தத்தித் தாவும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாபாஸ் (எ) பாஸ்கரன்

Thathi Thaavum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தத்தித் தாவும் பேப்பர் நான்…
என்னை போட்ட போல செஞ்சாளே…
கிக் ஏத்தி ஏத்திதான் என்னை கவுத்தாளே…

ஆண் : இங்க் போன பேனா நான்…
வந்து ஒயின ஊத்தி போனாளே…
மப்பு ஏத்தி ஏத்திதான் மெல்ல உடைச்சாளே…

ஆண் : என்ன பாடுறேன் என்ன பேசுறேன்…
எனக்கு புரியவில்லை…
எங்கு போகிறேன் என்ன பண்ணுறேன்…
எதுவும் தெரியவில்லை…

ஆண் : உன் சொந்தம் நான் என் அன்பு நீ…
உன் மம்மி என் ஆன்டி…
உன் சிஸ்டரும் என் பிரதர் போல்…
என்றுமே நான் வாழலாம் வா வா…

—BGM—

ஆண் : சட்டை பாக்கெட்டில் வைக்கிற…
சிகரெட் பாக்கெட்டா மாறுறா…
ஹார்ட்டு பக்கத்தில் செல்லமா சீண்டுறா…

ஆண் : ஹீரோ ஹோன்டாவ ஓட்டுறேன்…
ஹீரோ போலவே மாத்துறா…
ஜீரோ பக்கத்தில் கோடுதான் போடுறா…

ஆண் : காலேஜ் போயும் தேறல…
நாலேஜ் எதுவும் ஏறல…
மேரேஜ் பண்ணா தேவல…
மானே உடனே வா…

—BGM—

ஆண் : தத்தித் தாவும் பேப்பர் நான்…
என்னை போட்ட போல செஞ்சாளே…
கிக் ஏத்தி ஏத்திதான் என்னை கவுத்தாளே…

ஆண் : இங்க் போன பேனா நான்…
வந்து ஒயின ஊத்தி போனாளே…
மப்பு ஏத்தி ஏத்திதான் மெல்ல உடைச்சாளே…

—BGM—

ஆண் : டவுனு பஸ் உள்ள ஏறியே…
டிக்கெட் வாங்கி நீ நீட்டுன…
வெத்து டிக்கெட்டும் லாட்டரி ஆகுமே…

ஆண் : இங்கிலாந்துக்கு ராணியா இங்கீலிஷ் நீ பேசினா…
எபிசிடிய நேசிக்க தோணுமே…

ஆண் : இன்கமிங் கால்க்கு காசு இல்ல…
அவுட்கோயிங் காலுக்கும் காசு இல்ல…
உன் நம்பர் தவிர பேசல…
மானே உடனே வா…

ஆண் : தத்தித் தாவும் பேப்பர் நான்…
என்னை போட்ட போல செஞ்சாளே…
கிக் ஏத்தி ஏத்திதான் என்னை கவுத்தாளே…

ஆண் : ஹம்… இங்க் போன பேனா நான்…
வந்து ஒயின ஊத்தி போனாளே…
மப்பு ஏத்தி ஏத்திதான் மெல்ல உடைச்சாளே…


Notes : Thathi Thaavum Song Lyrics in Tamil. This Song from Boss (a) Baskaran (2010). Song Lyrics penned by Na. Muthukumar. தத்தித் தாவும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading