என் கூடவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownUnknownUnknownஇயேசு பாடல்கள்

Yen Koodave Irum Song Lyrics in Tamil


—BGM—

பெண் : என் கூடவே இரும் ஓ இயேசுவே…
நீரில்லாமல் நான் வாழ முடியாது…
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே…
நீரில்லமால் நான் வாழ முடியாது…

பெண் : என் கூடவே இரும் ஓ இயேசுவே…
நீரில்லாமல் நான் வாழ முடியாது…
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே…
நீரில்லமால் நான் வாழ முடியாது…

—BGM—

பெண் : இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே…
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே…
இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே…
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே…

பெண் : என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே…
எனக்கெல்லாமே நீங்கதானப்பா…
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே…
எனக்கெல்லாமே நீங்கதானப்பா…

பெண் : என் கூடவே இரும் ஓ இயேசுவே…
நீரில்லாமல் நான் வாழ முடியாது…

—BGM—

பெண் : கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே…
காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே…
கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே…
காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே…

பெண் : என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே…
எனக்கெல்லாமே நீங்க தானப்பா…
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே…
எனக்கெல்லாமே நீங்க தானப்பா…

பெண் : என் கூடவே இரும் ஓ இயேசுவே…
நீரில்லாமல் நான் வாழ முடியாது…

—BGM—

பெண் : வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே…
சோதனை நேரத்தில் நண்பரானிரே…
வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே…
சோதனை நேரத்தில் நண்பரானிரே…

பெண் : என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே…
எனக்கெல்லாமே நீங்கதானப்பா…
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே…
எனக்கெல்லாமே நீங்கதானப்பா…

பெண் : என் கூடவே இரும் ஓ இயேசுவே…
நீரில்லாமல் நான் வாழ முடியாது…
நீரில்லாமல் நான் வாழ முடியாது…
நீரில்லாமல் நான் வாழ முடியாது…


Notes : Yen Koodave Irum Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Unknown. என் கூடவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading