Tag Archives: விஷ்ணுபிரியா ரவி

Madras To Madurai Song Lyrics in Tamil

மெட்ராஸ் டூ மதுரை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாகைலாஷ் ஹெர், விஷ்ணுபிரியா ரவி & மரியா ரோ வின்சென்ட்ஹிப் ஹாப் தமிழாஆம்பள

Madras To Madurai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் காமன் ஆன ஆம்பள…
நான் காதலிச்ச பொம்பள…
கவுத்து புட்டு போனாலேன்னு…
நெஞ்சம் தாங்கல…

ஆண் : நான் காமன் ஆன ஆம்பள…
நான் காதலிச்ச பொம்பள…
கவுத்து புட்டு போனாலேன்னு…
நெஞ்சம் தாங்கல…

ஆண் : நான் தினமும் ஏங்குறேன்…
என் நெஞ்சுல உன்ன தாங்குறேன்…
நீ பாக்காமலே போனதாலே…
நொந்து சாகுறேன்…

ஆண் : அடியே உன் கன்னம் தக்காளி செவப்பு…
அடியே என் கன்னம் கொஞ்சம் தான் கருப்பு…
இருந்தும் என் மேல ஏன் இந்த வெறுப்பு…
ஊருக்குள்ள கேட்டு பாரு மாமன்தான் நெருப்பு…

குழு : மெட்ராஸ் டூ மதுரை…
ஊர் எல்லாம் அதுர…
மச்சான் நீ நடந்து வந்தா…
என் நெஞ்சு செதற…

குழு : மெட்ராஸ் டூ மதுரை…
ஊர் எல்லாம் அதுர…
மச்சான் நீ நடந்து வந்தா…
என் நெஞ்சு செதற…

பெண் : என் போல் யாரிங்க கட்டழகு பொம்பள…
நீதான் என்னைக்கும் என்னோட ஆம்பள…

குழு : ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள…
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆஆ ஆம்பள…
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள…
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆஆ ஆம்பள…

BGM

ஆண் : ஹேய் ஹேய் ஹேய்…
நான் வந்தேனே…
பூ தந்தேனே…
என் செந்தேனே…
வாடி என் பொன் மானே…

பெண் : என் ராஜா நீ…
உன் ரோஜா நான்…
என் நெஞ்செல்லாம்…
ஆகுதடா பேஜாரா…

ஆண் : அடியே என்ன பாத்து இப்படியே சொல்லுற…
ரெண்டு கண்ணால என்ன நீயும் மெல்லுற…

பெண் : சும்மா விட்ட நீ ரொம்ப தான் துள்ளுற…
கிட்ட வந்தாக்கா ஏன்டா என்ன தள்ளுற…

ஆண் : அடியே உன் கன்னம் தக்காளி செவப்பு…
அடியே என் கன்னம் கொஞ்சம் தான் கருப்பு…
இருந்தும் என் மேல ஏன் இந்த வெறுப்பு…
ஊருக்குள்ள கேட்டு பாரு மாமன்தான் நெருப்பு…

குழு : மெட்ராஸ் டூ மதுரை…
ஊர் எல்லாம் அதுர…
மச்சான் நீ நடந்து வந்தா…
என் நெஞ்சு செதற…

குழு : மெட்ராஸ் டூ மதுரை…
ஊர் எல்லாம் அதுர…
மச்சான் நீ நடந்து வந்தா…
என் நெஞ்சு செதற…

பெண் : என் போல் யாரிங்க கட்டழகு பொம்பள…
நீதான் என்னைக்கும் என்னோட ஆம்பள…

குழு : ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள…
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆஆ ஆம்பள…
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள…
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆஆ ஆம்பள…

BGM

பெண் : யே… உன்னால நான் பின்னால…
ஆ… தன்னால வந்தேனே வந்தேனே…

ஆண் : வா என் முன்னால…
ஆ அவ கண்ணால…
காதல் சொன்னால…
என் மேல என் மேல…

ஆண் : ரெயினு பொழியுது…
பெயினு மறையுது…
ஒயின்னு கிளாசுல…
என் குயிலு தெரியுது…

ஆண் : ஆனது ஆகட்டும்…
போனது போகட்டும்…
காதல் சோகம் எல்லாம்…
காதோடு மறையட்டும்…

குழு : மெட்ராஸ் டூ மதுரை…
ஊர் எல்லாம் அதுர…
மச்சான் நீ நடந்து வந்தா…
என் நெஞ்சு செதற…
என் நெஞ்சு செதற…

குழு : என் நெஞ்சு என் நெஞ்சு…
என் நெஞ்சு என் நெஞ்சு…
என் என் என் என் என்…
என் என் என் என் என்…

ஆண் : டர்ன் இட் ஆப்…

BGM


Notes : Madras To Madurai Song Lyrics in Tamil. This Song from Aambala (2014). Song Lyrics penned by Hiphop Tamizha. மெட்ராஸ் டூ மதுரை பாடல் வரிகள்.


கட்டி கரும்பே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்சாய் ஷரன் & விஷ்ணுபிரியா ரவி சித்து குமார்ஆனந்தம் விளையாடும் வீடு

Katti Karumbae Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் கட்டி கரும்பே கட்டிக்கத்தேனே…
குட்டி கரணம் போட்டேனே…
சட்டுன்னு உன்ன முட்டுன்ன பின்ன சிக்கி தவிச்சேனே…

பெண் : நீ தொட்டு பழகின கெட்ட கனவுல…
கட்டு கொலஞ்சி போனேனே…
கொட்டி கிடந்திட முட்டி உதறிட கிட்டக்க வந்தேனே…

ஆண் : ஓ… வெக்கத்துல நின்ன… ஓஹோ…
வேகவைச்சு தின்ன… ஓஹோ…
தாவணி மடிப்பில் தடுக்கி விழுந்து சொக்கி கிடக்குறேனே…

பெண் : என் மனசு நிறைய…
வர வச்ச மழைய…
தொட்டு கரையுது வெட்டி நெழியிது…
என்ன பண்ண சொல்லுடா…

BGM

ஆண் : ஏ… காதல் களவாடுது…
கண்கள் செலம்பாடுது…
கால்கள் உருண்டோடுதே…

பெண் : வெய்யில் குளிராகுது…
வேர்வ மழையாகுது…
வெட்கம் குடையானதடா…

ஆண் : தலைக்கு மேல ரெக்கை முளைச்சு…
பறக்க சொல்லும் காதல் காதல்…

பெண் : தலைகீழாக தண்டம் படுத்து…
நடக்க சொல்லும் காதல் காதலே…

ஆண் : ஏ… தெனம் ஒரு கோடி ஆச…
நான் உன்கிட்ட பேச…
அட தொலைஞ்சது பாச…

பெண் : வா இனி தடையே இல்ல…
நம்ம காதல சொல்ல…
வந்து கட்டிக்க மேலே…

ஆண் : ஏ… கட்டி கரும்பே கட்டிக்கத்தேனே…
குட்டி கரணம் போட்டேனே…
சட்டுன்னு உன்ன முட்டுன்ன பின்ன சிக்கி தவிச்சேனே…

பெண் : நீ தொட்டு பழகிட கெட்ட கனவுல…
கட்டு கொலஞ்சி போனேனே…
கொட்டி கிடந்திட முட்டி உதறிட கிட்டக்க வந்தேனே…

ஆண் : ஓ வெக்கத்துல aன்ன… ஓஹோ…
வேகவைச்சு தின்ன… ஓஹோ…
தாவணி மடிப்பில் தடுக்கி விழுந்து சொக்கி கிடக்குறேனே…

பெண் : என் மனசு நிறைய…
வர வச்ச மழைய…
தொட்டு கரையுது வெட்டி நெழியிது…
என்ன பண்ண சொல்லுடா…

BGM


Notes : Katti Karumbae Song Lyrics in Tamil. This Song from Anandham Vilayadum Veedu (2021). Song Lyrics penned by Snehan. கட்டி கரும்பே பாடல் வரிகள்.