பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | பி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணி | எஸ். ஏ. ராஜ்குமார் | ஆனந்தம் |
Pallanguzhiyin Vattam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
பெண் : துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்…
—BGM—
பெண் : கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்…
—BGM—
பெண் : செவ்வந்தி பூவில் நடுவில் பார்த்தேன்…
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்…
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
குழு : ச ரி ச ம க ரி க…
ச ரி ச ம க ரி க…
ச ரி ச ம க ரி க ம ப …
ப ச ச நீ த நீ ப த ப ம…
க ம க க ம நீ ப க ரி க ச…
பெண் : பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
—BGM—
ஆண் : அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்…
நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்…
அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்…
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும்…
நெஞ்சில் வைத்து காத்திரு…
பெண் : தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை…
இந்த நாணயம் போதாதா…
தழுவும் மனதை குங்கும சிமிழில் தடுக்க முடியாதா…
ஆண் : செல்வ சீதனமே…
நீ சிரிக்கையிலே…
பல சில்லரை சிதறிவிடும்…
செலவு செய்ய நினைத்தால் கூட…
இதயம் பதறிவிடும்…
ஆண் & பெண் : பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
—BGM—
பெண் : அட நேற்று நடந்தது நாடகமா…
நீ காசு கொடுத்தது சூசகமா…
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு…
என்ன சொல்ல காசு தந்தாய்…
எண்ணி எண்ணி பார்க்கிறேன்…
ஆண் : அடி பேரழகே…
உன்னை சேர்ந்திடவே…
இந்த நாணயம் ஓர் சாட்சி…
இருக்கும் உயிரும் உனக்கே உபயம்…
எதற்கு ஆராய்ச்சி…
பெண் : இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்…
பிறர் பார்க்கவும் விடமாட்டேன்…
கடவுள் வந்து கேட்டால் கூட…
காணிக்கை இட மாட்டேன்…
ஆண் & பெண் : பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
ஆண் & பெண் : துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்…
—BGM—
ஆண் & பெண் : கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்…
—BGM—
ஆண் & பெண் : செவ்வந்தி பூவில் நடுவில் பார்த்தேன்…
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்…
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
குழு : ச ரி ச ம க ரி க…
ச ரி ச ம க ரி க…
ச ரி ச ம க ரி க ம ப…
ப ச ச நீ த நீ ப த ப ம…
க ம க க ம நீ ப க ரி க ச ச ரி ச…
ச ரி ச ம க ரி க…
ச ரி ச ம க ரி க ம ப…
ப ச ச நீ த நீ ப த ப ம க…
ம க க ம நீ ப க ரி க ச…
Notes : Pallanguzhiyin Vattam Song Lyrics in Tamil. This Song from Aanandham (2001). Song Lyrics penned by Yugabharathi. பல்லாங்குழியின் வட்டம் பாடல் வரிகள்.