சரஸ்வதி தாயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownUnknownUnknownஅம்மன் பாடல்கள்

Saraswathi Thaaye Song Lyrics in Tamil


BGM

பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சகலகலா வள்ளி ஆனவள் நீயே…

பெண் : வர மழை பொழிவாய் கலைமகளே…
எங்கள் வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…
வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…

குழு : ஜெய ஜெய தேவி நமோஸ்துதே…
ஜெய ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே…
ஜெய ஜெய வானி நமோஸ்துதே…
ஜெய ஸ்ரீ சாரதி நமோஸ்துதே…

பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…

BGM

பெண் : மாதரசி வேனி நான்முகன் பத்தினி…
மறைகளெல்லாம் போற்றும் சரஸ்வதி தேவி…
மாதரசி வேனி நான்முகன் பத்தினி…
மறைகளெல்லாம் போற்றும் சரஸ்வதி தேவி…

பெண் : நாதமே வடிவானாய் நான்முகன் நாயகி…
நாதமே வடிவானாய் நான்முகன் நாயகி…
நல்லருள் புரிவாயே தாயி பாரதி…
நல்லருள் புரிவாயே தாயி பாரதி…

பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…

BGM

பெண் : கலைகளுக்கெல்லாம் அதிபதி நீயே…
கல்விக்கே ஆதாரம் விளங்கிடும் தாயே…
கலைகளுக்கெல்லாம் அதிபதி நீயே…
கல்விக்கே ஆதாரம் விளங்கிடும் தாயே…

பெண் : சிலைவடிவானதோர் சித்திரமே…
நாளும் சிந்தையால் வணங்கிடும் உத்தமி நீயே…
சிந்தையால் வணங்கிடும் உத்தமி நீயே…

பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…

BGM

பெண் : வெள்ளை கலையுடன் வீணை மடியினில்…
ஈட்டிடுவாயே நாதம்…
நீ சொல்லாமல் சொல்லிடும் ஒலியே…
பூமிக்கு நான்மறை வேதம்…

பெண் : வெள்ளை கலையுடன் வீணை மடியினில்…
ஈட்டிடுவாயே நாதம்…
நீ சொல்லாமல் சொல்லிடும் ஒலியே…
பூமிக்கு நான்மறை வேதம்…

பெண் : நெல்லின் மணிகளை பரப்பி நாங்கள்…
எழுதிடும் இன் திருநாமம்…
நின்றன் அருளால் வந்து குவிந்திடும்
அம்மா ஆயிரம் கானம்…

பெண் : கலைகளின் அரசி வானியம்மா…
கவிப்பேர் பருகும் தேனியம்மா…
இலைபோல் தாமரை அமர்ந்தாயே…
சித்திர வீணையை சுமந்தாயே…

BGM

பெண் : சரஸ்வதி தாயே தயை புரிவாயே…
சகலகலா வள்ளி ஆனவள் நீயே…

பெண் : வர மழை பொழிவாய் கலைமகளே…
எங்கள் வாழ்வினில் விளக்கேற்றும்…
ஒளிமழை தாயே…

குழு : ஜெய ஜெய தேவி நமோஸ்துதே…
ஜெய ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே…
ஜெய ஜெய வானி நமோஸ்துதே…
ஜெய ஸ்ரீ சாரதி நமோஸ்துதே…

குழு : கலைமகள் தேவி சரணமம்மா…
கவி மழையாய் நீ வரணுமம்மா…
கலைமகள் அலைமகள் துணையுடனே…
மாதரசி அருள் சரணம்மா…


Notes : Saraswathi Thaaye Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. சரஸ்வதி தாயே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading