Madurai Veeran Song Lyrics in Tamil

மதுரை வீரன்தானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிபரவை முனியம்மாவித்யாசாகர்தூள்

Madurai Veeran Song Lyrics in Tamil


பெண் : மதுரை வீரன்தானே…
அவனை உசுப்பிவிட்டே வீணே…
இனி விசில் பறக்கும் தானே…
என் பேராண்டி மதுரை வீரன்தானே…

BGM

பெண் : ஏ… சிங்கம் போல…
ஏ… சிங்கம் போல நடந்து வாரான்…
செல்ல பேராண்டி…
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான்…
உதையில தாண்டி…

பெண் : ஏ… தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பி போட்டு வாங்கு…
ஏ… தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பி போட்டு வாங்கு…

பெண் : ஏ… சியான் சியான் சினுக்கு…
இவனை புத்தூருக்கு அனுப்பு…
ஏ… சியான் சியான் சினுக்கு…
இவனை புத்தூருக்கு அனுப்பு…

BGM

பெண் : ஏ… புலியப் போல…
ஏ… புலியப் போல துணிஞ்சவண்டா…
எங்க பேராண்டி…
உங்களை பஞ்சு மிட்டாய் போல…
பிச்சு வீசப் போறாண்டி…
உங்களை பஞ்சு மிட்டாய் போல…
பிச்சு வீசப் போறாண்டி…

பெண் : ஏ… தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பி போட்டு வாங்கு…
ஏ… தில்லா டாங்கு டாங்கு…
சும்மா சீறி விட்டு வாங்கு…

பெண் : ஹே இந்தா ஹே இந்தா…
ஹே இந்தா ஹே இந்தா…
இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா…

BGM

பெண் : ஹே இந்தா ஹே இந்தா…
ஹே இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ இந்தா…

பெண் : ஏ சூறாவளி ஏ சூறாவளி காத்து போல…
சுழண்டு வாராண்டி…
ஏ சூறாவளி ஏ சூறாவளி காத்து போல…
சுழண்டு வாராண்டி…
அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம்…
மிரண்டு போறாண்டி…

பெண் : ஏ சூறாவளி காத்து போல…
சுழண்டு வாராண்டி…
அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம்…
மிரண்டு போறாண்டி…

பெண் : ஏ… தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பி போட்டு வாங்கு…
ஏ… கோவில் பட்டி முறுக்கு…
சும்மா குனிய வச்சு நொறுக்கு டா டேய்…

BGM

பெண் : ஏ… ஜல்லிக்கட்டு…
ஏ… ஜல்லிகட்டு காளை போல…
துள்ளி வாராண்டி…
ஏ… ஜல்லிகட்டு காளை போல…
துள்ளி வாராண்டி…
உங்களை பனைமரமா பிடுங்கி இப்போ…
வீசப் போறாண்டி…

பெண் : ஹே… கும்தலக்கடி கும்மா…
அடி விட்டான் பாரு யம்மா…
ஹே… கும்தலக்கடி கும்மா…
அடி விட்டான் பாரு யம்மா…
ஹே… கும்தலக்கடி கும்மா…
அடி விட்டான் பாரு யம்மா…


Notes : Madurai Veeran Song Lyrics in Tamil. This Song from Dhool (2003). Song Lyrics penned by Arivumathi. மதுரை வீரன்தானே பாடல் வரிகள்.