june-ponal-song-lyrics-in-tamil

ஜூன் போனால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கிரிஷ் & அருண்ஹாரிஸ் ஜெயராஜ்உன்னாலே உன்னாலே

June Ponal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜுன் போனால் ஜுலை காற்றே…
கண் பார்த்தால் காதல் காற்றே…
பூ பூத்தால் தேன் வருமே…
பெண் பார்த்தால் தீ வருமே…

ஆண் : என்னாச்சு தோணலியே…
ஏதாச்சு தெரியலியே…
நட்ப்பாச்சு லவ் இல்லையே…
லவ் ஆச்சு நட்பில்லையே…

ஆண் : நேற்று என்பதும் கையில் இல்லை…
நாளை என்பதும் பைய்யில் இல்லை…
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு…

ஆண் : தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக…
மொத்த பூமியும் கூத்துக்காகதான் அன்பே…

ஆண் : நேற்று என்பதும் கையில் இல்லை…
நாளை என்பதும் பைய்யில் இல்லை…
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு…

ஆண் : தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக…
மொத்த பூமியும் கூத்துக்காகதான்…

BGM

ஆண் : ஜுன் போனால் ஜுலை காற்றே…
கண் பார்த்தால் காதல் காற்றே…
பூ பூத்தால் தேன் வருமே…
பெண் பார்த்தால் தீ வருமே…

BGM

ஆண் : அரைக்குள்ளே மழை வருமா…
வெளியே வா குதுகலமா…

ஆண் : இந்த பூமிப் பந்து…
எங்கள் கூடைப் பந்து…
அந்த வானம் வந்து…
கூரை செய்ததின்று…

ஆண் : கறை இருக்கும்…
நிலவினை சலவை செய்…
சிறை இருக்கும்…
மனங்களை பறவை செய்…

ஆண் : எந்த மலர்களும்…
கண்ணீர் சிந்தி கண்டதில்லை…

ஆண் : ஜுன் போனால் ஜுலை காற்றே…
கண் பார்த்தால் காதல் காற்றே…
பூ பூத்தால் தேன் வருமே…
பெண் பார்த்தால் தீ வருமே…

ஆண் : என்னாச்சு தோணலியே…
தோணலியே…
ஏதாச்சு தெரியலியே…

ஆண் : நட்ப்பாச்சு லவ் இல்லையே…
லவ் இல்லையே…
லவ் ஆச்சு நட்பில்லையே…

BGM

ஆண் : இருப்போமா வெளிப்படையாய்…
ஆ… சிரிப்போமா மலர் குடையாய்…
சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே…
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே…

ஆண் : ரொம்ப காதலை…
இந்த பூமி கண்டிருக்கும்…
பல மாற்றங்கள் வந்து…
வந்து போயிருக்கும்…
இந்த உலகத்தில் எவருமே ராமன் இல்லை…

ஆண் & பெண் : ஜுன் போனால் ஜுலை காற்றே…
கண் பார்த்தால் காதல் காற்றே…
பூ பூத்தால் தேன் வருமே…
பெண் பார்த்தால் தீ வருமே…

ஆண் : என்னாச்சு தோணலியே…
தோணலியே…
ஏதாச்சு தெரியலியே…

ஆண் : நட்ப்பாச்சு லவ் இல்லையே…
லவ் இல்லையே…
லவ் ஆச்சு நட்பில்லையே…
யேயி யேயி யேயி யேயி…

ஆண் : நேற்று என்பதும் கையில் இல்லை…
நாளை என்பதும் பைய்யில் இல்லை…
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு…

ஆண் : தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக…
மொத்த பூமியும் கூத்துக்காகதான்… அன்பே…

ஆண் : நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு

ஆண் : தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்

BGM


Notes : June Ponal Song Lyrics in Tamil. This Song from Unnale Unnale (2007). Song Lyrics penned by Pa. Vijay. ஜூன் போனால் பாடல் வரிகள்.