Category Archives: நம்ம அண்ணாச்சி

நீலகிரி மலை ஓரத்திலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாநம்ம அண்ணாச்சி

Neelagiri Mala Orathila Song Lyrics in Tamil


BGM

பெண் : நீலகிரி மல ஓரத்துல ஒரு செவ்வந்தி மொட்டு…
துடிக்குது சிக்குனுக் கட்டு…

ஆண் : ஏலகிரி மலச் சாரலிலே சின்ன முத்திரயிட்டு…
படிச்சிடு மன்மதன் மெட்டு…

பெண் : நீ மச்சமுள்ள ஆளு நான் கண்டுபுடிச்சேன்…
ஆண் : நீ உச்சிமல தேனு நான் ஊத்தி குடிச்சேன்…

பெண் : அசத்துற என்ன ரொம்ப உசுப்புற…
ஆண் : உலுக்குற என் மனச குலுக்குற…

பெண் : நீலகிரி மல ஓரத்துல ஒரு செவ்வந்தி மொட்டு…
துடிக்குது சிக்குனுக் கட்டு…

BGM

பெண் : நீதான் கைய வெச்சா கிளூ கிளூப்பு கூட…
நானும் கண்ணால் இங்கே கரகம் போல ஆட…

ஆண் : நீதான் கிட்ட வந்தா சுறுசுறுப்பு ஏற…
ஆசை குத்தாலத்து அருவி போல ஓட…

பெண் : ஓயாமே பேசிப் பேசி மாமா…
நீ உணர்ச்சிகளை தூண்டிப்பாக்கலாமா…

ஆண் : வாயாடி லாபமென்ன வாம்மா…
நீ விஷயங்களை ஆறப்போடலாமா…

பெண் : வச்சது யாரு சொக்குப்பொடி…
என்னவோ பன்னும் படி…

ஆண் : சொன்னதை கேளூ கண்ணுமணி…
சொந்தமும் பந்தமும் வந்ததடி…

பெண் : சொல்லிக்கொடு சொல்லச் சொல்ல கத்துக்கறேன்…
ஆண் : விட்டுக்கொடு மிச்சம் மீதி தொட்டுக்கறேன்…

பெண் : நீலகிரி மலை ஓரத்திலே ஒரு செவ்வந்தி மொட்டு…
துடிக்குது சிக்குன்னு கட்டு…

BGM

ஆண் : மேல கொண்டையில செருக்கி வச்ச பூவு…
மாமன் என்ன கண்டு அடிக்குதடி டாவு…

பெண் : ஓ… கீழே கட்டி வச்ச கொலுசு சத்தம் கேளு…
கேட்டா கிக்கு வரும் கிளப்பிடு நீ தூளு…

ஆண் : வாடாத வாழத் தாறப் பாத்து…
நான் வளைக்கட்டுமா மேலும் கீழும் சேத்து…

பெண் : நீதானா ஈர வாட காத்து…
நீ நெருங்கிடத்தான் ஏங்கும் இந்த நாத்து…

ஆண் : என்னடி வேணும் சின்னக்குட்டி…
எங்கிட்ட வாங்கிக்கடி…

பெண் : என்னத்த நானும் சொல்லுறது…
எப்பவும் இப்படி கட்டிப்பிடி…

ஆண் : முக்கனியே கொட்டி வச்ச சர்க்கரையே…
பெண் : கொட்டியத அள்ளிக்காம நிக்கிறியே…

பெண் : நீலகிரி மல ஓரத்துல ஒரு செவ்வந்தி மொட்டு…
துடிக்குது சிக்குனுக் கட்டு…

ஆண் : ஏலகிரி மலச் சாரலிலே சின்ன முத்திரயிட்டு…
படிச்சிடு மன்மதன் மெட்டு…

பெண் : நீ மச்சமுள்ள ஆளு நான் கண்டுபுடிச்சேன்…
ஆண் : நீ உச்சிமல தேனு நான் ஊத்தி குடிச்சேன்…

பெண் : அசத்துற என்ன ரொம்ப உசுப்புற…
ஆண் : உலுக்குற என் மனச குலுக்குற…

பெண் : நீலகிரி மல ஓரத்துல ஒரு செவ்வந்தி மொட்டு…
துடிக்குது சிக்குனுக் கட்டு…


Notes : Neelagiri Mala Orathila Song Lyrics in Tamil. This Song from Namma Annachi (1994). Song Lyrics penned by Vaali. நீலகிரி மலை ஓரத்திலே பாடல் வரிகள்.


enna-dappa-partyinnu-song-lyrics-in-tamil

என்ன டப்பா பார்ட்டியின்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாநம்ம அண்ணாச்சி

Enna Dappa Partyinnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன டப்பா பார்ட்டின்னு…
தப்பா நினைக்காதே குறத்தி…
நான் தாம்பரத்தில் படுத்தேன்…
சிதம்பரத்தில் சமைஞ்சா ஒருத்தி…

BGM

பெண் : என்ன கில்பா பார்ட்டின்னு…
கல்பா அடிக்காதே குறவா…
நான் சூளமேட்டில் நடந்தா…
காசி மேடு மணக்கும் பொதுவா…

ஆண் : ஏய்… ஓசி பீசா டான்ஸ்தான்…
நான் போட்டுக்கவேன் ஜீன்ஸ்தான்…
ஏய்… ஓசி பீசா டான்ஸ்தான்…
நான் போட்டுக்கவேன் ஜீன்ஸ்தான்…

ஆண் : வேண்டா காத்தாடிதான்…
நான் பறந்தடிக்கும் கூத்தாடிதான்…
ஓய்… வேணாம் காத்தாடி…
பறந்தடிக்கும் கூத்தாடி…

ஆண் : பம்பு சிக்கான் பம்பு சிக்கான்…
பம்பு அடிக்கும் ஜின்கு சிக்கான்…
டொய்யா டொக்கா டொய்யா… ஒய்…

ஆண் : என்ன டப்பா பார்ட்டின்னு…
தப்பா நினைக்காதே குறத்தி…

பெண் : என்ன கில்பா பார்ட்டின்னு…
கல்பா அடிக்காதே குறவா…

BGM

ஆண் : மாயவரம் சந்தையிலே…
டெண்ட் போட்டேன்…
மாசி மாச குளிருல…
உன்னப் பார்த்தேன்…

குழு : ஜிம்ப் ஜிம்பா… ஜிம்ப் ஜிம்பா…
ஜிம்ப் ஜிம்பா… ஜிம்ப் ஜிம்பா…

ஆண் : தேவக்கோட்டை ரோட்டு மேல…
பாயப்போட்டேன்…
அட வேட்டி கொஞ்சம் ஈரமாச்சு…
காயப்போட்டேன்…

குழு : ஜிம்ப் ஜிம்பா… ஜிம்ப் ஜிம்பா…
ஜிம்ப் ஜிம்பா… ஜிம்ப் ஜிம்பா…

ஆண் : தொடவா… ஆஆ…ஆஆ…
அட தூத்துக்டி சாத்துகுடி தொப்புளூல…
நான் பொம்பரமும் விடவா… ஓஓய்… ஹேய்…

பெண் : அட படவா… ஆஆ…ஆஆ…
நான் பட்டுக்கோட்டை குத்துவிட்டா…
பட்டுன்னு புட்டுகிடும் கடவா…

பெண் : நீ வீணா வெடைக்காதே…
அது தானா கிடைக்காதே…
அட தொட்டப்பெட்டா சந்தையில…
தொட்டுக் கொள்ள குட்டி உண்டு…
போ போ அங்கே நீ போ…

ஆண் : என்ன டப்பா பார்ட்டின்னு…
தப்பா நினைக்காதே குறத்தி… ஏய்… ஹஹ…

பெண் : என்ன கில்பா பார்ட்டின்னு…
கல்பா அடிக்காதே குறவா… ஹொய்… ஹொய்…

BGM

குழு : டியாலோ டியால டியாலோ…
டியாலோ டியால டியாலோ…
டியாலடி டியாலோ…
டியாலடி டியாலோ…
டியாலக்கடி லங்கடிலங்கடி லோ…

பெண் : திண்டிவனம் ஜங்சனிலே…
நின்னு சிரிச்சா…
உன்னை தேடி வரும்…
கொத்து கறி முட்டை புரோட்டா…

குழு : ஜிம்ப்க்சிம்ப ஜிம்க்சிம்பா…
ஜிம்ப்க்சிம்ப ஜிம்க்சிம்பா…

பெண் : செங்கல்பட்டு பஸ்டேண்ட்…
வேர்த்து இருக்கும்…
என்னை சைட்டு அடிக்க…
கோடி சனம் காத்து கிடக்கும்…

குழு : ஜிம்ப்க்சிம்ப ஜிம்க்சிம்பா…
ஜிம்ப்க்சிம்ப ஜிம்க்சிம்பா…

பெண் : ஏய் குறவா… ஆஆ…ஆஆ…
நான் கொட்டப்பாக்கு வெட்டுவதில்…
கெட்டிக்காரி தொலைவா…

ஆண் : அடி குறத்தி… ஏஏஏஏஏஏய்…
நான் கொண்டையில முள்ளு வச்சு…
ரெண்டு பக்கம் குத்தும்ன்னா கெளுத்தி…

ஆண் : அடி லாலா பெருங்காயம்…
ஒடைச்சா தானா வரும் சாயம்…
அட கொம்பில தேனிருக்கு…
கொஞ்சுக்கத்தான் நீ எனக்கு…
வா வா நீ இங்கே வா…

பெண் : நீ டப்பா பார்ட்டி இல்ல…
இப்ப நான் புரிஞ்சிகிட்டேன் குறவா…

ஆண் : ஒரு அச்சாரம் வச்சுக்கிறேன்…
மச்சானும் புரிச்சிக்கிட்டு மெதுவா…

பெண் : ஏய்… ஓசி பீசா டான்ஸ்தான்…
நம்ம போட்டுக்குவோம் ஜீன்ஸ்தான்…

ஆண் : ஏய்… ஓசி பீசா டான்ஸ்தான்…
நம்ம போட்டுக்குவோம் ஜீன்ஸ்தான்…
வேண்டா காத்தாடிதான்…
நாம பறந்தடிக்கும் கூத்தாடிதான்…

குழு : ஓய்… வேணாம் காத்தாடி…
பறந்தடிக்கும் கூத்தாடி…
பம்பு சிக்கான் பம்பு சிக்கான்…
பம்பு அடிக்கும் ஜின்யா சிக்கான்…
டோலடக்கா டொய்யடக்காடோய்…


Notes : Enna Dappa Partyinnu Song Lyrics in Tamil. This Song from Namma Annachi (1994). Song Lyrics penned by Kalidasan. என்ன டப்பா பார்ட்டியின்னு பாடல் வரிகள்.