கிளிண்டன் மகளோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்சிலம்பரசன்டி. ராஜேந்தர்காதல் அழிவதில்லை

Clinton Magalo Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கிளிண்டன் மகளோ கிளிண்டன் மகளோ…
கிளிண்டன் மகளோ…
கிளிண்டன் மகளோ கிளிண்டன் மகளோ…
கிளிண்டன் மகளோ…

—BGM—

{ ஆண் : கிளிண்டன் மகளோ பிரிட்னி ஸ்பியர்ஸோ…
எனக்கும் தெரியவில்லை…
ஐஸ்வர்யா ராயோ கடே வின்ஸ்லேட்டோ…
யார் அவள் புரியவில்லை… } * (2)

{ ஆண் : என் இதய கதவில் எட்டி பார்க்கும்…
தென்றல் யாரு…
என் ஹார்ட் பீட்டை தட்டி பார்க்கும்…
ஏஞ்சல் யாரு… } * (2)

ஆண் : மனசே மனசே நில்லு…
என் காதலி யார் அவள் சொல்லு…
ஹே… மனசே மனசே நில்லு…
என் காதலி யார் அவள் சொல்லு…

ஆண் : கிளிண்டன் மகளோ பிரிட்னி ஸ்பியர்ஸோ…
எனக்கும் தெரியவில்லை…
ஐஸ்வர்யா ராயோ கடே வின்ஸ்லேட்டோ…
யார் அவள் புரியவில்லை…

—BGM—

ஆண் : யாரோ யாரோ…
என் காதலி யாரோ…
ஹே… தேரோ தேரோ…
அவள் தங்க தேரோ…

ஆண் : அவள் டான்ஸ்ல பார்த்தால் ஜனெட் ஜாக்சன்…
க்ளான்ஸ்ல பார்த்தால் ஜெனிபர் லோபெஸ்…
ஜெனிபர் லோபெஸ்…

ஆண் : மடோன்னாவா அவள் டயானாவா…
ஹே… மடோன்னாவா புது டயானாவா…

ஆண் : மனசே மனசே நில்லு நில்லு…
காதலி யார் அவள் சொல்லு சொல்லு…
மனசே மனசே நில்லு நில்லு…
காதலி யார் அவள் சொல்லு…

ஆண் : என் மனசே மனசே நில்லு நில்லு…
என் காதலி யாரு அவள் சொல்லு…
ஹே… மனசே மனசே நில்லு நில்லு…
என் காதலி யாரு அவள் சொல்லு…

ஆண் : கிளிண்டன் மகளோ பிரிட்னி ஸ்பியர்ஸோ…
எனக்கும் தெரியவில்லை…
ஐஸ்வர்யா ராயோ கடே வின்ஸ்லேட்டோ…
யார் அவள் புரியவில்லை…

—BGM—

ஆண் : காதல்தானா இது காதல் காதல்தானா…
அந்த காதல் காதல்தானா…
என் காதல்தானா என் காதல்தானா…
என் காதல்தானா…

ஆண் : மாடல் மாடல் அவள் ரம்ப் மாடல்…
சேனல் சேனல் என் காதல் சேனல்…
கேட் வாக்கில் நடக்குற கிளாமரா…
கிளிக் செய்ய துடிக்குது கேமரா…
என் இதய கேமரா…

ஆண் : எம்.டிவியா அவள் எப்.டிவியா…
ஹே… எம்.டிவியா அவள் எப்.டிவியா…

ஆண் : மனசே மனசே நில்லு நில்லு…
காதலி யார் அவள் சொல்லு சொல்லு…
மனசே மனசே நில்லு நில்லு…
காதலி யார் அவள் சொல்லு…

ஆண் : என் மனசே மனசே நில்லு நில்லு…
என் காதலி யாரு அவள் சொல்லு…
ஹே… மனசே மனசே நில்லு நில்லு…
என் காதலி யாரு அவள் சொல்லு…

ஆண் : கிளிண்டன் மகளோ பிரிட்னி ஸ்பியர்ஸோ…
எனக்கும் தெரியவில்லை…
ஐஸ்வர்யா ராயோ கடே வின்ஸ்லேட்டோ…
யார் அவள் புரியவில்லை…

ஆண் : என் இதய கதவில் எட்டி பார்க்கும்…
தென்றல் யாரு யாரு…
என் ஹார்ட் பீட்டை தட்டி பார்க்கும்…
ஏஞ்சல் யாரு யாரு…

ஆண் : மனசே மனசே நில்லு…
என் காதலி யார் அவள் சொல்லு…
ஹே… மனசே மனசே நில்லு நில்லு நில்லு…
என் காதலி யார் அவள் சொல்லு…

ஆண் : கிளிண்டன் மகளோ பிரிட்னி ஸ்பியர்ஸோ…
எனக்கும் தெரியவில்லை…
ஹேஹே ஐஸ்வர்யா ராயோ கடே வின்ஸ்லேட்டோ…
யார் அவள் புரியவில்லை… புரியவில்லை…

—BGM—


Notes : Clinton Magalo Song Lyrics in Tamil. This Song from Kadhal Azhivathillai (2002). Song Lyrics penned by T. Rajender. கிளிண்டன் மகளோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading