sollitaley-ava-kaadhala-song-lyrics-in-tamil

சொல்லிட்டாளே அவ காதல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகே.ஜி. ரஞ்சித் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்கும்கி

Sollitaley Ava Kaadhala Song Lyrics in Tamil


ஆண் : சொல்லிட்டாளே அவ காதல…
சொல்லும் போதே சுகம் தாலல…
இது போல் ஒரு வாா்த்தைய…
யாாிடமும் நெஞ்சு கேக்கல…

ஆண் : இனி வேறொரு வாா்த்தைய…
கேட்டிடவும் எண்ணி பாக்கல…
அவ சொன்ன சொல்லே போதும்…
அதுக்கு ஈடே இல்ல யேதும்… யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ காதல…
சொல்லும் போதே சுகம் தாலல…
இது போல் ஒரு வாா்த்தைய…
யாாிடமும் சொல்ல தோணல…

பெண் : இனி வேறொரு வாா்த்தைய…
பேசிடவும் எண்ணம் கூடல…
உனதன்பே ஒன்றே போதும்…
அதுக்கு ஈடே இல்ல யேதும்… யேதும்…

BGM

ஆண் : அம்மையவள் சொன்ன சொல் கேக்கல…
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல…
உன்னோடைய சொல்ல கேட்டேன்…
ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன்…

பெண் : மனசையும் தொறந்து சொன்னா…
எல்லாமே கிடைக்குது உலகத்துல…
வருவத எடுத்து சொன்னா…
சந்தோஷம் முளைக்குது இதயத்துல…

ஆண் : அட சொன்ன சொல்லே போதும்…
அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ காதல…

ஆண் : சொல்லிட்டாளே அவ காதல…

BGM

பெண் : எத்தனையோ சொல்லு சொல்லாமலே…
உள்ளத்திலே உண்டு என்பாா்களே…
சொல்லுறதில் பாதி இன்பம்…
சொன்ன பின்னே ஏது துன்பம்…

ஆண் : உதட்டுல இருந்து சொன்னா…
தன்னால மறந்திடும் நிமிசத்துல…
இதயத்தில் இருந்து சொன்னா…
போகாம நிலைச்சிடும் உதிரத்துல…

ஆண் : அவ சொன்ன சொல்லே போதும்…
அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ காதல…
சொல்லும் போதே சுகம் தாலல…
இது போல் ஒரு வாா்த்தைய…
யாாிடமும் சொல்ல தோணல…

பெண் : இனி வேறொரு வாா்த்தைய…
பேசிடவும் எண்ணம் கூடல…
உனதன்பே ஒன்றே போதும்…
அதுக்கு ஈடே இல்ல யேதும்…
யேதும்… யேதும்…

BGM


Notes : Sollitaley Ava Kaadhala Song Lyrics in Tamil. This Song from Kumki (2012). Song Lyrics penned by Yugabharathi. சொல்லிட்டாளே அவ காதல பாடல் வரிகள்.