பாடலாசிரியர்(கள்) | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஹேமந்த் பிரகாஷ் & ஜெனிபர் ராஜசேகர் | ஆதித்யா ஆர் கே | பரத் தனசேகர் | ரோமியோ |
Chellakili Song Lyrics in Tamil
ஆண் : செல்லக்கிளி கை சேருமடி…
ஹே ராசா மக… ஹே ராசா மக…
ஆண் : என் செல்லமே ஓ என் செல்லமே…
உனை காணவே உயிர் தங்கினேன்…
ஆண் : விதி ஆனாதே…
குழு : விதி ஆனாதே…
ஆண் : பிழை ஆனாதே…
குழு : பிழை ஆனாதே…
ஆண் : மனதோடுதான் விளையாடுதே…
குழு : விளையாடுதே…
ஆண் : உன் அருகில் நான் இருந்தும்…
உனை நெருங்க முடியாமல்…
வாழி இந்தி தவிக்கின்றேன் நான் கண்ணே…
ஆண் : உனை காணும் வரம் கிடையும்…
உடன் சேர முடியாமல் கட்ராடும் மரமாகிறேன்…
ஆண் : உன் அருகில் நான் இருந்தும்…
உனை நெருங்க முடியாமல்…
வாழி இந்தி தவிக்கின்றேன் நான் கண்ணே…
ஆண் : உனை காணும் வரம் கிடையும்…
உடன் சேர முடியாமல் கட்ராடும் மரமாகிறேன்…
ஆண் : என் செல்லக்கிளி நா செல்லம் வாழி…
நீ இல்லாமலே போகுதே…
என் பாசக்கிளி நான் போகும் வழி…
தெரிவு இல்லாமலே போகாதே…
—BGM—
ஆண் : வார்த்தைகள் போதுமே பாதி துன்பம் போகுமே…
ஆயினும் யாருமே பேசவில்லையே…
ஆண் : அருகில் இருந்தும் இரு வேறு துருவம்…
ஏன் இந்த சோக கதை…
மனதின் வலிகள் வெளிக்காட்டிடாமல்…
தெளிவின்றி வாழும் நிலை…
ஆண் : உதிராத வித்தையோடு மழை நீரும் உரவாடி…
மணலொடு செடியாகுமா…
குழு : மணலோடு செடியாகுமா…
ஆண் : சரியோ தவறோ இனி நாம் எவரோ…
மௌனங்கள் பதிலகுமா…
ஆண் : என் ராசாத்தியே கை சேராமலே…
நாள் எல்லாமுமே போகாதே…
நீ பேசாமலும் நா சொல்லாமலும்…
நாள் போகின்றதே காதலே…
ஆண் : ஓயமலே ஓயமலே…
என்றென்றும் என் பேச்சு கேட்காமலே…
இப்பொது போல் எப்போதுமே…
என் பேச்சு கேட்காமலே…
ஆண் : ஓயமலே ஓயமலே…
என்றென்றும் என் பேச்சு கேட்காமலே…
குழு : ராசா மக…
ஆண் : தனிமை இனிமேல் வலிகள் இனிமேல்…
போகாது மாறாமலே…
Notes : Chellakili Song Lyrics in Tamil. This Song from Romeo (2024). Song Lyrics penned by Hemanth Prakash & Jennifer Rajasekar. செல்லக்கிளி பாடல் வரிகள்.