ஆளானேன் நா பாவியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்பவித்ரா சாரிரேவாஅயலி

Aalaanen Naan Paaviye Song Lyrics in Tamil


பெண் : ஆளானேன் நா பாவியே…
அழுதேன் ஒடஞ்சேன்…
பாழன என் ஆசையே…
புதைச்சேன் கரஞ்சேன்…

BGM

பெண் : வெளங்காச்சே என் வளவியே…
என நான் வெறுத்தேன்…
செலவாச்சே என் சிரிப்பெல்லாம்…
நெருப்பா எரிஞ்சேன்…

பெண் : தலையெழுத்த எழுதும் முன்னே…
சாமி கேட்பதில்லை…
மறுபொறப்ப அவன் கொடுத்தா…
அது வேணாம் வீசுபுள்ள…

பெண் : கண்ணே கண்ணே என் கண்ணே கண்ணே…
என் கண்ணே கண்ணே என் கண்மணியே…
பொன்னே பொன்னே என் பொன்னே பொன்னே…
என் பொன்னே பொன்னே என் பொன்மணியே…

பெண் : கண்ணே கண்ணே என் கண்ணே கண்ணே…
என் கண்ணே கண்ணே என் கண்மணியே…

பெண் : ஓ பொன்னே பொன்னே என் பொன்னே பொன்னே…
என் பொன்னே பொன்னே என் பொன்மணியே…

பெண் : கண்ணே… பொன்னே…


Notes : Aalaanen Naan Paaviye Song Lyrics in Tamil. This Song from Ayali (2023). Song Lyrics penned by Ku. Karthik. ஆளானேன் நா பாவியே பாடல் வரிகள்.