உண்மை அது அவர் நாமம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஜான் ஜெபராஜ்ஜான் ஜெபராஜ் & ஜாஸ்பர்ஜான் ஜெபராஜ்இயேசு பாடல்கள்

Unmai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சேனைகளின் கர்த்தர் அவரது நாமம்…
உண்மையுள்ளவர் என்பது அவர் அடையாளம்…
சேனைகளின் கர்த்தர் அவரது நாமம்…
உண்மையுள்ளவர் என்பது அவர் அடையாளம்…

ஆண் : அவர் சொல்லும்போது எப்படி நடக்கும்ணு…
யாருக்கும் தெரியாது…
அவர் செய்த பின்பு எப்படி நடந்தது…
எவருக்கும் புரியாது…

ஆண் : அவர் சொல்லும்போது எப்படி நடக்கும்ணு…
யாருக்கும் தெரியாது…
அவர் செய்த பின்பு எப்படி நடந்தது…
எவருக்கும் புரியாது…

{ ஆண் : உண்மை அது அவர் நாமம்…
உண்மை அவர் அடையாளம்…
உண்மை அவர் ஆதாரம்…
சேனைகளின் கர்த்தர்… } * (2)

—BGM—

ஆண் : போகும்போது யாக்கோபாக ஓடினேன்…
திரும்பும்போது இஸ்ரவேலாக திரும்பினேன்…
போகும்போது யாக்கோபாக ஓடினேன்…
திரும்பும்போது இஸ்ரவேலாக திரும்பினேன்…

ஆண் : பாதைகள் முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும்…
கிருபை விலகல…
அவர் உண்மை என்னை சூழ்ந்ததால…
சற்றும் சருக்கல…

ஆண் : பாதைகள் முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும்…
கிருபை விலகல…
அவர் உண்மை என்னை சூழ்ந்ததால…
சற்றும் சருக்கல…

{ ஆண் : உண்மை அது அவர் நாமம்…
உண்மை அவர் அடையாளம்…
உண்மை அவர் ஆதாரம்…
சேனைகளின் கர்த்தர்… } * (2)

—BGM—

ஆண் : அவரை விட்டு ஓடின நாட்கள் ஆயிரம்…
அவர் உண்மை செய்த நன்மைகளோ பல ஆயிரம்…
அவரை விட்டு ஓடின நாட்கள் ஆயிரம்…
அவர் உண்மை செய்த நன்மைகளோ பல ஆயிரம்…

ஆண் : நான் இருந்ததற்கும் இருப்பதற்கும்…
சம்பந்தம் கிடையாது…
அவர் உண்மை எனக்கு செய்ததை சொல்ல…
வார்த்தைகள் கிடையாது…

ஆண் : நான் இருந்ததற்கும் இருப்பதற்கும்…
சம்பந்தம் கிடையாது…
அவர் உண்மை எனக்கு செய்ததை சொல்ல…
வார்த்தைகள் கிடையாது…

{ ஆண் : உண்மை அது அவர் நாமம்…
உண்மை அவர் அடையாளம்…
உண்மை அவர் ஆதாரம்…
சேனைகளின் கர்த்தர்… } * (2)

ஆண் : உண்மையுள்ளவரே சொன்னதை செய்பவரே…
உண்மையுள்ளவரே சொன்னதை செய்பவரே…
தருவேன் என்பதை முழுவதும் தந்தீரே…
தருவேன் என்பதை முழுவதும் தந்தீரே…

ஆண் : தானனா தானனா தானனனானனா…
என்னைப்போல் ஒருவனுக்கும் உண்மை உள்ளவரே…
தானனா தானனா தானனனானனா…
மாறிடுவேன் என்றறிந்தும் எனக்காய் நின்றவரே…


Notes : Unmai Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by John Jebaraj. உண்மை அது அவர் நாமம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading