Category Archives: கோவா

கோவா

இடை வழி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபென்னி டயல் & மம்தா மோகன்தாஸ்யுவன் ஷங்கர் ராஜாகோவா

Idai Vazhi Song Lyrics in Tamil


BGM

பெண் : இடை வழி ஒரு மோதல் செய்…
இதழ் வழி ஒரு ஊதல் செய்…
இடைவெளி இன்றி காதல் செய்…
ஓ ஸ்நேகிதா…

ஆண் : விழி வழி ஒரு ஊடல் செய்…
விரல் வழி ஒரு தேடல் செய்…
வித விதம் என கூடல் செய்…
ஓ சிநேகிதி…

பெண் : ஆலிங்கனம் பாரதனும்…
ஆனால் பின்பு திருமஞ்சனம்…

ஆண் : அன்பே எந்தன் அம்பால் சொன்னால்…
அப்பீல் இல்லை ஆரம்பம் செய்யட்டுமா…

பெண் : கோயில் பூஜைக்கு போகாத நேரம் இது…

பெண் : இடை வழி ஒரு மோதல் செய்…
இதழ் வழி ஒரு ஊதல் செய்…
இடைவெளி இன்றி காதல் செய்…
ஓ ஸ்நேகிதா…

ஆண் : விழி வழி ஒரு ஊடல் செய்…
விரல் வழி ஒரு தேடல் செய்…
வித விதம் என கூடல் செய்…
ஓ சிநேகிதி…

BGM

பெண் : ஒத்தடங்கள் வெய்டா…
சத்தங்கள் செய்டா…
யுத்தங்கள் நடத்தும் உதடு நான்கையும் அனுமதி…

ஆண் : முத்தாடும் போது காத்ததோ மாது…
ரத்தங்கள் கொதிக்க ரணங்கள் ஆகலாம் அனுசரி…

பெண் : அடக்கி வாசி ஆனமட்டும்…
மொட்டு குழையும் மெல்லிய அணிச்சிப்பூ இது…

ஆண் : அதிகம் பேசி ஆவதென்ன…
கட்டி பிடித்தால் கட்டுக்குள் அடங்கும் நோவிது…

BGM

பெண் : இடை வழி ஒரு மோதல் செய்…
இதழ் வழி ஒரு ஊதல் செய்…
இடைவெளி இன்றி காதல் செய்…
ஓ ஸ்நேகிதா…

ஆண் : விழி வழி ஒரு ஊடல் செய்…
விரல் வழி ஒரு தேடல் செய்…
வித விதம் என கூடல் செய்…
ஓ சிநேகிதி…

BGM

ஆண் : ஹே ஹா ஹே ஹே…
மொத்தத்தில் கூச்சம் மொத்தமும் பூ சொல்…
போதிதான் இருக்கும் புதையல் யாவையும் வழங்கிடு…

பெண் : வெட்கத்தை நேற்றே விட்டாச்சு காற்று…
ஒவ்வொரு வரியை விவரமாக நீ விளக்கிடு…

ஆண் : முதலில் கேளு பாலா பாடம்…
ஒட்டி உரசு உள்ளுக்குள் உணர்ச்சி ஊறிடும்…

பெண் : முடிஞ்சு போச்சு ராகு காலம்…
மெல்ல தொடங்கும் நமது மன்மத ஊர்வலம்…

BGM

பெண் : இடை வழி ஒரு மோதல் செய்…
இதழ் வழி ஒரு ஊதல் செய்…
இடைவெளி இன்றி காதல் செய்…
ஓ ஸ்நேகிதா…

ஆண் : விழி வழி ஒரு ஊடல் செய்…
விரல் வழி ஒரு தேடல் செய்…
வித விதம் என கூடல் செய்…
ஓ சிநேகிதி…

BGM


Notes : Idai Vazhi Song Lyrics in Tamil. This Song from Goa (2010). Song Lyrics penned by Vaali. இடை வழி பாடல் வரிகள்.


Kaadal Endral Song Lyrics in Tamil

காதல் என்றால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகோவா

Kaadal Endral Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹ்ம்ம்… இதுவரை இல்லாத உணர்விது…
இதயத்தை துண்டாகும் நினைவிது…
மனதினை மண்ணோடு புதைத்திடும்…
பெண்ணை நம்பாதே…

ஆண் : காதல் என்றால் அத்தனையும் கனவு…
கண் மூடியே வாழ்கின்ற உறவு…
பெண்கள் என்றால் ஆணை கொள்ளும் நோய்யானதே…

ஆண் : ஐயோ இந்த இளமையின் தொடக்கம்…
இன்றே முற்று புள்ளி…
அதை சொல்லாமல் சொல்லி…
நம்மை பைத்தியம் ஆக்கும்…
பெண்ணை தேடி தொலையாதே…


Notes : Kaadal Endral Song Lyrics in Tamil. This Song from Goa (2010). Song Lyrics penned by Gangai Amaren. காதல் என்றால் பாடல் வரிகள்.


இதுவரை இல்லாத

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ஆண்ட்ரியா ஜெரெமையா & அஜீஷ்யுவன் சங்கர் ராஜாகோவா

Idhu Varai Song Lyrics in Tamil


பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…

BGM

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
ஹ்ம்ம் ஹ்ம்ம்…

BGM

பெண் : இதுவரை இல்லாத உணர்விது…
இதயத்தில் உண்டான கனவிது…
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ…

பெண் : இதுவரை இல்லாத உணர்விது…
இதயத்தில் உண்டான கனவிது…
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ…

பெண் : மூடாமல் மூடி மறைத்தது…
தானாக பூத்து வருகுது…
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே…

பெண் : மூடாமல் மூடி மறைத்தது…
தானாக பூத்து வருகுது…
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே…

BGM

பெண் : இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய…
எப்போது என் உண்மை நிலை அறிய…
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே… ஹேய்…

பெண் : இல்லாமலே நித்தம் வரும் கனவு…
கொல்லாமல் கொள்ள…
சுகம் என்னென்று சொல்ல…
நீ துணை வர வேண்டும்…
நீண்ட வழி என் பயணம்… ஓ… ஓ…

BGM

ஆண் : அங்கே இங்கே வந்து வந்து கலக்கும்…
வெண்மேகமும் வெண்ணிலவும் போல…
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்…

ஆண் : என் நெஞ்சமோ உன் போல அல்ல…
ஏதோ ஓர் மாற்றம்…
நிலை புரியாத தோற்றம்…

பெண் : இது நிரந்தரம் அல்ல…
மாறிவிடும் மன நிலை தான்… ஓஓ…

BGM

ஆண் : மனதிலே முன்னூறு உணர்வுகள்…
மலர்ந்ததே முத்தான உணர்வுகள் …
திறந்ததே தன்னாலே கதவுகள்…
நமக்கு முன்னாலே…

ஆண் : மனதிலே முன்னூறு உணர்வுகள்…
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்…
திறந்ததே தன்னாலே கதவுகள்…
நமக்கு முன்னாலே…

ஆண் : தேகம் இப்போது உணர்ந்தது…
தென்றல் என் மீது படர்ந்தது…
மோகம் முன்னேறி வருகுது முன்னே…

ஆண் : தேகம் இப்போது உணர்ந்தது…
தென்றல் என் மீது படர்ந்தது…
மோகம் முன்னேறி வருகுது முன்னே…


Notes : Idhu Varai Song Lyrics in Tamil. This Song from Goa (2010). Song Lyrics penned by Gangai Amaran. இதுவரை இல்லாத பாடல் வரிகள்.