ஹலோ ஹலோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபாபன்டி. இமான்வலியவன்

Hello Hello Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு…
கோடி கிலோ குஷி கூட்டு சேரட்டும்…
எல்லோ எல்லோ பூவே நீ போகும் சாலைகள்…
கல்லோ முல்லா இல்லாமல் ஆகட்டும்…

ஆண் : ஓஹோ ஓஹோ… ஆல்கஹால் போட்டு ஆடுறேன்…
ஓஹோ ஓஹோ… கீழே ஆகாயத்தை தேடுறேன்…

ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே…
ஹேப்பி ஹேப்பி பர்த்டே…
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே…
ஹேப்பி ஹேப்பி பர்த்டே…
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு…

ஆண் : ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு…
கோடி கிலோ குஷி கூட்டு சேரட்டும்…
எல்லோ எல்லோ பூவே நீ போகும் சாலைகள்
கல்லோ முல்லா இல்லாமல் ஆகட்டும்…

BGM

ஆண் : என்ன வேணும் அத வாங்கி தாரேன்…
நீ கேளு இந்த நேரம் அந்த கடவுள் நம்மாளு…

ஆண் : வானம் வேணும் விண்மீன் வேணும்னு கேட்காத…
கியூவில் முன்பே போடி முட்டாளே…

ஆண் : ஏ தண்ணிய சேர்க்காம தண்ணிய போட்டேன்…
ஏ இன்னைக்கு பூரா நான் பொய் சொல்ல மாட்டேன்…

ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே…
ஹேப்பி ஹேப்பி பர்த்டே…
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு…

ஆண் : ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு…
கோடி கிலோ குஷி கூட்டு சேரட்டும்…

BGM

ஆண் : எல்லை மீறி நான் துள்ளி துள்ளி கூத்தாடி…
இன்பத்தோட புது உச்சம் பார்த்தேனே…
கண்ணு முன்னே அட பட்டாம் பூச்சி கூட்டம்தான்…
முன்னும் பின்னும் ஓட கண்டேனே…

ஆண் : ஏ மழை போல என்மேல சந்தோசம் கொட்டு…
இதுநாளா புரியாம நின்னேன் உன்கிட்ட…

ஆண் : ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு…
கோடி கிலோ குஷி கூட்டு சேரட்டும்…
எல்லோ எல்லோ பூவே நீ போகும் சாலைகள்…
கல்லோ முல்லா இல்லாமல் ஆகட்டும்…

ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே…
ஹேப்பி ஹேப்பி பர்த்டே…
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு…

ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே…
ஹேப்பி ஹேப்பி பர்த்டே…
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு… டு யு…

ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே பர்த்டே…
ஹேப்பி ஹேப்பி பர்த்டே…
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு…
ஹேப்பி பர்த்டே டு யு…


Notes : Hello Hello Song Lyrics in Tamil. This Song from Valiyavan (2015). Song Lyrics penned by Viveka. ஹலோ ஹலோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading