Hold Me Now Song Lyrics in Tamil

ஹோல்டு மீ நொவ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சஞ்சித் ஹெக்டே & துர்காயுவன் ஷங்கர் ராஜாபியார் பிரேமா காதல்

Hold Me Now Song Lyrics in Tamil


BGM

ஆண் : போதும்டி உன் மின்னல் தட்டி தரைசாயுதே…
பேசி அந்த வாழ்த்து போதும் நான் வாழுறேன்…
கிட்ட வா உன் கண்ணும் பட்டு கொஞ்சம் தேயுறேன்…
மாயமா வந்து வீசும் காத்தில் அலை பாயுறேன்…

ஆண் : கோபமா நான் கெஞ்சுறேன்…
சிரிக்க சொல்ல உன்ன கொஞ்சுறேன்…
மிரட்டுடி ஒரு கொழந்தையா நான் அஞ்சுறேன்…

ஆண் : காய்ச்சலா கை கோர்க்குறேன்…
கண்ணு முழிச்சு உன்னை பாக்குறேன்…
உயிர் கொடுத்துதான் உனக்காக நான் கை தூக்குறேன்…

ஆண் : மேல மேல மேல பறக்குறேன்…
உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே…
கீழ கீழ கீழ தொலையுறேன்…
உன் கண்ணில் விழுந்ததால்…

ஆண் : மேல மேல மேல பறக்குறேன்…
உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே…
கீழ கீழ கீழ தொலையுறேன்…
உன் கண்ணில் விழுந்ததால்…

ஆண் : ஹோல்டு மீ நவ்…
ஹோல்டு மீ லிட்டில் குளோசர்…
ஹோல்டு மீ நவ்…
ஹோல்டு மீ லிட்டில் குளோசர்…

BGM

பெண் : என்னடா நீ என்ன பண்ணி நான் மாறுறேன்…
சொல்லடா நான் என்னை தாண்டி எங்க போகுறேன்…
செல்லமாய் வந்து தொல்லையோடு விளையாடுற…
தூக்கிட்டு என் எல்லையோடு தான் வாழுற…

பெண் : மடியில் நான் ஒட்டி தூங்குறேன்…
மழைய கொட்டி கொடை தாங்குற…
நெருங்கி நீ வந்து நடக்கவே நான் ஏங்குறேன்…

பெண் : ரசிக்க தான் கொஞ்சம் நீங்குறேன்…
சின்ன முத்தம் கூட வாங்குறேன்…
அதிசயம் ஒன்னு கிடைக்கதான் உன்னை தாங்குறேன்…

பெண் : மேல மேல மேல பறக்குறேன்…
உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே…
கால கால கால மறக்குறேன்…
நீ காத்தில் விட்டதால்…

பெண் : மேல மேல மேல பறக்குறேன்…
உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே…
கால கால கால மறக்குறேன்…
நீ காத்தில் விட்டதால்…

ஆண் : ஹோல்டு மீ நவ்…
ஹோல்டு மீ லிட்டில் குளோசர்…

பெண் : ஹோல்டு மீ நவ்…
ஹோல்டு மீ லிட்டில் குளோசர்…

BGM

ஆண் : மேல மேல மேல பறக்குறேன்…
உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே…

பெண் : கால கால கால மறக்குறேன்…
நீ காத்தில் விட்டதால்…

பெண் : மேல மேல மேல பறக்குறேன்…
உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே…

ஆண் : கீழ கீழ கீழ தொலையுறேன்…
உன் கண்ணில் விழுந்ததால்…


Notes : Hold Me Now Song Lyrics in Tamil. This Song from Pyaar Prema Kaadhal (2018). Song Lyrics penned by Vivek. ஹோல்டு மீ நொவ் பாடல் வரிகள்.