Category Archives: காளை

குட்கா லக்காடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிலக்கி அலி & சுனிதி சவுகான்ஜி. வி. பிரகாஷ் குமார்காளை

Gutkha Lakkadi Song Lyrics in Tamil


BGM

குழு : ஹே மச்சான் எங்கள பாரு…
கிவ் மி தாட் க்ரூவீ பார்வை…
ஜாய்ன் மி ஆர் யூ ரெடி…
ஜாலி தான் கிளாஸிக்கல் சைடு…

ஆண் : குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி…
நீயும் நானும் சேர்ந்தா சேர்ந்தா பகார்டி…
குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி…
நீயும் நானும் சேர்ந்தா சேர்ந்தா பகார்டி…

ஆண் : கோலிவுட் கூட்டம் பாரு…
டோலிவுட் ஆட்டம் பாரு…
கியூவில் வந்து நிக்கும் ஊரு…

பெண் : ஹே பாலிவுட் பதரும் பாரு…
ஹாலிவுட் அதிரும் பாரு…
நீதான் லிட்டில் சூப்பர் ஸ்டார்ரு…

ஆண் : குடிக்க ஹேனிக்கன்…
நீயோ மெக்சிகன்…
நான்தான் தமிழ்நாட்டு அமெரிக்கன்…

BGM

ஆண் : குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி…
நீயும் நானும் சேர்ந்தா சேர்ந்தா பகார்டி…
குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி…
நீயும் நானும் சேர்ந்தா சேர்ந்தா பகார்டி…

BGM

ஆண் : மியாமி சுனாமி நீ…
மீட்டு மி தினமும் நீ…
ஸ்ரீலங்கா சுராங்கனி நீதான்…

பெண் : கண்ணில் நான் ரெக்கப் பச்ச…
கண்ணால் உன் நெஞ்ச பச்ச…
கட்டிதான் காதல் பச்ச நான்தான்…

ஆண் : ஹே… விட்டுது முட்டுது விக்குது சொக்குது…
அச்சா அச்சாச்சோ…

பெண் : கத்துது விக்குது சிக்குது நிக்குது…
எங்கே என்னாச்சோ…

ஆண் : நான் ப்ளே பாய்தான்…
பாஞ்சா கௌ பாய்தான்…
நாட்டி பாய் நான்தான்…

BGM

குழு : ஹே மச்சான் எங்கள பாரு…
கிவ் மி தட் க்ரூவீ பார்வை…

ஆண் : குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி…
நீயும் நானும் சேர்ந்தா சேர்ந்தா பகார்டி…

பெண் : ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தும் அடி…
நீதான் வந்து ஒக்கார் ஒக்கார் எம்மாடி…

BGM

பெண் : டெக்ஸ்ஸாஸின் அப்பாச் நீ…
டொரொண்டோ புல்ஃபைட்டர் நீ…
பெட் ரூமில் குட் ஃபைட்டர் நீதானே…

ஆண் : பிகாசோ பெயின்டிங்க் நீதான்…
பீத்தோவன் ம்யூஸிக் நீதான்…
பர்நார்ட் ஸாவ் டிராமா நீதான்… நீதான்…

பெண் : பச்சுனு வெச்சது நச்சுனு இச்சுனு…
ஒட்டும் பெவிகாலு…

ஆண் : தொட்டதும் பட்டதும் சட்டுனு பட்டுனு…
பத்தும் பெட்ரோல்லு…

பெண் : ஆடும் மேட் போடு ஸ்வீட்டி என் மேல…
பூர வா நீ தான்…

BGM

குழு : ஜாய்ன் மி ஆர் யூ ரெடி…
ஜாலி தான் க்ளாஸிக்கல் சைடு…

BGM

ஆண் : குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி…
நீயும் நானும் சேர்ந்தா சேர்ந்தா பகார்டி…

பெண் : ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தும் அடி…
நீ தான் வந்து ஒக்கார் ஒக்கார் எம்மாடி…

ஆண் : கோலிவுட் கூட்டம் பாரு…
டோலிவுட் ஆட்டம் பாரு…
கியூவில் வந்து நிக்கும் ஊரு…

பெண் : ஹா பாலிவுட் பதரும் பாரு…
ஹாலிவுட் அதிரும் பாரு…
நீதான் லிட்டில் சூப்பர் ஸ்டார்ரு…

ஆண் : குடிக்க ஹேனிக்கன்…
நீயோ மெக்சிகன்…
நான்தான் தமிழ்நாட்டு அமெரிக்கன்…

BGM

ஆண் : குட்கா குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி…
நீயும் நானும் நீயும் நானும் சேர்ந்தா பகார்டி…

பெண் : ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தும் அடி…
நீ தான் வந்து ஒக்கார் ஒக்கார் எம்மாடி…

BGM


Notes : Gutkha Lakkadi Song Lyrics in Tamil. This Song from Kaalai (2008). Song Lyrics penned by Vaali. குட்கா லக்காடி பாடல் வரிகள்.


Kaala Kaala Song Lyrics in Tamil

காள காள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன்மம்தா மோகன்தாஸ் & பென்னி டயல்ஜி. வி. பிரகாஷ் குமார்காளை

Kaala Kaala Song Lyrics in Tamil


BGM

பெண் : காள காள காள அடங்காத காள…
மேல மேல மேல என் காதல் உன்மேல…
காள காள காள அடங்காத காள…
மேல மேல மேல என் காதல் உன்மேல…

பெண் : உன்னோடு நானும் இங்கு…
என்னோடு நீயும் இங்கு…
நான் இன்று காண்பது கனவா…

பெண் : தினமும் நான் பார்க்கணும்…
உன்கூட இருக்கணும்…
நீ என்னை அடக்கணும்…
முத்தம் கொடுக்கணும்…
செல்லமாக நீ கடிக்கணும்…

பெண் : கட்டி அணைக்கணும்…
காதல் செய்யணும்…
உன் குட்டி காளைய நான் சுமக்கனும்…

ஆண் : ஹேய்… பெண்ணே உன்னால்…
நான் காதல் செய்தேன் தன்னால்…
எல்லாம் உந்தன் கண்ணால்…
நான் வந்தேன் உந்தன் பின்னால்…

ஆண் : என்ன மறக்க மாட்டேன் இந்நாள்…
உன் வாழ்வே இனிமேல் என்னால்…
ஐ லவ் யூ என்று சொன்னால்…
நான் சந்தோசத்தில் தண்ணி அடிப்பேன்…

பெண் : காள காள காள அடங்காத காள…
மேல மேல மேல என் காதல் உன்மேல…
காள காள காள அடங்காத காள…
மேல மேல மேல என் காதல் உன்மேல…

BGM

பெண் : ஏன்டா நானும் உன்ன பார்த்தேன்…
காதலுல விழுந்தேன்…
இவன் வேணுமான்னு நூறு தடவ…
என்னை நான் கேட்டேன்…
நீ விடமாட்ட…

பெண் : நானும் உன்ன பாக்க கெளம்பினா…
என் ஒவ்வொரு டிரெசும் உன்னை பார்க்க துடிக்குதே…
நீ எங்கேனு நான் தேடினா…
என் தலைமுடி கூட சேர்ந்து தேடுதே…

பெண் : நான் இல்லாமல் நீ இருப்பியான்னு…
உன்னை கேட்க மாட்டேன்…
அப்படி நீ என்னை கேட்க…
அந்த சொல்ல நான் தங்கமாட்டேன்…

ஆண் : ஹேய்… பெண்ணே உன்னால்…
நான் காதல் செய்தேன் தன்னால்…
எல்லாம் உந்தன் கண்ணால்…
நான் வந்தேன் உந்தன் பின்னால்…

ஆண் : என்ன மறக்க மாட்டேன் இந்நாள்…
உன் வாழ்வே இனிமேல் என்னால்…
ஐ லவ் யூ என்று சொன்னால்…
நான் சந்தோசத்தில் தண்ணி அடிப்பேன்…

BGM

பெண் : காள காள காள அடங்காத காள…
மேல மேல மேல என் காதல் உன்மேல…
காள காள காள அடங்காத காள…
மேல மேல மேல என் காதல் உன்மேல…

பெண் : உன்னோடு நானும் இங்கு…
என்னோடு நீயும் இங்கு…
நான் இன்று காண்பது கனவா…

பெண் : தினமும் நான் பார்க்கணும்…
உன்கூட இருக்கணும்…
நீ என்னை அடக்கணும்…
முத்தம் கொடுக்கணும்…
செல்லமாக நீ கடிக்கணும்…

பெண் : கட்டி அணைக்கணும்…
காதல் செய்யணும்…
உன் குட்டி காளைய நான் சுமக்கனும்…

ஆண் : ஹேய்… பெண்ணே உன்னால்…
நான் காதல் செய்தேன் தன்னால்…
எல்லாம் உந்தன் கண்ணால்…
நான் வந்தேன் உந்தன் பின்னால்…

ஆண் : என்ன மறக்க மாட்டேன் இந்நாள்…
உன் வாழ்வே இனிமேல் என்னால்…
ஐ லவ் யூ என்று சொன்னால்…
நான் சந்தோசத்தில் தண்ணி தண்ணி…
தண்ணி தண்ணி தண்ணி அடிப்பேன்…

BGM


Notes : Kaala Kaala Song Lyrics in Tamil. This Song from Kaalai (2008). Song Lyrics penned by Silambarasan. காள காள பாடல் வரிகள்.


குட்டி பிசாசே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசிலம்பரசன் & சுசித்ராஜி. வி. பிரகாஷ் குமார்காளை

Kutti Pisase Song Lyrics in Tamil


BGM

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே…
உன் தொல்ல தாங்கலயே…

பெண் : சுட்டி பிசாசே சுட்டி பிசாசே…
உன்னால தூங்கலயே…

ஆண் : டுவின் டவர் மேல…
ஏர்கிராப்ட் போல…
என்மேல மோதனா என்னாவது…

பெண் : உன்மேல மோதி…
உற்சாகம் கூடி…
உண்டாக தானே…
நான் மேமாசம் பெண்ணானது…

ஆண் : ஹோய் டண்டனக்கா…
ஹே டனக்குனக்கா…
ஹே டண்டனக்கா…
நக்கா நக்கா நக்கா நக்கா…

ஆண் : டண்டனக்கா…
ஹே டனக்குனக்கா…
ஹே டண்டனக்கா…
நக்கா நக்கா நக்கா நக்கா டோய்…

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே…
உன் தொல்ல தாங்கலயே…

பெண் : சுட்டி பிசாசே சுட்டி பிசாசே…
உன்னால தூங்கலயே…

BGM

பெண் : கண்ணா உன் கால்சாட்டையாய்…
நீ போடு மேல் சட்டையாய்…
என்ன நீ ஹே அடிச்சிகோ வா வா…

ஆண் : அன்பே உன் ஆசப்படி…
நீதான் என் ஆடையடி…
இரவிலே ஹே இருட்டிலே வா வா வா…

பெண் : ஒவ்வொரு நாளும்…
என்ன திருடு திருடு…
ஒவ்வொரு இரவா மெல்ல…
வருடு வருடு…

ஆண் : நட்டகுறி உடம்பில் கொஞ்சம்…
தெரியும் தெரியும்…
விடிஞ்ச பின்னாலும்…
அது எரியும் எரியும்…

பெண் : எல்லைகள் எப்போதும் தாண்டாதே… ஹே ஹே…

ஆண் : நீ என்ன அவ்வாறு தூண்டாதே…
ஹே ஹே ஹேய்…

ஆண் : ஹோய் டண்டனக்கா…
ஹே டனக்குனக்கா…
ஹே டண்டனக்கா…
நக்கா நக்கா நக்கா நக்கா…

பெண் : டண்டனக்கா…
ஹே டனக்குனக்கா…
ஹே டண்டனக்கா…
நக்கா நக்கா நக்கா நக்கா டோய்…

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே…
என்ன நீ ஏன் பிடிச்ச…

பெண் : ஜாக்கி ஜான் பாதி…
டாம் க்ரூஸ் பாதி…
நீதான்னு நான் நெனைச்சேன்…
ஆண் : அப்டியா…

BGM

ஆண் : உன் பேற உச்சரிச்சேன்…
என் நாக்க எச்சரிச்சேன்…
வேறொரு வேறொரு பேர் சொல்ல கூடாது…

பெண் : அயல்நாட்ட கட்டி கட்டி…
அணைக்காத ஷில்பா ஷெட்டி…
உனக்கு நா ஹா ஹா…
எனக்கு நீ வா வா வா…

ஆண் : தினசரி கேட்டா…
இது தருமா தருமா தருமா…
படுக்கையா போட்ட…
பக்கம் வருமா வருமா வருமா…

பெண் : புடித்திடு மெல்ல இது…
இடைதான் இடைதான்…
உனக்கென திறந்த…
டாஸ்மாக் கடைதான்…

ஆண் : முத்தாட முத்தாட பத்தாது… ஹோய்…

பெண் : பத்தாமல் போனாலும் கத்தாதே…
ஹே ஹே ஹேய்…

ஆண் & பெண் : ஹோய் டண்டனக்கா…
ஹே டனக்குனக்கா…
ஹே டண்டனக்கா…
நக்கா நக்கா நக்கா நக்கா…

ஆண் & பெண் : டண்டனக்கா…
ஹே டனக்குனக்கா…
ஹே டண்டனக்கா…
நக்கா நக்கா நக்கா நக்கா டோய்…

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே…
உன் தொல்ல தாங்கலயே…

பெண் : சுட்டி பிசாசே சுட்டி பிசாசே…
உன்னால தூங்கலயே…

ஆண் : டுவின் டவர் மேல…
ஏர்கிராப்ட் போல…
என்மேல மோதனா என்னாவது…

பெண் : உன்மேல மோதி…
உற்சாகம் கூடி…
உண்டாக தானே…
நான் மேமாசம் பெண்ணானது…

ஆண் : ஹே டண்டனக்கா…
ஹே டண்டனக்கா…
ஹே நக்கா நக்கா நக்கா நக்கா…

ஆண் : டண்டனக்கா…
ஹே டனக்குனக்கா…
டண்டனக்கா…
ஹே நக்கா நக்கா நக்கா நக்கா…

ஆண் & பெண் : டண்டனக்கா டனக்குனக்கா…
டண்டனக்கா டனக்குனக்கா…
டனக்குனக்கா…
நக்கா நக்கா நக்கா நக்கா…

ஆண் & பெண் : ஹே டண்டனக்கா யக்கா…
ஹே டண்டனக்கா யக்கா…
ஹே டண்டனக்கா யக்கா…
யக்கா யக்கா யக்கா யக்கா…

ஆண் & பெண் : ஹே டண்டனக்கா யக்கா…
ஹே டண்டனக்கா யக்கா…
ஹே டண்டனக்கா யக்கா…
யக்கா யக்கா யக்கா யோய்…


Notes : Kutti Pisase Song Lyrics in Tamil. This Song from Kaalai (2008). Song Lyrics penned by Vaali. குட்டி பிசாசே பாடல் வரிகள்.


 எப்போ நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்மதுஸ்ரீஜி. வி. பிரகாஷ் குமார்காளை

Eppo Nee Song Lyrics in Tamil


BGM

பெண் : எப்போ நீ என்னை பாப்ப…
எப்போ என் பேச்ச கேப்ப…
எப்போ நான் பேச கெட்ட பையா…

பெண் : எப்போடா கோவம் கொறையும்…
எப்போடா பாசம் தெரியும்…
எப்போ நான் பேச கெட்ட பையா…

BGM

பெண் : எப்போ நீ என்னை பாப்ப…
எப்போ என் பேச்ச கேப்ப…
எப்போ நான் பேச கெட்ட பையா…

பெண் : எப்போடா கோவம் கொறையும்…
எப்போடா பாசம் தெரியும்…
எப்போ நான் பேச கெட்ட பையா…

பெண் : நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்…
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாறுறேன்…
ஒரு செல்ல நாயாய் உந்தன் முன்னே வால் ஆட்டுறேன்…
உன் செயலை எல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன்…
என்னை ஒரு முறை நீயும் திரும்பி பார்ப்பாயா…

பெண் : ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…

பெண் : ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…

BGM

பெண் : கண்ணை கட்டிக்கொண்டு உன் பின்னால்…
காலம் முழுவதும் வருவேனே…
உந்தன் பாதையில் பயம் இல்லை… நீ வா…

பெண் : மலையை சுமக்கிற பலம் உனக்கு…
மலரை ரசிக்கிற மனம் உனக்கு…
இனிமேல் எப்போதும் நீ எனக்கு… நீ வா…

பெண் : உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதேடா…
உன் கோபம் கூட நியாயம் என்று ரசிதேனேடா…

பெண் : நீ தீயாய் இரு…
எனை திரியாய் தொடு…
நான் ஒளி பெற்றே வாழ்வேனடா…

பெண் : அட என்னை தவிர எல்லா பெயரும் ஆனை ஆனாலும்…
நான் உனக்கு மட்டும் சொந்தம் என்பேன் என்ன ஆனாலும்…
நீ இல்லை என்ற சொல்லே வேணாம்டா…

பெண் : எரிமலை கண்கள் ரெண்டு…
பனிமழை இதயம் ஒன்று…
உன்னிடம் கண்டேன் கெட்ட பையா…

பெண் : பூமியில் ஆம்பளை என்று…
உன்னைதான் சொல்வேன் இன்று…
வேறென்ன சொல்ல கெட்ட பையா…

பெண் : உன்னாலே அச்சம் இன்றி நான் வாழுறேன்…
உன் கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்…
இந்த பூமி பந்தை தாண்டிப் போக முடியாதுடா…
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதுடா…
என் நிலவரம் உனக்கு புரியவில்லையா…

பெண் : ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…

பெண் : ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…

BGM


Notes : Eppo Nee Song Lyrics in Tamil. This Song from Kaalai (2008). Song Lyrics penned by Snehan.  எப்போ நீ பாடல் வரிகள்.