புடிச்சிருக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாராஜகணபதி & அனன்யா பட்இளையராஜாமார்கழி திங்கள்

Pudichirukka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : புடிச்சிருக்கா புடிச்சிக்கிச்சு…
படிப்பவிட்டு படிச்சிக்கிச்சு…

—BGM—

ஆண் : வகுப்பற பாடமெல்லாம் வகுப்புல விட்டுபுட்டு…
படிக்கிது படிக்கிது வேறவொரு படிப்பு…

ஆண் : புடிச்சிருக்கா புடிச்சிக்கிச்சு…
படிப்பவிட்டு படிச்சிக்கிச்சு…

—BGM—

ஆண் : எதிருக்கு எதிரா தொடங்கியது…
புதிருக்கு புதிரா தொடர்கிறது…

—BGM—

பெண் : போட்டிக்கி போட்டி அடிபுடிதான்…
பாத்து நான் தின்னேன் ஒட்டிக்கிடுச்சு…

—BGM—

ஆண் : இரண்டு மனங்களின் பரிசம் வேண்டுமென…
விரல்களும் விரும்புதே…

—BGM—

ஆண் : கண்ணுக்குள் சிக்குமா காட்டுக்குயில்…
பெண் : சட்ட திட்டம் நிற்க வேண்டும் வீட்டுக்குள்ளே மட்டும்…

ஆண் : புடிச்சிருக்கா…
பெண் : புடிச்சிக்கிச்சு…
ஆண் : படிப்பவிட்டு…
பெண் : படிச்சிக்கிச்சு…

ஆண் & பெண் : வகுப்பற பாடமெல்லாம் வகுப்புல விட்டுபுட்டு…
படிக்கிது படிக்கிது வேறவொரு படிப்பு…

ஆண் : புடிச்சிருக்கா…
புடிச்சிருக்கா… புடிச்சிருக்கா…

—BGM—

ஆண் : துள்ளலும் கிள்ளலும் நடக்கட்டுமே…
கொஞ்சலும் மிஞ்சலும் தொடருட்டுமே…

—BGM—

ஆண் : காட்டுக்குள் கூட்டமும் குதிக்கட்டுமே…
ஆட்டமும் பாட்டமும் களைகட்டுமே…

—BGM—

ஆண் : கூட்டை விட்டு இரு பறவை…
தனிமையில் குலவுதே கொஞ்சுதே…

—BGM—

ஆண் : தவிக்கிற தவிப்பும் தாளவில்லை…
பெண் : சுற்றுச்சூழல் சுத்தமாக ஒத்துப்போகவில்லை…

ஆண் : புடிச்சிருக்கா…
பெண் : புடிச்சிக்கிச்சு…
ஆண் : படிப்பவிட்டு…
பெண் : படிச்சிக்கிச்சு…


Notes : Pudichirukka Song Lyrics in Tamil. This Song from Margazhi Thingal (2023). Song Lyrics penned by Ilaiyaraaja. புடிச்சிருக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading