varum-aana-varaathu-song-lyrics

வரும் ஆனா வராது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிடி. இமான் & வந்தனா ஸ்ரீனிவாசன்டி. இமான்சீமராஜா

Varum Aana Varaathu Song Lyrics in Tamil


ஆண் : வரும் ஆனா வராது…
வரும் ஆனா வராது…
ராமா…

BGM

ஆண் : பீமா…

குழு (ஆண்கள்) : ஓ… ஓ… ஹே… ஹே…
ஓ… ஓ… ஹே… ஹே…

ஆண் : பட்டுனு ஓட்டுற பொண்ணுங்க…

குழு (பெண்கள்) : டக்கரு டக்கரு…
டக்கரு டக்கரு…

ஆண் : சட்டுனு வெட்டுற பொண்ணுங்க…

குழு (பெண்கள்) : மக்கரு மக்கரு…
மக்கரு மக்கரு…

ஆண் : பட்டுனு ஓட்டுற பொண்ணுங்க…

குழு (பெண்கள்) : டக்கரு டக்கரு…
டக்கரு டக்கரு…

ஆண் : சட்டுனு வெட்டுற பொண்ணுங்க…

குழு (பெண்கள்) : மக்கரு மக்கரு…
மக்கரு மக்கரு…

ஆண் : பொண்ணுங்க பல விதம்டா…
என்ன இவ தனி ரகம்டா…
கொஞ்சமா அவ சிரிச்சா…
நெஞ்சுல மழை வரும்டா…

ஆண் : ஆளான அழகு சேலை…
பம்பரமா சுத்த வரும்…
பாழான என் மனச…
பச்சை கிளி கொத்த வரும்…

ஆண் : வரும்…

குழு (ஆண்கள்) : ஆனா வராது…

ஆண் : வரும்…

குழு (ஆண்கள்) : ஆனா வராது…

ஆண் : ராமா…

குழு (ஆண்கள்) : ஓ… ஓ… ஹே… ஹே…
ஓ… ஓ… ஹே… ஹே…

ஆண் : பீமா…

BGM

ஆண் : அவளை நெனச்சி நான்…
கிறங்கி வதங்கி கெடக்குறேன்…
ஒடைஞ்ச கலயமா…
ஒடுங்கி அடங்கி நடக்கிறேன்…

குழு (ஆண்கள்) : சிலம்பாட்டம் ஆடும் அந்த…

ஆண் : சிகப்பி…

குழு (ஆண்கள்) : நெஞ்ச வழியாம வாங்கி திங்கும்…

ஆண் : குல்பி…

குழு (ஆண்கள்) : புலி ஆட்டம் போட்ட என்னை…

ஆண் : கிளப்பி…

குழு (ஆண்கள்) : இவ கொரங்காட்டம் தாவ வச்சா…

ஆண் : உசுப்பி…

ஆண் : பல வித்தைய கத்தவ கேளு…
அவ நக்கலும் விக்கல் தூளு…
என்னை பார்த்தா கன்பார்ம்…
தோன்றிடும் காதலு தான்…

ஆண் : வரும்…

குழு (ஆண்கள்) : ஆனா வராது…

ஆண் : வரும்…

குழு (ஆண்கள்) : ஆனா வராது…

ஆண் : ராமா…

குழு (ஆண்கள்) : ஓ… ஓ… ஹே… ஹே…
ஓ… ஓ… ஹே… ஹே…

ஆண் : பீமா…

BGM

பெண் : தந்தான தானே நானே…
தந்தா நானே நே…
தந்தான தானே நானே…
தந்தா நானே நே…

பெண் : தந்தான தானே நானே…
தந்தா நானே நே…
தந்தான தானே நானே…
தந்தா நானே நே…

குழு (ஆண்கள்) : ராமையா வஸ்தாவய்யா…
ராமையா வஸ்தாவய்யா…
ராமையா வஸ்தாவய்யா…
ராமையா வஸ்தாவய்யா…
மேரா தில் டுஜிகோ தியா…
ராமையா வஸ்தாவய்யா…
ராமையா வஸ்தாவய்யா…

பெண் : தந்தானா தந்தானா…
தந்தானா தந்தானா…

ஆண் : பருவ முறுக்குல…
உசுர சுருக்கி இழுக்குறா…
அழகு கொளத்துல…
கழுத்த புடிச்சி அமுக்குறா…

குழு (ஆண்கள்) : சுதி ஏத்தும் அந்த புள்ள…

ஆண் : ஒய்னு…

குழு (ஆண்கள்) : அவள குடிச்சா தான்…
தீரும் இந்த…

ஆண் : பெய்ன்னு…

குழு (ஆண்கள்) : எனக்குள்ள ஓடும் காதல்…

ஆண் : ட்ரைன்னு…

குழு (ஆண்கள்) : அவ முடி சூட முன்னே வந்த…

ஆண் : குயின்னு…

ஆண் : அவ சிக்குன்னு நிக்கிற ரோசா…
வெரல் தொட்டிட சொக்குறேன் ராசா…
கண்ணு லேசா பூக்க…
வந்திடும் காதலு தான்…

ஆண் : வரும்…

குழு (ஆண்கள்) : ஆனா வராது…

ஆண் : வரும்…

குழு (ஆண்கள்) : ஆனா வராது…

ஆண் : ராமா…

BGM

குழு (ஆண்கள்) : ஓ… ஓ… ஹே… ஹே…
ஓ… ஓ… ஹே… ஹே…

ஆண் : வரும் ஆனா வரும்…


Notes : Varum Aana Varaathu Song Lyrics in Tamil. This Song from Seemaraja (2018). Song Lyrics penned by Yugabharathi. வரும் ஆனா வராது பாடல் வரிகள்.