ராஜாதி ராஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹேமச்சந்திராஜி. வி. பிரகாஷ் குமார்நிமிர்ந்து நில்

Rajadhi Raja Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
ஆகாயம் என்னோட எல்லைக் கோடு…
ஆனந்த பூமி என் சொந்த வீடு…

ஆண் : நோட்டு வாங்காம ஓட்டு போடு…
போதை வாழ்க்கைக்கு பூட்டு போடு…
கூடி கொண்டாடி பாட்டு பாடு…
ஆடி காத்த போல் ஆட்டம் போடு…

ஆண் : ஹே ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா…
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஹே… காலம் உந்தன் கையில் உண்டு…
வீரம் கொண்டால் வெற்றி உண்டு…
வாழ்க்கை என்ன வாழைத்தண்டு…
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு…

ஆண் : பாதி கண்ணால பாரு பொண்ணு…
சாதி பாக்காம காதல் பண்ணு…
வாழும் போதே நீ வாழ எண்ணு…
வாழும் வாழ்க்கை தான் ஒன்னே ஒன்னு…

ஆண் : உலகம் முழுக்க ஜாலி…
உனக்கு எதுக்கு வேலி…
புயலை ஜெயிக்க வாடா புதிய பறவையா…

ஆண் : ஹே… ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா…
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா…

BGM

ஆண் : ஹே… நட்பு என்னும் கூட்டுக்குள்ளே…
கூடி வாழ்வோம் குருவி போல…
பூமி மேல பூத்திருப்போம்…
வானவில்லின் வண்ணம் போல…

ஆண் : நேற்றை இன்றைக்கோ பாக்காதேடா…
நாளை உன் வாழ்க்கை தோற்க்காதடா…
வீட்டு பிள்ளையா நீ இருந்து…
கூண்டு கிளி போல வாழாதடா…

ஆண் : இரவும் பகலும் ஆடு…
இளமை உனக்கு ஈடு…
உலகம் உனது வீடு…
தனிமை எதுக்குடா…

ஆண் : ஹே… ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா…
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா…

ஆண் : நோட்டு வாங்காம ஓட்டு போடு…
போதை வாழ்க்கைக்கு பூட்டு போடு…
கூடி கொண்டாடி பாட்டு பாடு…
ஆடி காத்த போல் ஆட்டம் போடு…

BGM

ஆண் : ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
ஆகாயம் உன்னோட எல்லைக் கோடு…
ஆனந்த பூமியும் சொந்த வீடு…

BGM


Notes : Rajadhi Raja Song Lyrics in Tamil. This Song from Nimirnthu Nil (2014). Song Lyrics penned by Kabilan. ராஜாதி ராஜா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading