Category Archives: மயக்கம் என்ன

Kadhal En Kadhal Song Lyrics in Tamil

காதல் என் காதல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ் & செல்வராகவன்தனுஷ் & செல்வராகவன்ஜி. வி. பிரகாஷ் குமார்மயக்கம் என்ன

Kadhal En Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல…

BGM

ஆண் : காதல் என் காதல் அது கண்ணீருல…
போச்சு அது போச்சு அட தண்ணீருல…
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள…
பாலான நெஞ்சு இப்ப வெந்நீரில…

ஆண் : அடிடா அவள…
ஒதடா அவள…
விட்ரா அவள…
தேவையே இல்ல…

ஆண் : எதுவும் புரில…
உலகம் தெரில…
சரியா வரல…
ஒன்னுமே இல்ல…

ஆண் : ஹே… சுத்துது சுத்துது தலையும் சுத்துது…
குப்புன்னு அடிச்ச பீரினிலே…
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்…
காலைல அடிக்கிற மோருணுல…

ஆண் : ஹே… சுத்துது சுத்துது தலையும் சுத்துது…
குப்புன்னு அடிச்ச பீரினிலே…
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்…
காலைல அடிக்கிற மோருணுல…

BGM

ஆண் : ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல…
சூப்புல தேங்குரேன்…
நெஞ்சுதான் தாங்கல…

ஆண் : சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்…
ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள…

ஆண் : நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு…
கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல…

ஆண் : தேன் ஊருண நெஞ்சுக்குள்ள…
கல் ஊறுதே என்ன சொல்ல…

ஆண் : ஒ… படகிருக்கு வலை இருக்கு…
கடலுக்குள்ள மீனா இல்ல…

ஆண் : வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்…
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்…
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்…
பட்டாச்சு சாமி எனகிதுவே போதும்…

ஆண் : அடிடா அவள…
ஒதடா அவள…
விட்ரா அவள…
தேவையே இல்ல…

BGM

ஆண் : மான் விழி தேன் மொழி…
என் கிளி நான் பலி…
காதலி காதலி என் பிகர் கண்ணகி…

ஆண் : பிரண்ட்ஸ் கூடத்தான் இருக்கனும் மாமா…
பிகரு வந்துடா ரொம்ப தொல்ல…

ஆண் : உன்ன சுட்டவ உருப்பட மாட்ட…
உன்ன தவிர எனகொன்னும் இல்ல…

ஆண் : ஒ… கனவிருக்கு கலரே இல்ல…
படம் பாக்கறேன் கதையே இல்ல…
உடம்பிருக்கு உயிரே இல்ல…
உறவிருக்கு பெயரே இல்ல…

ஆண் : வேணாம்டா வேணாம் இந்த காதல் மோகம்…
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்…
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்…
பட்டாச்சு சாமி… போதும் மச்சான்…

ஆண் : அடிடா அவள…
ஒதடா அவள…
விட்ரா அவள…
தேவையே இல்ல…

ஆண் : எதுவும் புரில…
உலகம் தெரில…
சரியா வரல…
ஒன்னுமே இல்ல…

ஆண் : ஹே… சுத்துது சுத்துது தலையும் சுத்துது…
குப்புன்னு அடிச்ச பீரினிலே…
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்…
காலைல அடிக்கிற மோருணுல…

ஆண் : ஹே… சுத்துது சுத்துது தலையும் சுத்துது…
குப்புன்னு அடிச்ச பீரினிலே…
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்…
காலைல அடிக்கிற மோருணுல…


Notes : Kadhal En Kadhal Song Lyrics in Tamil. This Song from Mayakkam Enna (2011). Song Lyrics penned by Dhanush & Selvaraghavan. காதல் என் காதல் பாடல் வரிகள்.


நான் சொன்னதும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்நரேஷ் ஐயர் & சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்மயக்கம் என்ன

Naan Sonnadhum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…

ஆண் : என் கண்ணில பொய் இருக்கா…
உன் கண்ணோட மை கிறுக்கா…
அடி கள்ளியே அறிவிருக்கா…
என் மூச்சு நின்னு போச்சு…

ஆண் : காத்தோடு காத்தாக உள்ள வந்தியா…
காட்டோட காடாக கட்டிப் போட்டியா…
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது…
என் பேச்செல்லாம் நின்னு போய் மூளை சுத்துது…

ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…

BGM

ஆண் : கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற…
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற…

ஆண் : அடி போடி போடி போடி பொட்ட மயிலே…
ஓலை ஏதும் வந்திச்சா…
உன்னை தூக்கி போகதான் வருவேனின்னு…
கிளி வந்து பதில் சொல்லிச்சா…

ஆண் : கரு நாக்கு கார புள்ள…
கரு பட்டி நிறத்து முல்ல…
எடுபட்ட நினைப்பு தொல்ல…
நீ களவாணி…

ஆண் : ஓ… கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற…
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற…

ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…

BGM

குழு : ஆடு… ஆடு… ஆடு…

BGM

பெண் : ஆத்தாடி ஆடு மேய்க்க ராசா வந்தாரா…
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா…

BGM

ஆண் : அடி போடி போடி போடி முட்ட கண்ணி…
கட்டம் கட்டி பாஞ்சேன்…
அட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்…
கனவில தீ மிதிச்சேன்…

ஆண் : கண்ணாடி வளையல் தாறேன்…
காதுக்கு ஜிமிக்கி தாறேன்…
கழுத்துக்கு தாலி தாறேன்…
நீ வரியாடி…

ஆண் : கருவாட்டு கொழம்பா நீயும்…
ருசி ஏத்துற…

BGM

ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…

ஆண் : என் கண்ணில பொய் இருக்கா…
உன் கண்ணோட மை கிறுக்கா…
அடி கள்ளியே அறிவிருக்கா…
என் மூச்சு நின்னு போச்சு…

ஆண் : காத்தோடு காத்தாக உள்ள வந்தியா…
காட்டோட காடாக கட்டிப் போட்டியா…
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது…
என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது…

BGM


Notes : Naan Sonnadhum Song Lyrics in Tamil. This Song from Mayakkam Enna (2011). Song Lyrics penned by Selvaraghavan. நான் சொன்னதும் பாடல் வரிகள்.


பிறை தேடும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்ஜி. வி. பிரகாஷ் குமார் & சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்மயக்கம் என்ன

Pirai Thedum Song Lyrics in Tamil


BGM

பெண் : பிறை தேடும் இரவிலே உயிரே…
எதை தேடி அலைகிறாய்…
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
அன்பே நீ வா…

பெண் : பிறை தேடும் இரவிலே உயிரே…
எதை தேடி அலைகிறாய்…
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
அன்பே நீ வா…

பெண் : இருளில் கண்ணீரும் எதற்கு…
மடியில் கண்மூட வா…
அழகே இந்த சோகம் எதற்கு…
நான் உன் தாயும் அல்லவா…

ஆண் : உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி…
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி…

பெண் : பிறை தேடும் இரவிலே உயிரே…
எதை தேடி அலைகிறாய்…
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
அன்பே நீ வா…

BGM

பெண் : அழுதால் உன் பார்வையும்…
அயந்தால் உன் கால்களும்…
அதிகாலையின் கூடலில்…
சோகம் தீா்க்கும் போதுமா…

பெண் : நிழல் தேடிடும் ஆண்மையும்…
நிஜம் தேடிடும் பெண்மையும்…
ஒரு போர்வையில் வாழும் இன்பம்…
தெய்வம் தந்த சொந்தமா…

ஆண் : என் ஆயுள் ரேகை நீயடி…
என் ஆணி வேரடி…
சுமை தாங்கும் எந்தன் கண்மணி…
என்னை சுடும் பனி…

ஆண் : உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி…
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி…

பெண் : பிறை தேடும் இரவிலே உயிரே…
எதை தேடி அலைகிறாய்…
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
அன்பே நீ வா…

BGM

பெண் : விழியின் அந்த தேடலும்…
அலையும் உந்தன் நெஞ்சமும்…
புரிந்தாலே போதுமே…
ஏழு ஜென்மம் தாங்குவேன்…

பெண் : அனல் மேலே வாழ்கிறாய்…
நதி போலே பாய்கிறாய்…
ஒரு காரணம் இல்லையே…
மீசை வைத்த பிள்ளையே…

ஆண் : இதை காதல் என்று சொல்வதா…
நிழல் காய்ந்து கொள்வதா…
தினம் கொள்ளும் இந்த பூமியில்…
நீ வரம் தரும் இடம்…

BGM


Notes : Pirai Thedum Song Lyrics in Tamil. This Song from Mayakkam Enna (2011). Song Lyrics penned by Dhanush. பிறை தேடும் பாடல் வரிகள்.