Coimbatore Mappillaikku Song Lyrics in Tamil

கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉதித் நாராயண், சாதனா சர்கம் & விஜய்வித்யாசாகர்கோயமுத்தூர் மாப்ளே

Coimbatore Mappillaikku Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா…
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா…

பெண் : சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா…
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா…

ஆண் : சேலம் வந்த சென்னிமலையா…
பேரூரில் உள்ள கோயில் சிலையோ…

பெண் : ஆலேலோ லைய்யோ செம்பருத்தியா…
ஆசையில என்ன நெய்ய வந்தியா…

குழு : ஹோ ஹொஹொ ஹொ ஹோ…
ஹோ ஹொஹொ ஹொ ஹோ…
ஹோ ஹொஹொ ஹொ ஹோ…
ஹோ ஹொஹொ ஹொ ஹோ…

ஆண் : கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா…
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா…

பெண் : சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா…
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா…

BGM

ஆண் : செந்தூரப்பூவே சின்ன வெண்ணிலாவே…
என்ன என்ன வேணும் கேளு…

பெண் : கிள்ளாமல் கிள்ளு பக்குவமாய் அள்ளு…
நான் தானே உன் ஆளு…

ஆண் : உன் இடுப்பு மடிப்பிலும் அடியே…
இனிப்பு இருக்குது…

பெண் : உன் உதடு உரசிதான்…
இந்த உசிரும் உருகுது…

ஆண் : ஏ… சொன்னாக்கா போதும் லூட்டி அடிப்பேன்…
வச்சாக்கா குறியை பார்த்து அடிப்பேன்…

பெண் : அச்சங்கள் போதும் அப்புறம் குடு…
தொப்புளுக்கு கீழே பம்பரம் விடு…

குழு : ஹோ ஹொஹொ ஹொ ஹோ…
ஹோ ஹொஹொ ஹொ ஹோ…
ஹோ ஹொஹொ ஹொ ஹோ…
ஹோ ஹொஹொ ஹொ ஹோ…

ஆண் : கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா…
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா…

பெண் : சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா…
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா…

BGM

பெண் : அச்சாரம் போடு அப்புறம்தான் கேளு…
உன் ஆசை என்ன தாரேன்…

ஆண் : முத்தாக வேணும் உன் உதட்டு காத்து…
மந்தார பூந்தேனு…

பெண் : ரொம்ப உரசி எடுத்துட்டா…
என் உதடு வலிக்குமே…

ஆண் : அடி வலிக்கும் பொறுத்துக்கோ…
பின்னே மனசு இனிக்குமே…

பெண் : ஏ… சிங்கார பொண்ணு சின்னஞ்சிறிசு…
தாங்காது சாமி ரொம்ப இளசு…

ஆண் : விட்டாக்கா வருமா இந்த வயசு…
வேண்டான்டி வெட்கம் ரொம்ப பழைசு…

குழு : ஹோ ஹொஹொ ஹொ ஹோ…
ஹோ ஹொஹொ ஹொ ஹோ…
ஹோ ஹொஹொ ஹொ ஹோ…
ஹோ ஹொஹொ ஹொ ஹோ…

ஆண் : கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா…
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா…

பெண் : சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா…
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா…

ஆண் : சேலம் வந்த சென்னிமலையா…
பேரூரில் உள்ள கோயில் சிலையோ…

பெண் : ஆலேலோ லைய்யோ செம்பருத்தியா…
ஆசைல என்ன நெய்ய வந்தியா…

குழு : ஹோ ஹொஹொ ஹொ ஹோ…
ஹோ ஹொஹொ ஹொ ஹோ…
ஹோ ஹொஹொ ஹொ ஹோ…
ஹோ ஹொஹொ ஹொ ஹோ…

குழு : ஹோ ஹொஹொ ஹொ ஹோ…
ஹோ ஹொஹொ ஹொ ஹோ…
ஹோ ஹொஹொ ஹொ ஹோ…
ஹோ ஹொஹொ ஹொ ஹோ…


Notes : Coimbatore Mappillaikku Song Lyrics in Tamil. This Song from Coimbatore Mappillai (1996). Song Lyrics penned by Vaali. கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பாடல் வரிகள்.