சந்திக்காத கண்களில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகே.எஸ்.சித்ரா, எஸ்.சௌமியா & உன்னி மேனன்ஷரத்180

Sandhikkatha Kangalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…

பெண் : அன்பின் ஆலை ஆனாய்…
ஏங்கும் ஏழை நானாய்…
தண்ணீரைத் தேடும் மீனாய்…

ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…

BGM

பெண் : ஊகம் செய்தேன் இல்லை…
மோகம் உன் மீதானேன்…

ஆண் : கதைகள் கதைகள் கதைத்து…
விட்டுப் போகாமல்…
விதைகள் விதைகள் விதைத்து…
விட்டுப் போவோமே…

பெண் : ரி நி க ரி…
ஆண் : திசை அறியா…
பெண் : ரி ம நி ப க ரி…
ஆண் : பறவைகளாய்…

பெண் : நி ரி ஸா…
ஆண் : நீ…
பெண் : ரி…
ஆண் : நான்…

பெண் : க…
ஆண் : நீள்…
பெண் : ம…
ஆண் : வான்…

பெண் : ப த நி ஸா…
ஆண் : வெளியிலே…
பெண் : மிதக்கிறோம்…

ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…

BGM

பெண் : போகும் நம் தூரங்கள்…
நீளம்தான் கூடாதோ…

ஆண் : இணையும் முனையம்…
இதயம் என்று ஆனாலே…
பயணம் முடியும் பயமும்…
விட்டுப் போகாதோ…

பெண் : த நி த ம க ரி…
ஆண் : முடிவு அறியா…
பெண் : ரி ப ம நி ப க ரி…
ஆண் : அடி வானமாய்…

பெண் : ரி நி ஸா…
ஆண் : ஏன்…
பெண் : ரி…
ஆண் : ஏன்…

பெண் : க…
ஆண் : நீ…
பெண் : ம…
ஆண் : நான்…

பெண் : ப த நி ஸா…
ஆண் : தினம் தினம்…
பெண் : தொடர்கிறோம்…

ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…

பெண் : அன்பின் ஆலை ஆனாய்…
ஏங்கும் ஏழை நானாய்…
தண்ணீரைத் தேடும் மீனாய்…


Notes : Sandhikkatha Kangalil Song Lyrics in Tamil. This Song from 180 (2011). Song Lyrics penned by Madhan Karky. சந்திக்காத கண்களில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading