vaada-vaada-paiya-song-lyrics-in-tamil

வாடா வாடா பையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எம்.எல்.ஆர். கார்த்திகேயன் & அனிதாடி. இமான்கச்சேரி ஆரம்பம்

Vaada Vaada Paiya Song Lyrics in Tamil


ஆண் : பிரம்மா உன் படைப்பினிலே…
எத்தனையோ பெண்கள் உண்டு…
ஆனாலும் அசந்துவிட்டேன்…
அழகினிலே இவளைக்கண்டு…
அழகினிலே இவளைக்கண்டு…

BGM

பெண் : ஏ வாடா வாடாப் பையா…
என் வாசல் வந்துப்போயா…

BGM

பெண் : என் வாசல் தாண்டி வந்து…
என் வாசம் வாங்கிப்போயா…

BGM

ஆண் : என் இராத்திரியின் நாவல்…
நீ நட்சத்திரத்தூவல்…
நீ நடமாடும் காமக்கோவில்…

ஆண் : நீ ஆடைக்கட்டும் ஆப்பிள்…
என் ஆசைகளின் சேம்பல்…
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்…

பெண் : நீ போடு போடு சக்கப்போடு…

BGM

ஆண் : என்னப் போத்திக்கடி தேகத்தோடு…

BGM

பெண் : அட வாடா ராஸ்கல் நேரத்தோடு…

பெண் : ஏ… வாடா வாடாப் பையா…
என் வாசல் வந்துப்போயா…

BGM

பெண் : என் வாசல் தாண்டி வந்து…
என் வாசம் வாங்கிப்போயா…

BGM

குழு : ஆடி உன்னைப் பார்க்கும் போது…
உள் நாடித்துடிக்குதே…
உன் தேகம் கண்டப் பின்பு…
என் வேகம் குறையுதே…

குழு : ஒடையுதே செதறுதே…
ஆணினம் மொத்தமாய்…
இடுப்பின் மடிப்பில் சிக்கித்தவிக்கிதே…

BGM

பெண் : புள்ளிவைக்காமலே புதுக்கோலமிடும்…
வந்த ஹீரோக்களின் கில்லி நீ…
ஏதும் சொல்லாமலே என்ன செய்வோம் என…
அந்த லீலைகளின் கள்ளி நான்…

ஆண் : ஆத்தி சீனிப்பேச்சிக்காரி…
என் சில்மிஷ சிங்காரி…
நீ சிரித்தாலே தீபாவளி…

ஆண் : நான் ஏணி வச்சி ஏறி…
உன்ன எட்டி பார்க்கும் ஞானி…
நாம் வெடிபோம்மா காதல் வெடி…

பெண் : அட சீசன் வந்த வேடந்தாங்கல்…
நான் தானடா…
சும்மா தங்கிச்செல்லும் பறவைப்போல…
வா வா ஜீவா…

பெண் : ஏ வாடா வாடாப் பையா…
என் வாசல் வந்துப்போயா…

BGM

பெண் : என் வாசல் தாண்டி வந்து…
என் வாசம் வாங்கிப்…

BGM

பெண் : வாடா மச்சான்…

BGM

ஆண் : நம்மக்கச்சேரிதான்…
ரொம்ப உற்ச்சாகமா…
களக்கட்டுதடிச் செல்லமே…

ஆண் : நானும் துர்ச்சாதனா…
ஹா இல்ல துரியோதனா…
துயில் உறியட்டுமா உன்னையே…

பெண் : நீ தொட்டதெல்லாம் ஹிட்டு…
அட ஹிட்டாதான் நான் வட்டு…
இனி நமக்கேது சென்சார் கட்டு…

பெண் : உன் பேச்சு சத்தம் கேட்டு…
அடதானா விழும் ஓட்டு…
நீ வாங்கிக்கோ காதல் சீட்டு…

ஆண் : அட செட்டிநாடு சிக்கன் உன்ன…
ருசிப்பார்க்கவா…
தெனம் சேர்த்துவச்ச…
ஆசையெல்லாம் தீரத்தீர…

பெண் : ஏ வாடா வாடாப் பையா…
என் வாசல் வந்துப்போயா…

BGM

பெண் : என் வாசல் தாண்டி வந்து…
என் வாசம் வாங்கிப்போயா…

ஆண் : என் இராத்திரியின் நாவல்…
நீ நட்சத்திரத்தூவல்…
நீ நடமாடும் காமக்கோவில்…

ஆண் : நீ ஆடைக்கட்டும் ஆப்பிள்…
என் ஆசைகளின் சேம்பல்…
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்…

பெண் : நீ போடு போடு சக்கப்போடு…

BGM

ஆண் : என்னப் போத்திக்கடி தேகத்தோடு…

BGM

பெண் : அட வாடா ராஸ்கல் நேரத்தோடு…
ஏ வாடாப் பையா…


Notes : Vaada Vaada Paiya Song Lyrics in Tamil. This Song from Kacheri Arambam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. வாடா வாடா பையா பாடல் வரிகள்.