உன் நினைவால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஅனன்யா பட்இளையராஜாமார்கழி திங்கள்

Un Ninaivaal Song Lyrics in Tamil


பெண் : உன் நினைவால் உனை எழுத முயன்றேன்…
உன் நினைவால் உனை எழுத முயன்றேன்…

பெண் : எந்த எழுத்தும் எந்த சொல்லும்…
உன்னை காட்டுமா…
பாடம் நடந்ததும் பதியவில்லையே…
நினைவில் வருமா…
ஏங்கி கிடப்பதை எழுத முயன்றும் முடியவில்லையே…

பெண் : உன் நினைவால் உனை எழுதி வைத்தேன்…

BGM

பெண் : காய்ந்த இல்லைகள் உதிரக்கண்டால்…
நம் வசந்தம் நினைவில் மலர்ந்திடுமே…
ஓய்ந்து போனேன் உனை நினைத்து நினைத்து…
மன மலரே தன்னால் சுருங்கிடுதே…

பெண் : நேற்று நடந்தது இன்றும் நெஞ்சிலே இனிக்குதடா…
உனது உணர்வுகள் எனக்கும் தெரியட்டும் எழுதிடடா…
மீண்டும் இருவரும் நேரில் பார்க்கையில்…
அடிக்கும் இதயம் துடிக்கும்…

பெண் : உன் நினைவால் உனை எழுத முயன்றேன்…
உன் நினைவால் உனை எழுத முயன்றேன்…

BGM

பெண் : அன்னை தந்தை அன்பின் உறவை…
நான் உன்னால் மறந்தே போனேன்…
தாயும் ஆனாய் தந்தை ஆனாய்…
என் உயிரும் உனக்காய் தருவேன்…

பெண் : எனக்கு ஒருவரும் இல்லை என்பதை…
நீ மறைத்தாய்…
உனது உலகே ஒருத்தி நான் என்று…
உணர வைத்தாய்…

பெண் : பாதையில்லா ராதை இந்தன் எந்தன்…
தெய்வம் யாவுமே நீ…

பெண் : உன் நினைவால் உனை எழுத முயன்றேன்…

பெண் : எந்த எழுத்தும் எந்த சொல்லும்…
உன்னை காட்டுமா…
பாடம் நடந்ததும் பதியவில்லையே…
நினைவில் வருமா…
ஏங்கி கிடப்பதை எழுத முயன்றும் முடியவில்லையே…

பெண் : உன் நினைவால் உனை எழுதி வைத்தேன்…


Notes : Un Ninaivaal Song Lyrics in Tamil. This Song from Margazhi Thingal (2023). Song Lyrics penned by Ilaiyaraaja. உன் நினைவால் பாடல் வரிகள்.


Scroll to Top