ் ஜெயராஜ் | எம் எம் ஒரிஜினல்ஸ் |
Makka Makka Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா…
மக்கா மக்கா மக்கா மக்கா…
ஏலே மக்கா வாலே மக்கா…
ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா…
மக்கா மக்கா மக்கா மக்கா…
மச்சான் மானம் மட்ட சொக்கா…
—BGM—
ஆண் : நீரோட நுங்க சேரு…
குழு : நாட்டுச் சாறு நாட்டுச் சாறு…
ஆண் : ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு சேரு…
குழு : ரொம்ப ஜோரு ரொம்ப ஜோரு…
ஆண் : ஓரு டம்மில் ஆறு பேரு…
குழு : தாருமாறு தாருமாறு…
ஆண் : ராவெல்லாம் காவாளியா மாறு…
ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா…
மக்கா மக்கா மக்கா மக்கா…
ஏலே மக்கா வாலே மக்கா…
ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா…
மக்கா மக்கா மக்கா மக்கா…
மச்சான் மானம் மட்ட சொக்கா…
—BGM—
ஆண் : முதன் முதல் பேட்வேர்டு பழகிட…
முதல் காதலை முதலே முடிச்சிட…
எல்லாருக்கும் இருப்பான்…
நல்ல நண்பன் பாரு…
ஆண் : நண்பன போல ஒரு வில்லன் யாரு…
சண்ட வந்தா சட்டைய கிழிக்கிறான்…
கொண்டு வந்து கோர்டும் கொடுக்குறான்…
ஆண் : ஃப்ரெண்டுக்கு ஃப்ரெண்டு…
மணக்காத புள்ள…
அவனுக்கு என்ன விட யாரு தொல்ல…
குழு : எதற்கு தூது போவான்…
ஆண் : ரோட்டுகட பஜ்ஜிக்காக…
குழு : பிரச்சன வந்தா போதும்…
ஆண் : பின்னால் நிப்பான் உப்புக்காக…
குழு : தன் வீட்டில் மாட்டிக்குவான்…
ஆண் : நாம செஞ்ச தப்புக்காக…
தோளா நீ தோளுக்கு மாலை…
ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா…
மக்கா மக்கா மக்கா மக்கா…
ஏலே மக்கா வாலே மக்கா…
ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா…
மக்கா மக்கா மக்கா மக்கா…
மச்சான் மானம் மட்ட சொக்கா…
ஆண் : ஆ… நீரோட நுங்க சேரு…
குழு : நாட்டுச் சாறு நாட்டுச் சாறு…
ஆண் : ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு சேரு…
குழு : ரொம்ப ஜோரு ரொம்ப ஜோரு…
ஆண் : ஓரு டம்மில் ஆறு பேரு
குழு : தாருமாறு தாருமாறு
ஆண் : ராவெல்லாம் காவாளியா மாறு
குழு : ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா…
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா…
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா…
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா…
குழு : ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா…
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா…
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா…
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா…
Notes : Makka Makka Song Lyrics in Tamil. This Song from MM Originals Song (2023). Song Lyrics penned by Pa Vijay. மக்கா மக்கா பாடல் வரிகள்.