Category Archives: என்ன சொல்ல போகிறாய்

என்ன சொல்ல போகிறாய்

neethanadi-song-lyrics-enna-solla-pogirai

நீதானடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பிரகாஷ் பிரான்சிஸ்மெர்வின் சாலமன்விவேக் & மெர்வின்என்ன சொல்ல போகிறாய்

Neethanadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம் நீதானடி…

ஆண் : உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம் நீதானடி…

BGM

ஆண் : என் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட…
உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன்…
என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட…
நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன்…

ஆண் : கேட்கின்ற இசை எல்லாம் நீதானடி…
நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடி…
அடி நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே…
அட நான் கொண்ட காதல் அழியாதடி…

ஆண் : உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம் நீதானடி…

ஆண் : உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம் நீதானடி…

ஆண் : உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம் நீதானடி…

BGM


Notes : Neethanadi Song Lyrics in Tamil. This Song from Enna Solla Pogirai (2022). Song Lyrics penned by Arivu. நீதானடி பாடல் வரிகள்.


கியூட் பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅனிருத் ரவிசந்தர் & விவேக் சிவாவிவேக் & மெர்வின்என்ன சொல்ல போகிறாய்

Cute Ponnu Song Lyrics in Tamil


ஆண் : கியூட் பொண்ணு ஃபலோவ் மீ…
ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ…
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ…
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ…

ஆண் : கியூட் பொண்ணு ஃபலோவ் மீ…
ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ…
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ…
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ அலவ் மீ…

BGM

ஆண் & பெண் : கியூட் பொண்ணு ஃபலோவ் மீ…
ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ…
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ…
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ…

ஆண் & பெண் : கியூட் பொண்ணு ஃபலோவ் மீ…
ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ…
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ…
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ…

ஆண் : திமிரான க்யூட்டி ஃபை சிலையே…
அடி மாடர்ன் நைன் டூ பைவ் மழையே…
உன்ன ஜரா கூடி போயி ஜோரா ஷாப்பிங் செய்ய…
வாடி பேபி நானும் ரெடியே…

ஆண் : உன்ன லைக் லைக் பண்ண நொடியே…
மனம் ப்ஸைக் ப்ஸைக் சரவெடியே…
அடி அல்லி க்யூட்டி உன்ன கிள்ளி கூட்டி போயி…
தாஜ்மஹால காட்ட ரெடியே ரெடியே…

ஆண் : ஃப்ரி டைம்ல உனக்கு நான்…
ஃபேஸ் டைம்ல அடிக்க வா…
ப்ரண்ட்ஸாக பழக்கலாம்…
சீன் ஜோன்னு எதுக்குடி…

ஆண் : ஃபுல் மூனு பலிச்சி நீ…
செல் போன்னு வெளிச்சம் நான்…
ஜென் மூடு மனசத்தான்…
கண்ணால கலச்சடி…

BGM

ஆண் : ஹே ஜல்டி… ஹே ஜல்டி…

ஆண் : கியூட் பொண்ணு ஃபலோவ் மீ…
ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ…
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ…
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ…

ஆண் : ஃபலோவ் மீ…

ஆண் & பெண் : ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ…
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ…
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ அலவ் மீ…

ஆண் : அடி உள்ள உள்ள உள்ள உள்ள என்ன பண்ண…
என்ன பண்ண என்ன பண்ண…
அடி மெல்ல மெல்ல மெல்ல மெல்ல…
வந்து நின்ன வந்து நின்ன…

ஆண் : அடி உள்ள உள்ள உள்ள உள்ள என்ன பண்ண…
என்ன பண்ண என்ன பண்ண…
அடி மெல்ல மெல்ல மெல்ல மெல்ல…
வந்து நின்ன வந்து நின்ன…

BGM

ஆண் : மணி ஹெய்ஸ்ட் நைரோபி…
நீதான் என் வைதேகி…
தனி ஃப்லைட் ஏரித்தான்…
போலாமா சவாரி…

BGM

ஆண் : ஹேய்… கவிதை சொல்லாம கண்ணீரும் இல்லாம…
ரோஜா பூ நீதாமா ஒரு…
ஜென்டில்மெனா நடிப்பேன்…

ஆண் : கண்பியூஸ் பண்ணாத கண்ணாலதான்…
நான் ஸ்டன் ஆறேன் உன்னாலதான்…
என்ன அன்ஃபலோவ் பண்ணாலும் அல்டாமத்தான்…
வந்து நிப்பேன் உன் முன்னால தான்…

ஆண் : ஃப்ரி டைம்ல உனக்கு நான்…
ஃபேஸ் டைம்ல அடிக்க வா…
ப்ரண்ட்ஸாக பழக்கலாம்…
சீன் ஜோன்னு எதுக்குடி…

ஆண் : ஃபுல் மூனு பலிச்சி நீ…
செல் போன்னு வெளிச்சம் நான்…
ஜென் மூடு மனசத்தான்…
கண்ணால கலச்சடி…

BGM

ஆண் : ஹே ஜல்டி… ஹே ஜல்டி…

ஆண் & பெண் : கியூட் பொண்ணு ஃபலோவ் மீ…
ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ…
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ…
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ…

ஆண் & பெண் : கியூட் பொண்ணு ஃபலோவ் மீ…
ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ…
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ…
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ அலவ் மீ…

ஆண் : அடி உள்ள உள்ள உள்ள உள்ள என்ன பண்ண…
என்ன பண்ண என்ன பண்ண…
அடி மெல்ல மெல்ல மெல்ல மெல்ல…
வந்து நின்ன வந்து நின்ன…

ஆண் : அடி உள்ள உள்ள உள்ள உள்ள என்ன பண்ண…
என்ன பண்ண என்ன பண்ண…
அடி மெல்ல மெல்ல மெல்ல மெல்ல…
வந்து நின்ன வந்து நின்ன…


Notes : Cute Ponnu Song Lyrics in Tamil. This Song from Enna Solla Pogirai (2022). Song Lyrics penned by Arivu. கியூட் பொண்ணு பாடல் வரிகள்.


உருட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மாதேவன்மெர்வின் சாலமன், சிவாங்கி & விவேக் சிவாவிவேக் & மெர்வின்என்ன சொல்ல போகிறாய்

Uruttu Song Lyrics in Tamil


BGM

ஆண் : உருட்டு…

BGM

ஆண் : உருட்டு…

BGM

ஆண்கள் : ஹேய்… மாட்டிக்கிச்சு ஆடு…
ஸ்வீட் எடு கொண்டாடு…
ஹேய்… மண்டபத்தை தேடு…
ஸ்வீட் எடு கொண்டாடு…

ஆண்கள் : ஹேய்… மாட்டிக்கிச்சு ஆடு…
ஸ்வீட் எடு கொண்டாடு…
ஹேய் மண்டபத்தை தேடு…
ஸ்வீட் எடு கொண்டாடு…

பெண் : கோட்டு சுட்டு போட்டு கெத்தாருக்கும் மாப்பிள்ளைய…
குக்கா கோமாளியா மாத்தப்போறாளே…

ஆண் : சேட்ட செஞ்சுக்கிட்டு சுத்தி வரும் ட்ராமா குயின…
பக்கா காமெடியா மாத்தபோறானே…

ஆண் & பெண் : ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க…
ஹாப்பீலி எவரு அஃப்டரு…
முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க…
ஹாப்பீலி எவரு அஃப்டரு…

ஆண் & பெண் : ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க…
ஹாப்பீலி எவரு அஃப்டரு…
முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க…
ஹாப்பீலி எவரு அஃப்டரு…

ஆண் & பெண் : மாட்டிக்கிச்சு ஆடு…
ஸ்வீட் எடு கொண்டாடு…
ஹேய்… மண்டபத்தை தேடு…
ஸ்வீட் எடு கொண்டாடு…

ஆண் & பெண் : ஹேய்… மாட்டிக்கிச்சு ஆடு…
ஸ்வீட் எடு கொண்டாடு…
ஹேய்… மண்டபத்தை தேடு…
ஸ்வீட் எடு கொண்டாடு…

BGM

ஆண் : ஹேய்… உருட்டு உருட்டு…

பெண் : அட தீராம பாத்து ரசிகனும்…
இனி கேக்காம கிப்ட்டு கொடுக்கனும்…

ஆண் : அட தேவைன்னா மாவு அரைக்கனும்…

பெண் : எஸ் சர்…

ஆண் : அது தெர்லைன்னா நெட்ல கத்துக்கனும்…

பெண் : அடடட சொல்றீங்க செஞ்சீங்கனா…
பக்கா டீலுதான்…
மேட் ஃபார் ஈச் அதேரு…
சூப்பர் ஜோடிதான்…

ஆண் : ஊர் பார்த்தாலே கண்ணுபடும்…
ஃபைரி டேலுதான்…
யூ போத் ஆர் ஹஸ்டேக்கு…
கப்புள் கோலுதான்…

ஆண் : ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி…

ஆண்கள் : அதோ அதோ அதோ அதோ…

ஆண் : எது வந்தாலும் கையபுடி…

ஆண்கள் : அச்சோ அச்சோ அச்சோ அச்சோ…

ஆண் : அவ மிஞ்சுனா விட்டுபுடி…

ஆண்கள் : ஆமா ஆமா ஆமா ஆமா…

ஆண் : இனி அவதான்டா கட்டிபுடி…

ஆண் : உருட்டு…

BGM

ஆண் : உருட்டு…

BGM

ஆண் : உருட்டு…

ஆண் & பெண் : ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க…
ஹாப்பீலி எவரு அஃப்டரு…
முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க…
ஹாப்பீலி எவரு அஃப்டரு…

ஆண் & பெண் : ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க…
ஹாப்பீலி எவரு அஃப்டரு…
முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க…
ஹாப்பீலி எவரு அஃப்டரு…

ஆண்கள் : ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி…
எது வந்தாலும் கையபுடி…
அவ மிஞ்சுனா விட்டுபுடி…
இனி அவதான்டா கட்டிபுடி…

BGM


Notes : Uruttu Song Lyrics in Tamil. This Song from Enna Solla Pogirai (2022). Song Lyrics penned by Maathevan. உருட்டு பாடல் வரிகள்.


இட்ஸ் ரெய்னிங்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்மெர்வின் சாலமன்விவேக் & மெர்வின்என்ன சொல்ல போகிறாய்

It’s Raining Love Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்தாய் ஒரு நொடியில் விழியிலே…
தந்தாய் ஒரு புயலே உயிரிலே…
கொட்டும் மழைத்துளியின் நடுவிலே…
கொல்லும் உனதழகில் உருகினேன்…

BGM

ஆண் : கலவரம் தந்தாய் பெண்ணே…
ஒரு பார்வையில்…

குழு (ஆண்கள்) : ஒரு பார்வையில்…

ஆண் : உயிர்வரை தின்றாய் என்னை…
ஒரு வேளையில்…

குழு (ஆண்கள்) : ஒரு வேளையில்…

ஆண் : தரையினில் தத்தித்தாவும் ஒரு வானவில்…
தகவலே இல்லை ஆனால் அருகே புயல்…

ஆண் : கொல்லாதே கொல்லாதே…
உன் கண்கள் கத்தி பூக்கள்…
துள்ளாதே துள்ளாதே…
அடி பாவம் இங்கே ஆண்கள்…

ஆண் : தன்னாலே தன்னாலே…
என் நெஞ்சில் ஏதோ கூச்சல்…
உன்னாலே உன்னாலே…

ஆண் : புரியாமலே…

குழு (ஆண்கள்) : புரியாமலே…

ஆண் : உன்னை பார்க்கிறேன்…

குழு (ஆண்கள்) : உன்னை பார்க்கிறேன்…

ஆண் : நிஜமா இது…

குழு (ஆண்கள்) : நிஜமா இது…

ஆண் : என்னை கேட்கிறேன்… ஓ ஓ…

ஆண் : வந்தாய் ஒரு நொடியில் விழியிலே…
தந்தாய் ஒரு புயலே உயிரிலே…
கொட்டும் மழைத்துளியின் நடுவிலே…
கொல்லும் உனதழகில் உருகினேன்… ஓ ஓ…

ஆண் : வந்தாய் ஒரு நொடியில் விழியிலே…

குழு (ஆண்கள்) : வந்தாய் ஒரு நொடியில் விழியிலே…

ஆண் : தந்தாய் ஒரு புயலே உயிரிலே…

குழு (ஆண்கள்) : தந்தாய் ஒரு புயலே உயிரிலே…

ஆண் : கொட்டும் மழைத்துளியின் நடுவிலே…

குழு (ஆண்கள்) : கொட்டும் மழைத்துளியின் நடுவிலே…

ஆண் : கொல்லும் உனதழகில் உருகினேன்… ஓ ஓ…

BGM

ஆண் : புரியாமலே…

குழு (ஆண்கள்) : புரியாமலே…

ஆண் : உன்னை பார்க்கிறேன்…

குழு (ஆண்கள்) : உன்னை பார்க்கிறேன்…

ஆண் : நிஜமா இது…

குழு (ஆண்கள்) : நிஜமா இது…

ஆண் : என்னை கேட்கிறேன்… ஓ ஓ…


Notes : It’s Raining Love Song Lyrics in Tamil. This Song from Enna Solla Pogirai (2022). Song Lyrics penned by Ku. Karthik. இட்ஸ் ரெய்னிங் பாடல் வரிகள்.


ஆசை நூறாகி போக

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மாதேவன்மெர்வின் சாலமன்விவேக் & மெர்வின்என்ன சொல்ல போகிறாய்

Aasai Nooraagi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆசை நூறாகி போக…
ஆடை நூலாகி போக…
கண்ணே கண்ணாடி ஆக…

ஆண் : ஆசை நூறாகி போக…
ஆடை நூலாகி போக…
கண்ணே கண்ணாடி ஆக…

ஆண் : தீண்டல் உன் சாவி என்று தேடி போக…
தூண்டில் உன் வாசம் என்று ஆடி போக…
ஓர் கண்கள் ரொம்ப தொல்லை என்றாக…
கட்டிக்கொண்டு முத்தம் வைத்து ஒன்றாக காதலாக…

ஆண் : ஏன் ஏன் ஏன்…
தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல்…

ஆண் : ஆசை நூறாகி போக…
ஆடை நூலாகி போக…
கண்ணே கண்ணாடி ஆக…

BGM

ஆண் : நம் போர்வைகுள்ளே மெய் வெப்பமாக…
நம் காலை வேலை மென் முத்தமாக…
வா காதல் செய்வோம் பொருத்தமாக…
நீங்காமல் நிர்போம் விருப்பமாக…

ஆண் : ஈர முத்தம் பாயும் சத்தம்…
ஊறி போகம் போதை என்று…
தாக பூக்கள் பூக்க செய்யும் லட்சமாக…

ஆண் : ஆசையோடு நீ பதித்த…
வென்சிவப்பு மச்சம் ஒன்று…
நாளை காலை வேளை ஏந்தும் மிச்சமாக…

ஆண் : எந்நாளும் தீரா காதலாக…
எப்பொதும் நீ நான் பக்கமாக…
என்றென்றும் நீங்கா காட்சியாக…
எல்லோரும் கேட்கும் பேர் அன்பின் சாட்சியாக…

ஆண் : கட்டிக்கொண்ட முத்தம் வைத்தது ஒன்றாக காதலாக…
ஏன் ஏன் ஏன்…
தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல்…

BGM


Notes : Aasai Nooraagi Song Lyrics in Tamil. This Song from Enna Solla Pogirai (2022). Song Lyrics penned by Maathevan. ஆசை நூறாகி போக பாடல் வரிகள்.