Kodana Kodi Song Lyrics in Tamil

கோடான கோடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ரணினா ரெட்டி, சுவி சுரேஷ் & ராகுல் நம்பியார்யுவன் ஷங்கர் ராஜாசரோஜா

Kodana Kodi Song Lyrics in Tamil


BGM

பெண் : கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி…
ஆண் : குஷியாகும் பாடி அட இதுபோல் வருமாடி…

ஆண் : ஒய்யாரி…
பெண் : ஏ அசந்தபடி…
ஆண் : சிங்காரி…
பெண் : நான் அழகு கொடி…
ஆண் : நீ ஏத்து…
பெண் : நம்ம வெற்றி கொடி…
இனி ரூட்ட கொஞ்சம் மாத்து…

BGM

பெண் : கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி…
ஆண் : குஷியாகும் பாடி அட இதுபோல் வருமாடி…

BGM

பெண் : குத்தாளத்து ஊதக்காத்து…
கூத்தாடுது நேரம் பாத்து…
இப்போது சுதி ஏறுது தன்னால…

ஆண் : அம்மாடி உன் ஆட்டம் பார்த்து…
நான் ஆடுவேன் கூட சேர்ந்து…
இப்ப வழி மாறுது உன்னால…

ஆண் : ஏதோ தோனுது எதுவோ ஆகுது…
உன்னப்பார்த்ததால…
உள்ளே இருப்பது வெளியே சிரிக்குது…
உன்ன சேர்ந்ததால…

பெண் : விடாது இந்த மோகம் வேகம்…
தொடாம தொட்டு சேரும்…
தடால் தடால்னு அடிக்டிக்கிற மனசு…
கபால்னு மேல பாயும்…

பெண் : வாராதது வந்தாச்சுடா…
கொண்டாடலாம் இனி நம்ம நேரம்தானே…

BGM

பெண் : துட்டால நீ கட்டிப் போடு…
தூங்காமதான் கானா பாடு…
விட்டா இது விதவித விளையாட்டு…

பெண் : எப்போதுமே யோகம்தாண்டா…
இதுக்கு ஒரு யோசனை ஏண்டா…
இப்போ சுகம் தொட்டா விடுமாடா…

ஆண் : காலம் மாறுது கணக்கில் ஏறுது…
இஷ்டம் போல வாழு…
கூட்டம் கூடுது ஆட்டம் போடுது…
இனிமே நல்ல நாளு…

பெண் : பொன்னால மாலை எப்போதும் போடு…
நம்மோட வாழ்வு டாப்பு…
உண்டானதெல்லாம் கண்டாக வேணும்…
விடாதே கொஞ்சம் கேப்பு…

பெண் : எல்லாருக்கும் நல்லாருக்கும்…
ஃபுல்லாலிருக்கும் இனி நம்ம நேரம்தானே…

பெண் : கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி…
ஆண் : குஷியாகும் பாடி அட இதுபோல் வருமாடி…

பெண் : கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி…
ஆண் : குஷியாகும் பாடி அட இதுபோல் வருமாடி…

ஆண் : ஒய்யாரி…
பெண் : ஏ அசந்தபடி…
ஆண் : சிங்காரி…
பெண் : நீ அழுத்திப்பிடி…
ஆண் : கொடி ஏத்தி…
பெண் : தூக்கிப்புடி…
இனி ரூட்ட கொஞ்சம் மாத்து…

BGM


Notes : Kodana Kodi Song Lyrics in Tamil. This Song from Saroja (2008). Song Lyrics penned by Gangai Amaren. கோடான கோடி பாடல் வரிகள்.