கிச்சுக்கிச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்வசுந்தரா தாஸ் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாஏகன்

Kichu Kichu Song Lyrics in Tamil


பெண் : மியாவ்…

BGM

குழு : கிச்சுக்கிச்சு யயா…
சொக்கி சொக்கி…
வாயா பிச்சு பிச்சுத் தாயா… ஓஓஓ…

BGM

பெண் : தத்தித் தத்தித் தாவுதே வெட்கம்…
உன்னைக் கண்டால் வார்த்தைகள் சிக்கும்…
வந்துவிடு நீ எந்தன் பக்கம்…
என்னுடைய விக்கலும் நிக்கும்…

பெண் : சே சே போச்சே…
எந்தன் தூக்கம் போச்சே…
சே சே ஆச்சே…
ஏதோ எனக்குள் ஆயாச்சே…

பெண் : சா சா ஆச்சா…
உனக்குள் ஏதும் ஆச்சா…
சா சா ஆச்சா…
எந்தன் நிலைமை புரிஞ்சாச்சா…

பெண் : தத்தித் தத்தித் தாவுதே வெட்கம்…
குழு : ஓஓஹோ…
பெண் : உன்னைக் கண்டால் வார்த்தைகள் சிக்கும்…
குழு : ஓஓஹோ…

BGM

ஆண் : கமான் பேபி கேர்ள் மல்லிகா…
கேன் ஐ பைட் யூ லைக் எ நெல்லிக்கா…
கமான் பேபி கேர்ள் மல்லிகா…
கேன் ஐ பைட் யூ லைக் எ நெல்லிக்கா…

பெண் : பதறிப் போனது பருவம்…
குழு : பருவம்…
பெண் : உதறல் ஆனது உருவம்…
குழு : உருவம்…
பெண் : உறக்கத்தை தொலைத்தேனே…
குழு : ஓஓஓஓ…

பெண் : தப்பு செய்யுது வயசு…
குழு : வயசு…
பெண் : தட்டிக் கொடுக்குது மனசு…
குழு : மனசு…
பெண் : உனைக் காவல் வைப்பேனே…
குழு : ஓஓஓ…

ஆண் : இரவோடும் பகலோடும் நான் கூட வருவேனே…
எது எப்போ உன் தேவை கேட்காமல் தருவேனே…

பெண் : பல நாளாய் என்னைச் சுற்றி வந்து…
உன்னைச் சுற்றி வர வைத்தாய்… மியாவ்…

பெண் : சே சே போச்சே…
எந்தன் தூக்கம் போச்சே…
சே சே ஆச்சே…
ஏதோ எனக்குள் ஆயாச்சே…

பெண் : சா சா ஆச்சா…
உனக்குள் ஏதும் ஆச்சா…
சா சா ஆச்சா…
எந்தன் நிலைமை புரிஞ்சாச்சா…

BGM

குழு : கிச்சுக்கிச்சு யயா…
சொக்கி சொக்கி வாயா…
பிச்சு பிச்சுத் தாயா… ஓஓஓ…

பெண் : கனவில் வந்து என்னை…
குழு : என்னை…
பெண் : கலகம் செய்த உன்னை…
குழு : உன்னை…
பெண் : தண்டிக்கத் துணிந்தேனே…
குழு : ஓஓஓஓ…

பெண் : ஆடை மாற்றும் நேரம்…
குழு : நேரம்…
பெண் : ஆசை இடம் வளம் மாறும்…
குழு : மாறும்…
பெண் : அதையும் நான் ரசித்தேனே…
குழு : ஓஓஓஓ…

ஆண் : ஆசைக்கு ஆடைகள் போட்டாலும் அடங்காது…
அங்கத்தின் பசி தன்னை பிழை சொல்ல கூடாது…

பெண் : உயிரோடு என்னை நீயும்…
திட்டம் போட்டு தீர்த்து கட்டி விடுடா மியாவ்…

குழு : கிச்சுக்கிச்சு யயா… ஓஓஓ…
சொக்கி சொக்கி வாயா ஓஓஓ…
பிச்சு பிச்சுத் தாயா… ஓஓஓ…
மியாவ்…


Notes : Kichu Kichu Song Lyrics in Tamil. This Song from Aegan (2008). Song Lyrics penned by Pa. Vijay. கிச்சுக்கிச்சு பாடல் வரிகள்.