ஏதோ மயக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்வாணி ஜெயராம்சங்கர் கணேஷ்தங்க கோப்பை

Etho Mayakkam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அன்று தொட்டு நாளும் அந்தி வரும் போகும்…
எனக்கில்லை ராத்திரி…
அந்த காமன் அர்த்த ஜீவன்…
என்னை ஏனிங்கு பகைத்தான்…

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…

BGM

பெண் : கன்னங்கரு வானம் மஞ்சள் நிறம் பூசும்…
அந்தி வரும் போதிலே…
அந்த ஏக்கம் என்னை தாக்கும்…
இளமை தாங்காத கொடுமை…

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : விண்ணில் உண்டு மேகம்…
மண்ணில் இல்லை ஈரம் முகிலுக்கும் தாபமோ…
இன்று மாலை வந்த வேளை…
வருக என்றெண்ணி இருப்பேன்…

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…

பெண் : ஏதோ லாலா லலலா லாலாலாலா…
ம்ஹீம் லாலா லலலா லாலாலாலா…


Notes : Etho Mayakkam Song Lyrics in Tamil. This Song from Thanga Koppai (1984). Song Lyrics penned by Pulamaipithan. ஏதோ மயக்கம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading