Category Archives: சிறுத்தை

சிறுத்தை

Adi Rakkamma Rakku Song Lyrics in Tamil

ராக்கம்மா ராக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரஞ்சித், சுசித்ரா & ரோஷன்வித்யாசாகர்சிறுத்தை

Adi Rakkamma Rakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராக்கம்மா ராக்கு ராக்கு…
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு…

BGM

ஆண் : தாக்கம்மா தாக்கு தாக்கு…
ஆட்டத்துல விக்கெட்டு…

BGM

ஆண் : ஹோய்… ராக்கம்மா ராக்கு ராக்கு…
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு…
தாக்கம்மா தாக்கு தாக்கு…
ஆட்டத்துல விக்கெட்டு…

பெண் : என்னய்யா சொல்ல வர…
எப்பவும் தொல்லை தர…
இல்லாத என் இடுப்பில் எங்க நீயும் கிள்ள வர…

{ குழு : பப்பாம் பப்பாம் பாம் பாம்…
பப்பர பப்பர பாம் பாம்…
பப்பாம் பப்பாம் பாம் பாம்…
பப்பர பப்பாம்… } * (2)

ஆண் : ராக்கம்மா ராக்கு ராக்கு…
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு…
தாக்கம்மா தாக்கு தாக்கு…
ஆட்டத்துல விக்கெட்டு…

BGM

பெண் : சி சி சினுங்க மாட்டேன் எங்க வேணா கிள்ளு…
இ இ ஏங்கமாட்டேன் என்ன வேணா சொல்லு…

BGM

ஆண் : ஒன் டு த்ரின்னு சொல்லி கண்ண மூடி நில்லு…
உன் உன் ஒதட்ட வந்து மோதும் முத்த வில்லு…

பெண் : தந்தானே தந்தானே தந்தா நானே தந்தானே…
கிளு கின் மச்சானே ஒன் மோர் டைம் யூ சே மை நேம்…

ஆண் : நீ அழகிய ரோசு…
கேசோ வரைஞ்ச பீசு…
என் உதட்டுல உன் உதட்டையும் ஒட்டி நீ பேசு…

ஆண் : ராக்கம்மா ராக்கு ராக்கு…
கம் ஆன் கம் ஆன் கம் ஆன் பேபி…

BGM

ஆண் : ரவுண்ட் ரவுண்ட் ரவுண்டடிச்சு…
உன்ன நெஞ்சி சுத்தும்…
சவுண்ட் சவுண்ட் சவுண்ட் ஏத்தி…
காதல் செய்ய கத்தும்…

BGM

பெண் : மைன்ட் மைன்ட் மைன்டுக்குள்ள…
எல்லாம் பேட் திங்க்சு…
பைன்ட் பைன்ட் பைன்டாகத்தான்…
மாத்திக்கணும் ரிங்சு…

ஆண் : ஹனிமூன் போகத்தான்…
மூனே வந்து கேட்குது…
கொஞ்சம்தான் நான் கேட்டேன்…
கூரையப்பிச்சிக் கொட்டுது…

பெண் : உன் மனசுல ஆட்டம்…
என் நெஞ்சு குதிரை ஓட்டம்…
தாம் தரிகிட்ட தோம் தரிகிட்ட காதல் கொண்டாட்டம்…

ஆண் : ராக்கம்மா…
கம் ஆன் கம் ஆன் கம் ஆன்…

ஆண் : ராக்கம்மா ராக்கு ராக்கு…
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு…
தாக்கம்மா தாக்கு தாக்கு…
ஆட்டத்துல விக்கெட்டு…

பெண் : என்னய்யா சொல்ல வர…
எப்பவும் தொல்லை தர…
இல்லாத என் இடுப்பில் எங்கநீயும் கிள்ள வர…

{ குழு : பப்பாம் பப்பாம் பாம் பாம்…
பப்பர பப்பர பாம் பாம்…
பப்பாம் பப்பாம் பாம் பாம்…
பப்பர பப்பாம்… } * (2)


Notes : Adi Rakkamma Rakku Song Lyrics in Tamil. This Song from Siruthai (2011). Song Lyrics penned by Pa. Vijay. ராக்கம்மா ராக்கு பாடல் வரிகள்.


செல்லம் வாடா செல்லம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண், ரோஷன் & சுர்முகி ராமன்வித்யாசாகர்சிறுத்தை

Chellam Vada Chellam Song Lyrics in Tamil


BGM

ஆண் : செல்லம் இந்தா செல்லம்…
என்ன வேணும் கேளு…
எல்லாம் தாரேன் கேளு…

பெண் : செல்லம் வாடா செல்லம்…
வேற என்ன வேணும்…
நீதான் எனக்கு வேணும்…

ஆண் : என்ன நீயும் கேட்டாலே…
முத்தங்களை நான் கேட்பேன்…

பெண் : முத்தங்கள் தந்தாலே…
மொத்தம் நீ கேட்ப…

குழு : ஓ மை லவ் மை லவ் மை ஸ்வீட்டி கேர்ள்…
யூ தி ஒன்லி ஒன் ஒன்லி ஒன் இன் மை வேர்ல்ட்…
யூ வுட் பி மை டைமன்ட் மை ஒயிட்டி பியர்ல்…
ஓ மை லவ் மை லவ் யூ ஆர் மை லேடி ஃப்ர்ட்…

ஆண் : செல்லம் இந்தா செல்லம்…
என்ன வேணும் கேளு…
எல்லாம் தாரேன் கேளு…

பெண் : செல்லம் வாடா செல்லம்…
வேற என்ன வேணும்…
நீதான் எனக்கு வேணும்…

BGM

பெண் : ஹூவரா ஹூவரா ஹூவரா…
ஹூவரா ஹூவரா ஹூவரா ஹுவா ஹோ…
ஹூவரா ஹூவரா ஹூவரா ஹூவரா…
ஹூவரா ஹுவா ஹோ…

பெண் : தொலைவில் இருந்து உன் பார்வை…
மனச கொல்லுது…
மனச கொல்லுது…

பெண் : இதய துடிப்பு இப்போது…
எகிறி விட்டது…

ஆண் : அருகில் இருக்கு உன் பார்வை…
வயச கொல்லுது…
கொல்லுது கொல்லுது…

ஆண் : அணைக்க சொல்லி என் நெஞ்சில்…
குருவி சொல்லுது…

பெண் : கிட்ட கிட்ட வா வான்னு…
காதல் வந்து கை நீட்ட…
தள்ளி தள்ளி போ போன்னு…
வெட்கம் வாழ் நீட்ட…

குழு : ஓ மை லவ் மை லவ் மை ஸ்வீட்டி கேர்ள்…
யூ தி ஒன்லி ஒன் ஒன்லி ஒன் இன் மை வேர்ல்ட்…
யூ வுட் பி மை டைமன்ட் மை ஒயிட்டி பியர்ல்…
ஓ மை லவ் மை லவ் யூ ஆர் மை லேடி ஃப்ர்ட்…

BGM

ஆண் : சிரிச்சி சிரிச்சி நீ என்ன…
சிதற வைக்கிற…
பெண் : ஓஹோ…

ஆண் : அசைஞ்சி அசைஞ்சி அழகாலே…
பதற வைக்கிற…

பெண் : இழுத்து பிடிச்சி நீ என்ன…
சிணுங்க வைக்கிற…
சிணுங்க வைக்கிற…

பெண் : கழுத்து நரம்பு பூ பூக்க…
கிறங்க வைக்கிற…
கிறங்க வைக்கிற…

ஆண் : நீ சொன்னால் எந்தன் நெஞ்சம்…
கைய கட்டி நிற்காதா…
நீ கொஞ்சி பேசும் போது…
கண்ணுக்குள்ள வேர்க்காதா…

குழு : ஓ மை லவ் மை லவ் மை ஸ்வீட்டி கேர்ள்…
யூ தி ஒன்லி ஒன் ஒன்லி ஒன் இன் மை வேர்ல்ட்…
யூ வுட் பி மை டைமன்ட் மை ஒயிட்டி பியர்ல்…
ஓ மை லவ் மை லவ் யூ ஆர் மை லேடி ஃப்ர்ட்…

ஆண் : செல்லம் இந்தா செல்லம்…
என்ன வேணும் கேளு…
எல்லாம் தாரேன் கேளு…

பெண் : செல்லம் வாடா செல்லம்…
வேற என்ன வேணும்…
நீதான் எனக்கு வேணும்…


Notes : Chellam Vada Chellam Song Lyrics in Tamil. This Song from Siruthai (2011). Song Lyrics penned by Na. Muthukumar. செல்லம் வாடா செல்லம் பாடல் வரிகள்.


அழகா பொறந்துபுட்ட

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாமாலதி லக்ஷ்மன் & பிரியதர்ஷினிவித்யாசாகர்சிறுத்தை

Azhagha Poranthuputa Song Lyrics in Tamil


பெண் : மானம் மரியாதை மறந்து…
வாச உடல் தானம் கேட்பவரை…
தவிக்கவே விடுகின்ற ஈன பழக்கம்தான்…
இவளுக்கு இல்லையடா…

பெண் : சந்திக்க வந்தவனை…
பந்திக்கு அழைப்பாலே…
முந்திக்க மறுத்தவனை…
முள்ளாக முறிப்பாலே…

பெண் : காலம் உன் தலையை…
வெள்ளையடிக்கும் முன்…
கவர்ச்சிப்படம் இவளை…
கொள்ளையடி கோமகனே… பாப்பா…

BGM

பெண் : அழகா பொறந்துபுட்ட…
ஆறடி சந்தன கட்ட…

BGM

பெண் : அழகா பொறந்துபுட்ட…
ஆறடி சந்தன கட்ட…
அடடா தேனு சொட்ட…
மணக்கும் லவங்க பட்ட…

பெண் : ஆச மூச்சு முட்ட…
இருந்தும் இருக்கா எட்ட…
ஆச மூச்சு முட்ட…
இருந்தும் இருக்கா எட்ட…

குழு : குளிச்சி முடிச்சி குளத்துக்குதான்…
குளிரு காய்ச்சலு…
நான் பறிக்க மறந்த பூக்கள் சேர்ந்து…
போடுது கூச்சலு…

BGM

பெண் : அழகா பொறந்துபுட்ட…
ஆறடி சந்தன கட்ட…
அடடா தேனு சொட்ட…
மணக்கும் லவங்க பட்ட…

BGM

பெண் : காத்தோட்டம் அதிகமுள்ள…
காக்கி நாடா மெத்தை வீடு…
கண்ட கண்ட இடத்தில எல்லாம்…
ஜன்னலா வச்சு விடு…

பெண் : மன்மதரு வந்து பல…
பாடங்களை கற்க விடு…
மனசுல ஆச உள்ள…
ஆளுக்கெல்லாம் அர்த்தமிடு…

குழு : பெரிய பேரு எனக்கிருந்தும்…
பெரிய பேரு எனக்கிருந்தும்…
சின்ன வீடுதான்…
பெரியவங்க கால் கடுக்க…
நின்ன வீடுதான்…

குழு : சிங்கிலி கிங்கிலி பித்தப்போ…
ஆந்திரா கோங்குரா திணிப்போ…

BGM

பெண் : அழகா பொறந்துபுட்ட…
ஆறடி சந்தன கட்ட…
அடடா தேனு சொட்ட…
மணக்கும் லவங்க பட்ட…

BGM

பெண் : வாலிப கூட்டமெல்லாம்…
வாசலுல கூடுதப்பா…
போலீசு பந்தோபஸ்து…
போட்டாலும் அடங்கலப்பா…

பெண் : என்னோட கை பேசியும்…
எப்போதும் சிணுங்குதப்பா…
மில்லியன் கணக்கில் இங்கே…
மிஸ்டுகாலு இருக்குதப்பா…

குழு : பழுத்த பழம் இருக்கும் இடம்…
பழுத்த பழம் இருக்கும் இடம்…
பறவை கூடுமே…
என்னை படிக்க வந்த…
என் வீ டும் பள்ளிகூடமே…

குழு : சிங்கிலி கிங்கிலி பித்தப்போ…
ஆந்திரா கோங்குரா திணிப்போ…

BGM


Notes : Azhagha Poranthuputa Song Lyrics in Tamil. This Song from Siruthai (2011). Song Lyrics penned by Viveka. அழகா பொறந்துபுட்ட பாடல் வரிகள்.


ஆராரோ ஆரீராரோ தாலாட்டு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஸ்ரீ வர்தினி தமன்வித்யாசாகர்சிறுத்தை

Aararo Ariraro Thalattu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆராரோ ஆரீராரோ…
அம்புலிக்கு நேரிவரோ… ஓ… ஓ…
தாயான தாய் இவரோ…
தங்கரத தேரிவரோ… ஓ… ஓ…

பெண் : மூச்சுப்பட்டா நோகுமுன்னு…
மூச்சடக்கி முத்தமிட்டேன்…
நிழலுப்பட்டா நோகுமுன்னு…
நிலவடங்க முத்தமிட்டேன்…

பெண் : தூங்கா மணி விளக்கே…
தூங்காம தூங்கு கண்ணே…
ஆச அகல் விளக்கே…
அசையாம தூங்கு கண்ணே…

பெண் : ஆராரோ ஆரீராரோ…
ஆரீரோ ஆரீராரோ…
ஆராரோ ஆரீராரோ… ஓ… ஓ… ஓ…
ஆரீரோ ஆரீராரோ… ஓ… ஓ…


Notes : Aararo Ariraro Thalattu Song Lyrics in Tamil. This Song from Siruthai (2011). Song Lyrics penned by Arivumathi. ஆராரோ ஆரீராரோ தாலாட்டு பாடல் வரிகள்.