பொல்லாத படவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மகாலட்சுமி ஐயர் & கே கேதேவாதம்

Polladha Badavaa Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…

ஆண் : கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…

பெண் : முரட்டு காதல் காட்டி…
என்னை மிகவும் மிரட்டிவிட்டாய்…

ஆண் : இதயம் இரண்டாய் மாற்றி…
என்னை நொடியில் மிரட்டிவிட்டாய்…

பெண் : உயிர் எல்லாம் உதற என் நெஞ்சம் அதிர…
உன் காதல் சொல்லி மிரட்டிவிட்டாய்…

பெண் : பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…

ஆண் : கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…

—BGM—

ஆண் : என் படத்தை நெஞ்சோடு நீ அணைத்துதான்…
கொஞ்சம் என் மூச்சை மிரட்டிவிட்டாய்…

பெண் : என் வீட்டு சுவர் ஏறி நீ குதித்து தான்…
வந்து என்னை பார்த்து மிரட்டிவிட்டாய்…

ஆண் : அழகான அவஸ்தை நீ தந்து மிரட்டிவிட்டாய்…
பெண் : சுகமான இம்சை நீ தந்து மிரட்டிவிட்டாய்…

ஆண் : நம் பேரை கையிலே எழுதி எழுதி…
நீ காட்டாமல் மிரட்டியது ஏனோ…

பெண் : உன்னோட முகவரி கேட்டால் கேட்டால்…
நீ என் மனதை காட்டியது ஏனோ…

ஆண் : என் அருகில் நீதான் இல்லாத போதும்…
உன் நினைவில் என்னை மிரட்டி விட்டாய்…

பெண் : பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…

ஆண் : கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…

—BGM—

ஆண் : நான் சின்ன சில்மிஷங்கள் செய்யும் போது…
நீயும் அழுதேதான் மிரட்டிவிட்டாய்…

பெண் : என் அழுகை பொய் என்று நீ அறிந்துதான்…
என்னை மேலும் நீ மிரட்டி விட்டாய்…

ஆண் : ஒரு செல்ல பேரில் என்னை அழைத்து மிரட்டிவிட்டாய்…
பெண் : சிறு பிள்ளை போலே மடி தூங்கி மிரட்டிவிட்டாய்…

ஆண் : உன் கண்ணில் தூசியென சொல்லி சொல்லி…
என்னை சும்மா நீ மிரட்டியது ஏனோ…

பெண் : சும்மா நான் சொல்வது தெரிந்தும் தெரிந்தும்…
அதை நீ வந்து ஊதியதேனோ…

ஆண் : சில நேரம் வன்முறை சில நேரம் அகிம்சை…
ரெண்டும் நீ செய்து மிரட்டிவிட்டாய்…

பெண் : பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…

ஆண் : யே… கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…

பெண் : முரட்டு காதல் காட்டி…
என்னை மிகவும் மிரட்டிவிட்டாய்…

ஆண் : இதயம் இரண்டாய் மாற்றி…
என்னை நொடியில் மிரட்டிவிட்டாய்…

பெண் : உயிர் எல்லாம் உதற என் நெஞ்சம் அதிர…
உன் காதல் சொல்லி மிரட்டிவிட்டாய்…

ஆண் : கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…

பெண் : பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…

—BGM—


Notes : Polladha Badavaa Song Lyrics in Tamil. This Song from Dum (2003). Song Lyrics penned by Pa. Vijay. பொல்லாத படவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading