baby-song-lyrics-biskoth

பேபி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ராதன்யோகி சேகர்ராதன்பிஸ்கோத்

Baby Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னை ஏத்துக்க நீ பேபி…
கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி…
உன்னோட மாமன் நான்தான்டி…
என்னோட ராணி நீதான்டி…

ஆண் : என்னை ஏத்துக்க நீ பேபி…
கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி…
உன்னோட மாமன் நான்தான்டி…
என்னோட ராணி நீதான்டி…

ஆண் : உன்னோடக் காதல் என்னோடக் காதல்…
ஒன்னாக சேர்ந்தாச்சு…
என்னோடப் புக்கில் உன் சைன்னப் போட்டு…
கன்ஃபார்மும் ஆயாச்சு…

ஆண் : உன்னோடக் காதல் என்னோடக் காதல்…
ஒன்னாக சேர்ந்தாச்சு…
என்னோடப் புக்கில் உன் சைன்னப் போட்டு…
கன்ஃபார்மும் ஆயாச்சு…

ஆண் : என்னை ஏத்துக்க நீ பேபி…
கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி…
உன் மாமன் நான்தான்டி…
என்னோட ராணி நீதான்டி…

ஆண் : கனவில்லே தெரிந்தாய்…
காதலை கொடுத்தாய்…
கைகளை பிடித்துக் கொண்டு…
மேல என்னை இழுத்தாய்…

ஆண் : சிட்டாகப் பறந்தேன்…
மொட்டாக மலர்ந்தேன்…
உன்னை நான் பார்த்த நொடி…
ஜிவ்வுன்னுதான் இருந்தேன்…

ஆண் : கம் ஆன்…

ஆண் : என்னமோ நடக்குது…
சுத்தி முத்தி பாக்குறேன்…
பரலோகம் தெரியுது…
பட்டாசா வெடிக்குறேன்…

ஆண் : உன்னால காத்தாடி…
சுத்துது சுத்துது பார்…
உள்ளார பலக் குயில்…
கத்துது கத்துது பார்…

—BGM—

ஆண் : சிரிச்சுட்டியே மொறைச்சுட்டியே…
இப்டி இப்டி பண்ணி கவுத்துட்டியே…
இழுத்துட்டியே என்னை சுருட்டிட்டியே…
ஸ்வீட் பீடாப் போல மடிச்சிட்டியே…

ஆண் : மொரட்டு சிங்குளா இருந்தேன்…
என்னை உருட்டிப் பொரட்டிதான் எடுத்த…
தெரட்டி பாலப் போல நீயும்…
உன்னை திருடி தின்னதான் நினைச்சேன்…

ஆண் : என்னை ஏத்துக்க நீ பேபி…
கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி…
உன் மாமன் நான்தான்டி…
என்னோட ராணி நீதான்டி…

ஆண் : ஜிவ்வுன்னு கண்ணு டீ கடை பன்னு…
நீதான்டி என் மானு…
ஜில்லுன்னு மூணு சைடுல நின்னு…
தள்ளாத என் குயின்னு…

ஆண் : உள்ளாரப் பூந்து அசால்ட்டு பண்ணு…
நீ சோமிட்டா ஜின்னு…
மைய்மா நீ என்ன மாமான்னு சொன்னா…
உன் காலடி மண்ணு…

ஆண் : சும்மா இருந்தாத் தண்ணி…
அட சுட வச்சாத்தான் வெந்நீ…
சில்லாக்கி சில் பேட்டு மாமேன்…
உன்னைத் தூக்கப் போறேன்டி…

ஆண் : என்னை ஏத்துக்க நீ பேபி…
கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி…
உன் மாமன் நான்தான்டி…
என்னோட ராணி நீதான்டி…

ஆண் : உன்னோடக் காதல் என்னோடக் காதல்…
ஒன்னாக சேர்ந்தாச்சு…
என்னோடப் புக்கில் உன் சைன்னப் போட்டு…
கன்ஃபார்மும் ஆயாச்சு…

ஆண் : உன்னோடக் காதல் என்னோடக் காதல்…
ஒன்னாக சேர்ந்தாச்சு…
என்னோடப் புக்கில் உன் சைன்னப் போட்டு…
கன்ஃபார்மும் ஆயாச்சு…

—BGM—


Notes : Baby Song Lyrics in Tamil. This Song from Biskoth (2020). Song Lyrics penned by Radhan. பேபி பாடல் வரிகள்.