Tag Archives: ஸ்வகதா எஸ் கிருஷ்ணன்

Dirty Pondatti Song Lyrics in Tamil

டர்ட்டி பொண்டாட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபென்னி டயல் & ஸ்வகதா எஸ் கிருஷ்ணன்ஏ எச் காஷிஃப்காற்றின் மொழி

Dirty Pondatti Song Lyrics in Tamil


BGM

ஆண் : டி டர்ட்டி பொண்டாட்டியே…
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா…
தீ மூட்டி என்னை கூப்டியே பேபி…
நான் வந்தா நீ கோல்டா நிக்காத…

ஆண் : யா நீயா… அந்த பேச்செல்லாம் கீச்சுன…
யா நீயா… என்ன இச்சையில் காச்சின…
யா நீயா… செம்ம போதைய ஏத்துன…
யா நீயா… என்னை ஏண்டி ஏமாத்துன…

ஆண் : ஓஓ ஓஓஹ்… கெட்டுப் போச்சு வேலை…
ஓஓ ஓஓஹ்… அது உன்னால…
ஓஓ ஓஓஹ்… பட்டப் பகலுல மூடு…
ஓஓ ஓஓஹ்… ஆள் இல்லா வீடு…

ஆண் : டி டர்ட்டி ண்டாட்டியே…
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா…
தீ மூட்டி என்னை கூப்டியே பேபி…
நான் வந்தா நீ கோல்டா நிக்காத…

BGM

ஆண் : சேல கட்டுன சிலைகள் எல்லாம்…
என்னை பாத்து சிரிக்க…
நான் வழிஞ்சு நின்ன கதை…
எப்படி நான் உரைக்க…

ஆண் : சில்லுனு அடிக்கிற குளிருலதான்…
வேர்த்து நானும் கெடக்க…
உன் குரலு காதுல பாஞ்சு…
என் மனச கெடுக்க…

ஆண் : ஹே சில்க்கியா ஹே மில்க்கியா…
நீ பேசுன பேச்சு…
எங்கெங்கேயோ என்னென்னவோ…
ஏடாகூடம் ஆச்சு…

ஆண் : ஹே செக்ஸ்சியா ஹே சிக்ஸ்சியா…
நீ கூப்பிட்ட பின்னே…
ஹே வெக்கமா ஹே நாணமா…
இந்த வேஷம் என்ன பொன்னே…

பெண் : நான் டர்ட்டி பொண்டாட்டியா…
நான் டர்ட்டி பொண்டாட்டியா கண்ணா…
தீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா…
ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா…

பெண் : யா… நான்தான் அந்த பேச்செல்லாம் பேசுனேன்…
யா… நான்தான் உன்னை இச்சையில் காய்ச்சினேன்…
யா… நான்தான் செம்ம போதைய ஏத்துறேன்…
யா… நான்தான் உன்னை சோதிச்சு பாக்குறேன்…

ஆண் : டி டர்ட்டி பொண்டாட்டியே…
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா…

பெண் : தீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா…
ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா…


Notes : Dirty Pondatti Song Lyrics in Tamil. This Song from Kaatrin Mozhi (2018). Song Lyrics penned by Madhan Karky. டர்ட்டி பொண்டாட்டி பாடல் வரிகள்.


காதல் கண்மணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நிதிஷ்ஜி. வி. பிரகாஷ் குமார் & ஸ்வகதா எஸ் கிருஷ்ணன்ஜி. வி. பிரகாஷ் குமார்பேச்சலர்

Kaadhal Kanmani Song Lyrics in Tamil


BGM

ஆண் :ஆமோர்…
லவ்… மை லஸ்ட்…

பெண் : இஸ் லவ்…

பெண் : நானும் நானா…
நானும் நானா…
நானும் நானா…
நானா…

BGM

ஆண் : காதல் கண்மணி செந்தீயில் மின்மினி…
யாக்கை தேடலின் அந்தாதி…
மாயா மாலையில் தேயா தேடலில்…
காயா காயுதே செந்தீயே…

ஆண் : சாலையிலே ஊர் கடக்கும்…
வழிப்போக்கன் நான் ஆனால்…
பாதையிலே பூ தழுவும்…
வான் தூறல் நீயாவாய்…

BGM

பெண் : என் முத்தங்கள் தீராதடா…
இந்த காலங்கள் போதாதடா…

ஆண் : முத்தங்கள் மன்றாடும்…
ஒரு மழலை ஆகிறேன்…
மிச்சங்கள் கேட்டணைக்கும்…
பெரு மழையாய் மாறினாய்…

ஆண் : போர்வைக்குள் போய் களைந்து…
நரம்பிழைகள் மீட்டுவோம்…
கார் விழியும் இமை போலே…
தினம் மஞ்சம் கூடுவோம்…

ஆண் : பகலோடு…

பெண் : பகலோடு…

ஆண் : இருள் கோர்க்கும்…

பெண் : இருள் கோர்க்கும்…

ஆண் : மாலை போல்…

பெண் : மாலை போல்…

ஆண் : ஆவோம் வா…

பெண் : ஆவோம் வா…

ஆண் : விடியாத…

பெண் : விடியாத…

ஆண் : நாள் ஒன்றில்…

பெண் : நாள் ஒன்றில்…

ஆண் : எல்லைகளாய்…

பெண் : எல்லைகளாய்…

ஆண் : இருப்போம் வா…

—BGM—

ஆண் : காதல் கண்மணி கைநழுவிடும் மின்மினி…
யாக்கை தேடலின் அந்தாதி…
மாயா மாலையில் தேயா தேடலில்…
காயா காயுதே செந்தீயே…

ஆண் : சாலையிலே ஊர் கடக்கும்…
வழிப்போக்கன் நான் ஆனால்…
பாதையிலே பூ தழுவும்…
வான் தூறல் நீயாவாய்…

பெண் : ஆமோர்…
லவ்… மை லஸ்ட்…
இஸ் லவ்…

பெண் : நானும் நானா…
நானும் நானா…
நானும் நானா…
நானா…

BGM


Notes : Kaadhal Kanmani Song Lyrics in Tamil. This Song from Bachelor (2021). Song Lyrics penned by Nithish. காதல் கண்மணி பாடல் வரிகள்.