Murugan Song Lyrics in Tamil

அடி மீது அடி வைத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownUnknownUnknownமுருகன் பாடல்கள்

Adi Meethu Adi Vaithu Song Lyrics in Tamil


BGM

பெண் : அடி மீது அடி வைத்து…
அழகான நடை வைத்து…
விளையாட ஓடி வா முருகா…
என்னோடு சேர வா முருகா…

பெண் : உன்னோடு சாய்ந்தாட…
உடலிங்கு தள்ளாட…
உயிர் மெல்ல ஏங்குதே குமரா…
உனைக் காணும் ஆசைதான் குறைவா…

பெண் : கண்ணோடு ஒளியில்லை…
வழிகாட்ட வாவா…
என்மூச்சும் எனதில்லை…
உனக்காக தேவா…

பெண் : விரைவாய் வருவாய் அழகா…
விளையாட ஓடி வா முருகா…

BGM

பெண் : அடி மீது அடி வைத்து…
அழகான நடை வைத்து…
விளையாட ஓடி வா முருகா…
என்னோடு சேர வா முருகா…

பெண் : உன்னோடு சாய்ந்தாட…
உடலிங்கு தள்ளாட…
உயிர் மெல்ல ஏங்குதே குமரா…
உனைக் காணும் ஆசைதான் குறைவா…

பெண் : கண்ணோடு ஒளியில்லை…
வழிகாட்ட வாவா…
என்மூச்சும் எனதில்லை…
உனக்காக தேவா…

பெண் : விரைவாய் வருவாய் அழகா…
விளையாட ஓடி வா முருகா…
விளையாட ஓடி வா முருகா…

BGM


Notes : Adi Meethu Adi Vaithu Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. அடி மீது அடி வைத்து பாடல் வரிகள்.