Ichu Ichu Song Lyrics in Tamil

இச்சு இச்சு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் ஆண்டனி & சங்கீதா ராஜேஷ்வரன்விஜய் ஆண்டனிவெடி

Ichu Ichu Song Lyrics in Tamil


BGM

பெண் : இச்சு இச்சு இச்சு இச்சு கொடு…
வச்சு வச்சு வச்சு வச்சு கொடு…
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு…
ரைட்டா…
ஆண் : ரைட்டு…

ஆண் : அச்சு அச்சு அச்சு அச்சு கொடு…
தச்சு தச்சு தச்சு தச்சு கொடு…
பிச்சு பிச்சு பிச்சு பிச்சு கொடு…
ரைட்டா…
பெண் : ரைட்டு…

பெண் : மொட்டாகி பூவாகிற…
பூவாகி காயாகிற…
காயாகி கனியாகிற…
கனியாகி தனியாகிட…
நின்னேனே நான்தானே…

ஆண் : ஏ… முத்தாகிற பெண்ணுக்கு…
முன்னுக்கும் பின்னுக்கும்…
கன்னங்கள் புண்ணாகிட…
காயங்கள் உண்டாகிட…
வந்தேனே வந்தேனே…

பெண் : இச்சு இச்சு இச்சு இச்சு கொடு…
வச்சு வச்சு வச்சு வச்சு கொடு…
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு…
ரைட்டா…
ஆண் : ரைட்டு…

BGM

ஆண் : வாடக வாடக என்னடி வாடக…
உன் மன வீட்டுக்குள் ஒக்கார…
என்னையே கேட்டாலும் இந்தான்னு தந்து…
நான் ஒட்டிப்பேன் அட்ட போல் உன் கூட…

பெண் : மேனக மேனக வானத்து மேனக…
வீட்டதான் விட்டுதான் வந்தாலே…
இந்திரன் சந்திரன் ரெண்டுமே நீ தானே…
தன்னத்தான் உன் கையில் தந்தாலே…

ஆண் : பொன்னுப் புதையலா உன்ன எண்ணி…
நெஞ்சில் வச்சிருப்பேன் ரொம்ப பத்திரமா…
சின்ன சிரிப்புல என்ன வளைச்சுட்ட…
சிட்டென வாசலில் சித்திரமா…

பெண் : இச்சு இச்சு இச்சு இச்சு கொடு…
வச்சு வச்சு வச்சு வச்சு கொடு…
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு…
ரைட்டா…
ஆண் : ரைட்டு…

BGM

பெண் : வாசன வாசன மல்லிக வாசன…
கப்புன்னு குப்புன்னு மப்பேத்த…
அத்திக்கும் இத்திக்கும் எத்திக்கும் பத்திக்கும்…
தொத்திக்கும் தீ ஒன்னு சூடேத்த…

ஆண் : பூசான பூசான மன்மத பூசான…
கை பாதி மெய் பாதி செய்யாத…
மை வைத்த கண்ணுக்குள்…
பொய் வைத்த பெண்ணுக்குள்…
பொய்யாக தேன் மழை பெய்யாதா…

பெண் : கொக்கு தலையில வெண்ண வச்சு…
அத பக்குன்னு கைப்பத்த பாக்குறியே…
அத்தி கருக்கையில் அத இத சொல்லி…
முந்தி விரிச்சிட கேக்குறியே…

ஆண் : இச்சு இச்சு இச்சு இச்சு கொடு…
வச்சு வச்சு வச்சு வச்சு கொடு…
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு…
ரைட்டா…
பெண் : ரைட்டு…

பெண் : இச்சு இச்சு இச்சு இச்சு கொடு…
வச்சு வச்சு வச்சு வச்சு கொடு…
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு…
ரைட்டா…

ஆண் : ஏ… முத்தாகிற பெண்ணுக்கு…
முன்னுக்கும் பின்னுக்கும்…
கன்னங்கள் புண்ணாகிட…
காயங்கள் உண்டாகிட…
வந்தேனே வந்தேனே…

பெண் : மொட்டாகி பூவாகிற…
பூவாகி காயாகிற…
காயாகி கனியாகிற…
கனியாகி தனியாகிட…
நின்னேனே நான்தானே…

ஆண் : இச்சு இச்சு இச்சு இச்சு கொடு…
வச்சு வச்சு வச்சு வச்சு கொடு…
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு…
ரைட்டா…
பெண் : ரைட்டு…


Notes : Ichu Ichu Song Lyrics in Tamil. This Song from Vedi (2011). Song Lyrics penned by Vaali. இச்சு இச்சு பாடல் வரிகள்.