ஊரான ஊருக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசந்தோஷ் ஹரிஹரன்டி. இமான்மனம் கொத்திப் பறவை

Ooraana Oorukkulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல…
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல…
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல…
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல…

ஆண் : ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல…
ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல…
உன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல…
உன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல…

BGM

ஆண் : காணாம காண வச்ச…
கண்ணுக்குள்ள தீய வச்ச…
ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல…
கொஞ்சி நாலு வாா்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல…
கொஞ்சி நாலு வாா்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல…

ஆண் : பேசாம பேசவச்ச பிாியத்தோட கண்ணடிச்ச…
பேசாம பேசவச்ச பிாியத்தோட கண்ணடிச்ச…
ஆனா நீ என்ன மட்டும் பேசவே இல்ல…

ஆண் : மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல…
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல…

BGM

ஆண் : ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல…
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல…
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல…

BGM

ஆண் : கூவாம கூவ வச்ச…
கொண்டயில பூவ வச்ச…
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல…
அய்யோ தொலைஞ்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல…
அய்யோ தொலைஞ்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல…

ஆண் : மூடாம மூடி வச்ச…
முந்தானையில் சேதி வச்ச…
மூடாம மூடி வச்ச…
முந்தானையில் சேதி வச்ச…

ஆண் : ஆனா நீ என்ன மட்டும் மூடவே இல்ல…
கள்ளிக் காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல…
கள்ளிக் காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல…
குழு : ஊரான ஊரான ஊரான ஊருக்குள்ள…

ஆண் : ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல…
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல…
குழு : ஆனா நா உன்ன வந்து சேருவா புள்ள…
ஆண் : கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல…
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல…

ஆண் : உன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல…
உன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல…
குழு : கொஞ்சம் நோகாம கண்ண மூடி தூங்கு மாப்புள்ள…


Notes : Ooraana Oorukkulla Song Lyrics in Tamil. This Song from Manam Kothi Paravai (2012). Song Lyrics penned by Yugabharathi. ஊரான ஊருக்குள்ள பாடல் வரிகள்.