potta-kaatil-poovasam-song-lyrics-in-tamil

பொட்ட காட்டில் பூவாசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்யோகி சேகர் & ஃபரீதாசந்தோஷ் நாராயணன்பரியேறும் பெருமாள்

Potta Kaatil Poovasam Song Lyrics in Tamil


குழு : பொட்ட காட்டில் பூவாசம்…
சிட்டு புள்ள சாவாசம்…
என்னை காக்கும் உன் நேசம்…
புல்லு மேல ஆகாசம்…

குழு : பொட்ட காட்டில் பூவாசம்…
சிட்டு புள்ள சாவாசம்…
என்னை காக்கும் உன் நேசம்…
புல்லு மேல ஆகாசம்…

BGM

ஆண் : ரெக்கை வச்சான் வானத்தை அள்ள…
கத்தி நின்னேன் காரணம் இல்ல… ஆ…
ஓரம் நிக்க தேவை இல்ல…
ஓட பக்கம் புல் காஞ்சதில்ல…
ஓசை இப்போ ஏறுது காத்தில் மெல்ல… ஆ…

பெண் : இக்கரையில் நானுமில்ல…
மீட்டு எடுக்க பாலம் இல்ல…
பத்திரமா பாக்கணும் நீதான் இவளை…

ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்…
சிட்டு புள்ள சாவாசம்…
என்னை காக்கும் உன் நேசம்…
புல்லு மேல ஆகாசம்…

ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்…
சிட்டு புள்ள சாவாசம்…
என்னை காக்கும் உன் நேசம்…
புல்லு மேல ஆகாசம்…

BGM

பெண் : ஆசை வச்சேன் பதுக்கணும் உள்ள…
வேற முகம் கை வசம் இல்ல…
பத்து மனம் நிக்கவில்லை…
மெரட்டுறேன் ஏன் கேட்கவில்லை…
வேளை வந்தா அகப்படும் தானா தவளை…

பெண் : இக்கரையில் நானுமில்ல…
மீட்டு எடுக்க பாலம் இல்ல…
பத்திரமா பாக்கணும் நீதான் இவளை…

ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்…
சிட்டு புள்ள சாவாசம்…
என்னை காக்கும் உன் நேசம்…
புல்லு மேல ஆகாசம்…

ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்…
சிட்டு புள்ள சாவாசம்…
என்னை காக்கும் உன் நேசம்…
புல்லு மேல ஆகாசம்…

BGM

பெண் : நின்ன மழை கூர ஒட்டி…
ஒன்னு ரெண்டு தூவி வைக்கும்…
வீடு வந்து சேர்ந்த பின்னும்…
என் நினைப்பில் தூவி வச்சான்…

பெண் : பஞ்சாரத்த தூக்குநாளும்…
ரெண்டு நொடி கோழி நிக்கும்…
என் மனச மாத்துனாலும்…
நெஞ்ச அவன் கூட்டில் வச்சான்…

பெண் : சொல்ல வந்த வார்த்தை இப்போ…
தொண்ட குழி தாண்டவில்லை…
மாயா திரை போட்டு என்னை…
உள்ள அடச்சான்…

ஆண் : ரெக்கை வச்சான் வானத்தை அள்ள…
கத்தி நின்னேன் கரணம் இல்ல… ஆ…

பெண் : இக்கரையில் நானுமில்ல…
மீட்டு எடுக்க பாலம் இல்ல…
பத்திரமா பாக்கணும் நீதான் இவளை…

குழு : பொட்ட காட்டில் பூவாசம்…
சிட்டு புள்ள சாவசம்…
என்னை காக்கும் உன் நேசம்…
புல்லு மேல ஆகாசம்…

ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்…
சிட்டு புள்ள சாவாசம்…
என்னை காக்கும் உன் நேசம்…
புல்லு மேல ஆகாசம்…

குழு : பொட்ட காட்டில் பூவாசம்…
சிட்டு புள்ள சாவாசம்…
என்னை காக்கும் உன் நேசம்…
புல்லு மேல ஆகாசம்…

ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்…
சிட்டு புள்ள சாவாசம்…
என்னை காக்கும் உன் நேசம்…
புல்லு மேல ஆகாசம்…

பெண் : மாயா திரை போட்டுபுட்டான்…
உள்ளை வச்சு பூட்டிபுட்டான்…
மாயா திரை போட்டுபுட்டான்…
உள்ளை வச்சு பூட்டி புட்டான்…

பெண் : மாயா திரை போட்டுபுட்டான்…
உள்ளை வச்சு பூட்டிபுட்டான்…
மாயா திரை போட்டுபுட்டான்…
உள்ளை வச்சு பூட்டிபுட்டான்…

BGM


Notes : Potta Kaatil Poovasam Song Lyrics in Tamil. This Song from Pariyerum Perumal (2018). Song Lyrics penned by Vivek. பொட்ட காட்டில் பூவாசம் பாடல் வரிகள்.