Konjam Song Lyrics in Tamil

கொஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்அர்மான் மாலிக்அமல் மல்லிக்எம். எஸ். தோனி

Konjam Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொஞ்சம் உன் காதலால்…
என் இதயத்தை நீ துடிக்க வை…
கொஞ்சும் உன் வார்த்தையால்…
என் காதலை நீ மிதக்க செய்…

ஆண் : என்னோடு நின்று கொல்லடி…
விலகி செல்ல வேண்டுமோ…
என்னோடு சேர்ந்து செல்லடி…
பிரிந்து போக வேண்டுமோ…

ஆண் : ஓஹோ ஓ… ஓஹோ ஓ… ஓஹோ ஓ…

BGM

ஆண் : வா என் வசம்…
வாழ்க்கையே உன் வசம்…
வாசமாய் மாறுதே…
சுவாசமாய் ஆகுதே…

ஆண் : ம்ம்… என் உயிரிலே இன்று நீ துடிக்கிறாய்…
உலகமே காணோமே…
பறவையாய் ஆனோமே…

ஆண் : கொஞ்சம் உன் கன்னங்களில்…
முத்த துளிகளை மெல்ல தெளிக்கிறேன்…
கொஞ்சம் உன் புன்னகையில்…
மட்டுமே என்னை மறக்கிறேன்…

ஆண் : என்னோடு நின்று கொல்லடி…
விலகி செல்ல வேண்டுமோ…
என்னோடு சேர்ந்து செல்லடி…
பிரிந்து போக வேண்டுமோ…

ஆண் : ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ…
ஓ ஓஹோ ஓ ஓஹோ… ம்ம்…


Notes : Konjam Song Lyrics in Tamil. This Song from M.S.Dhoni – The Untold Story (2016). Song Lyrics penned by Pa Vijay. கொஞ்சம் பாடல் வரிகள்.