theengu-thaakka-song-lyrics

தீங்கு தாக்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவு & ஜி.கே.பி.சந்தோஷ் நாராயணன்ஜெகமே தந்திரம்

Theengu Thaakka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தீங்கு தாக்க தாக்க…
தூண்டி போட்டு தூக்க…
ஆந்த பாக்க பாக்க…
ஆட்டம் காட்டும் வேங்க…

ஆண் : வீம்பு காட்ட காட்ட…
வேலி தாண்டி நோக்க…
வேவு பாக்க பாக்க…
வேட்டையாடும் வேங்க…

ஆண் : தந்திரி கோட்டைக்குள்ள ராஜ தந்திரி…
ரோந்து பாக்க வந்த மந்திரி…
உண்டு சங்கதி கழுகு பாத்த சுண்டெலி…
காத்திருக்கு சங்குடி…
கட்டம் கட்டியாச்சு…
உன்ன வேரறுக்கும் நேரம் இப்போ வந்திருச்சு…

ஆண் : தீங்கு தாக்க தாக்க…
தூண்டி போட்டு தூக்க…
ஆந்த பாக்க பாக்க…
ஆட்டம் காட்டும் வேங்க…

—BGM—

ஆண் (வசனம்) : தப்பு பண்றேன் அவ்ளோதான்…
பெருசு சிருசுனு அளவெல்லாம் கிடையாது…

ஆண் : ஒற்றனுக்கு மற்ற யாரும் தேவை இல்லடா…
சும்மா விட்டுபுட்டு போரதிப்போ அர்த்தமில்லைடா…
ஆத்திரத்தை காட்டத்தான காத்திருக்கிறோம்…
உன்ன போட்டதுக்கு பின்ன தாண்டா ரெஸ்ட்டு எடுக்கிறோம்…

ஆண் : தீங்கு தாக்க தாக்க…
தூண்டி போட்டு தூக்க…
ஆந்த பாக்க பாக்க…
ஆட்டம் காட்டும் வேங்க…

ஆண் : வீம்பு காட்ட காட்ட…
வேலி தாண்டி நோக்க…
வேவு பாக்க பாக்க…
வேட்டையாடும் வேங்க…

—BGM—

ஆண் : செக்கு வச்சிட்டேன்…
பங்கு பத்த வச்சிட்டேன்…
உன்ன ஸ்கெட்ச்சு போட்டு…
உள்ள வந்து சிக்க வச்சிட்டேன்…

ஆண் : கண்ணு வச்சிட்டேன்…
கையில கன்னு வச்சிட்டேன்…
உன்ன மண்ணு தோண்டி…
கொள்ளி போட சொல்லி வச்சிட்டேன்…

ஆண் : வருது காட்டாறு…
பொட்டியை தூக்கின்னு ஓடு…
உறுதி காட்டாது…
உன் உசுர எடுக்கும்போது…

ஆண் : கதற கதறத்தான் எதிரி கோட்டை ஆடும்டா…
சிதறி சிதறிதான் நரிகள் ஓட்டம் ஓடும்டா…
கழுகு கழுகுதான் பறந்து நோட்டம் காணும்டா…
சமயம் பாத்து சாய்க்கும் சிறுத்தை பல்லுடா…

ஆண் : தீங்கு தாக்க தாக்க…
தூண்டி போட்டு தூக்க…
ஆந்தை பாக்க பாக்க…
ஆட்டம் காட்டும் வேங்க…

ஆண் : வீம்பு காட்ட காட்ட…
வேலி தாண்டி நோக்க…
வேவு பாக்க பாக்க…
வேட்டையாடும் வேங்க…

ஆண் : தீங்கு தாக்க தாக்க…
தூண்டி போட்டு தூக்க…
ஆந்தை பாக்க பாக்க…
ஆட்டம் காட்டும் வேங்க…

ஆண் : வீம்பு காட்ட காட்ட…
வேலி தாண்டி நோக்க…
வேவு பாக்க பாக்க…
வேட்டையாடும் வேங்க…

—BGM—


Notes : Theengu Thaakka Song Lyrics in Tamil. This Song from Jagame Thandhiram (2021). Song Lyrics penned by Arivu. தீங்கு தாக்க பாடல் வரிகள்.