என்ன டப்பா பார்ட்டியின்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாநம்ம அண்ணாச்சி

Enna Dappa Partyinnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன டப்பா பார்ட்டின்னு…
தப்பா நினைக்காதே குறத்தி…
நான் தாம்பரத்தில் படுத்தேன்…
சிதம்பரத்தில் சமைஞ்சா ஒருத்தி…

BGM

பெண் : என்ன கில்பா பார்ட்டின்னு…
கல்பா அடிக்காதே குறவா…
நான் சூளமேட்டில் நடந்தா…
காசி மேடு மணக்கும் பொதுவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏய்… ஓசி பீசா டான்ஸ்தான்…
நான் போட்டுக்கவேன் ஜீன்ஸ்தான்…
ஏய்… ஓசி பீசா டான்ஸ்தான்…
நான் போட்டுக்கவேன் ஜீன்ஸ்தான்…

ஆண் : வேண்டா காத்தாடிதான்…
நான் பறந்தடிக்கும் கூத்தாடிதான்…
ஓய்… வேணாம் காத்தாடி…
பறந்தடிக்கும் கூத்தாடி…

ஆண் : பம்பு சிக்கான் பம்பு சிக்கான்…
பம்பு அடிக்கும் ஜின்கு சிக்கான்…
டொய்யா டொக்கா டொய்யா… ஒய்…

ஆண் : என்ன டப்பா பார்ட்டின்னு…
தப்பா நினைக்காதே குறத்தி…

பெண் : என்ன கில்பா பார்ட்டின்னு…
கல்பா அடிக்காதே குறவா…

BGM

ஆண் : மாயவரம் சந்தையிலே…
டெண்ட் போட்டேன்…
மாசி மாச குளிருல…
உன்னப் பார்த்தேன்…

குழு : ஜிம்ப் ஜிம்பா… ஜிம்ப் ஜிம்பா…
ஜிம்ப் ஜிம்பா… ஜிம்ப் ஜிம்பா…

ஆண் : தேவக்கோட்டை ரோட்டு மேல…
பாயப்போட்டேன்…
அட வேட்டி கொஞ்சம் ஈரமாச்சு…
காயப்போட்டேன்…

குழு : ஜிம்ப் ஜிம்பா… ஜிம்ப் ஜிம்பா…
ஜிம்ப் ஜிம்பா… ஜிம்ப் ஜிம்பா…

ஆண் : தொடவா… ஆஆ…ஆஆ…
அட தூத்துக்டி சாத்துகுடி தொப்புளூல…
நான் பொம்பரமும் விடவா… ஓஓய்… ஹேய்…

பெண் : அட படவா… ஆஆ…ஆஆ…
நான் பட்டுக்கோட்டை குத்துவிட்டா…
பட்டுன்னு புட்டுகிடும் கடவா…

பெண் : நீ வீணா வெடைக்காதே…
அது தானா கிடைக்காதே…
அட தொட்டப்பெட்டா சந்தையில…
தொட்டுக் கொள்ள குட்டி உண்டு…
போ போ அங்கே நீ போ…

ஆண் : என்ன டப்பா பார்ட்டின்னு…
தப்பா நினைக்காதே குறத்தி… ஏய்… ஹஹ…

பெண் : என்ன கில்பா பார்ட்டின்னு…
கல்பா அடிக்காதே குறவா… ஹொய்… ஹொய்…

BGM

குழு : டியாலோ டியால டியாலோ…
டியாலோ டியால டியாலோ…
டியாலடி டியாலோ…
டியாலடி டியாலோ…
டியாலக்கடி லங்கடிலங்கடி லோ…

பெண் : திண்டிவனம் ஜங்சனிலே…
நின்னு சிரிச்சா…
உன்னை தேடி வரும்…
கொத்து கறி முட்டை புரோட்டா…

குழு : ஜிம்ப்க்சிம்ப ஜிம்க்சிம்பா…
ஜிம்ப்க்சிம்ப ஜிம்க்சிம்பா…

பெண் : செங்கல்பட்டு பஸ்டேண்ட்…
வேர்த்து இருக்கும்…
என்னை சைட்டு அடிக்க…
கோடி சனம் காத்து கிடக்கும்…

குழு : ஜிம்ப்க்சிம்ப ஜிம்க்சிம்பா…
ஜிம்ப்க்சிம்ப ஜிம்க்சிம்பா…

பெண் : ஏய் குறவா… ஆஆ…ஆஆ…
நான் கொட்டப்பாக்கு வெட்டுவதில்…
கெட்டிக்காரி தொலைவா…

ஆண் : அடி குறத்தி… ஏஏஏஏஏஏய்…
நான் கொண்டையில முள்ளு வச்சு…
ரெண்டு பக்கம் குத்தும்ன்னா கெளுத்தி…

ஆண் : அடி லாலா பெருங்காயம்…
ஒடைச்சா தானா வரும் சாயம்…
அட கொம்பில தேனிருக்கு…
கொஞ்சுக்கத்தான் நீ எனக்கு…
வா வா நீ இங்கே வா…

பெண் : நீ டப்பா பார்ட்டி இல்ல…
இப்ப நான் புரிஞ்சிகிட்டேன் குறவா…

ஆண் : ஒரு அச்சாரம் வச்சுக்கிறேன்…
மச்சானும் புரிச்சிக்கிட்டு மெதுவா…

பெண் : ஏய்… ஓசி பீசா டான்ஸ்தான்…
நம்ம போட்டுக்குவோம் ஜீன்ஸ்தான்…

ஆண் : ஏய்… ஓசி பீசா டான்ஸ்தான்…
நம்ம போட்டுக்குவோம் ஜீன்ஸ்தான்…
வேண்டா காத்தாடிதான்…
நாம பறந்தடிக்கும் கூத்தாடிதான்…

குழு : ஓய்… வேணாம் காத்தாடி…
பறந்தடிக்கும் கூத்தாடி…
பம்பு சிக்கான் பம்பு சிக்கான்…
பம்பு அடிக்கும் ஜின்யா சிக்கான்…
டோலடக்கா டொய்யடக்காடோய்…


Notes : Enna Dappa Partyinnu Song Lyrics in Tamil. This Song from Namma Annachi (1994). Song Lyrics penned by Kalidasan. என்ன டப்பா பார்ட்டியின்னு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading