ராசாத்தி மனசுக்குள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோ & கே.எஸ்.சித்ராசிற்பிநம்ம ஊரு ராசா

Rasathi Manasukulla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ராசாத்தி மனசுக்குள்ளே…
இந்த ராசாவின் நெனப்பிருக்கு…

பெண் : ராசாவே உன் மனசுக்குள்ள…
இந்த ராசாத்தி நெனப்பிருக்கு…

ஆண் : நினைவின் சுகமொரு பூ மழை…
தினமும் வளர்க்குது ஆவலை…
அதை நேரில் கூற ஓடி வந்தேன்…

பெண் : ராசாவே உன் மனசுக்குள்ள…
இந்த ராசாத்தி நெனப்பிருக்கு…

—BGM—

பெண் : பெண்கள் இனம் என்றும் வரவேற்கும்…
அழகிய தலைவா…
உந்தன் மடியினில் தலை சாய்ந்து…
இளமையை தரவா…

ஆண் : கன்னி இவள் என்னுடைய ராஜ்ஜியம்…
காதல் சபை சம்மதித்த சாட்சியம்…

பெண் : மக்கள் மனம் மன்னன் இவன் கோவிலே…
அன்றும் இன்றும் அன்பு தெய்வம் காவலே…

ஆண் : தன் மகராணி என் மகராணி…
மண்ணில் வந்த மின்னல் இவள்தான் நீ…

பெண் : ராசாவே உன் மனசுக்குள்ள…
இந்த ராசாத்தி நெனப்பிருக்கு…

—BGM—

ஆண் : சிற்பி விரல் ஒன்று தீண்டாமல்…
செதுக்கிய சிலையோ…
செல்லக்கிளி இவள் மலர் கூந்தல்…
கருங்கடல் அலையோ…

பெண் : உன்னழகிள் என் விழிகள் ஏங்குதே…
உள்ளத்துக்குள் ஆசை வந்தது சீண்டுதே…

ஆண் : தென்றலுக்கு வாசம் தரும் பூவனும்…
தேவி இவள் தெய்வம் தந்த சீதனம்…

பெண் : மனம் போல சுக வாழ்வு…
சொந்தம் சொல்லி வந்துருச்சு ராசா…

ஆண் : ராசாத்தி மனசுக்குள்ளே…
இந்த ராசாவின் நெனப்பிருக்கு…

பெண் : ராசாவே உன் மனசுக்குள்ள…
இந்த ராசாத்தி நெனப்பிருக்கு…

ஆண் : நினைவின் சுகமொரு பூமழை…

பெண் : தினமும் வளர்க்குது ஆவலை…
அதை நேரில் கூற ஓடி வந்தேன்…

ஆண் : ராசாத்தி மனசுக்குள்ளே…
பெண் : இந்த ராசாவின் நெனப்பிருக்கு…

பெண் : ராசாவே உன் மனசுக்குள்ள…
ஆண் : இந்த ராசாத்தி நெனப்பிருக்கு…


Notes : Rasathi Manasukulla Song Lyrics in Tamil. This Song from Namma Ooru Raasa (1996). Song Lyrics penned by Kalidasan. ராசாத்தி மனசுக்குள்ளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading