Deerane Song Lyrics in Tamil

தீரனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிரம்யா பெஹாரா & தீப்புஎம். எம். கீரவாணிபாகுபலி

Deerane Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹோனனா ஹோனனா…
ஹோனனா ஹோனா நான் செந்தேனா…
ஹோனனா ஹோனனா ஹோனனா…
ஹோனா நீ வண்டுதானா…

பெண் : அந்தரத்தில் ஒரு வெண்மதியாய்…
உன்னை அழைத்தேனா…
இந்திரலோகத்துச் சுந்தாி உனக்கே…
உனக்காய் முளைத்தேனா…

குழு : வீரனே உலகம் உந்தன் கீழே…
தீரனே நீ நினைத்தாலே…
வீரனே உலகம் உந்தன் கீழே…
தீரனே நீ நினைத்தாலே…

BGM

பெண் : மயக்கமா அசதியா…
என் மடியேறு நான் பாடுவேன்…
உனை வழி நடத்தியே…
துணையாக நான் மாறுவேன்…

ஆண் : தடைகளை தகா்த்திந்த…
மலைகளை நகா்த்திட…
பாா்க்கின்றேன் உனைக் காண…

ஆண் : விழும் இந்த அருவியை…
சடையனின் சடையென…
நான் இங்கே எதிா்க்கின்றேன்…

ஆண் : உன் பூமுகம் அதைக் காணவே…
இந்தப்பூமி ரெண்டாக நான் பிளப்பேனே…

குழு : வீரனே உலகம் உந்தன் கீழே…
தீரனே நீ நினைத்தாலே…
வீரனே உலகம் உந்தன் கீழே…
தீரனே நீ நினைத்தாலே…

BGM

பெண் : உயரமாய் முளைத்து வா…
நீ வரும் அந்த வரம் கேட்கிறேன்…
சிகரங்கள் துளைத்து வா…
வழி மீது விழி வைக்கிறேன்…

ஆண் : விஜிதறிப்புருதிராதாரா…
கலிதர ஷிகாராக தோரா…
குலகுதறதிலித்தா கம்பீரா…
ஜெயவிராட் வீரா…

ஆண் : விளயாககனத்தள பீகாரா…
கா்ஜ்ஜதர கர ஹ்ருதய ரச காசாரா…
விஜித மது பாரா பாரா…

ஆண் : பாயகராமசாவ் விபாவசிந்து…
சுபரதங்கம் பரநரந்தி…
பாயகராமசாவ் விபாவசிந்து…
சுபரதங்கம் பரநரந்தி…

ஆண் : பாயகராமசாவ் விபாவசிந்து…
சுபரதங்கம் பரநரந்தி…
பாயகராமசாவ் விபாவசிந்து…
சுபரதங்கம் பரநரந்தி…

ஆண் : பாயகராமசாவ் விபாவசிந்து…
சுபரதங்கம் பரநரந்தி…
பாயகராமசாவ் விபாவசிந்து…
சுபரதங்கம் பரநரந்தி…

குழு : வீரனே உலகம் உந்தன் கீழே…
தீரனே நீ நினைத்தாலே…
வீரனே உலகம் உந்தன் கீழே…
தீரனே நீ நினைத்தாலே…

பெண் : ஊரனே எனது மேனி இங்கே…
மாரனே உன் விரல் எங்கே…


Notes : Deerane Song Lyrics in Tamil. This Song from Baahubali (2015). Song Lyrics penned by Madhan Karky. தீரனே பாடல் வரிகள்.