onnappola-oruthana-song-lyrics

உன்னபோல ஒருத்தன

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல்டி. இமான்வெற்றிவேல்

Onnappola Oruthana Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல…
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல…
உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல…
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல…

பெண் : சாமி போல வந்தவனே…
கேட்கும் முன்னே தந்தவனே…
நான் வணங்கும் நல்லவனே…
நல்ல உள்ளம் கொண்டவனே…

பெண் : என் ஒட்டுமொத்த ஜென்மத்துக்கும்…
சொந்தம் நீதானே…

பெண் : உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல…
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல…
உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல…
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல…

BGM

பெண் : உன்ன எதிர்பார்த்துதான் என் இதயம் வாழ்ந்ததோ…
தன்னை அறியாமலே உன்னை அது சோ்ந்ததோ…
இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே…
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே…

பெண் : ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்…
உன் உறவென்பது யுக யுகங்களை கடந்ததுதானே…

பெண் : உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல

BGM

பெண் : உன்னுடைய சாலையில் நின்று மலா் தூவவே…
கன்னி வரம் கேட்கிறேன் நானும் அரங்கேறவே…
உன்னருகில் வாழ்வதொன்று போதும் இந்த மண்ணிலே…
வேறு ஒன்றும் தேவை இல்லை யாவும் உந்தன் அன்பிலே…

பெண் : என்னை ஆளவே வந்த மகராசனே…
நான் உனக்காகவே பல பிறவிகள் துணை வருவேனே…

பெண் : உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல…
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல…
உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல…
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல…

பெண் : சாமி போல வந்தவனே…
கேட்கும்முன்னே தந்தவனே…
நான் வணங்கும் நல்லவனே…
நல்ல உள்ளம் கொண்டவனே…

பெண் : என் ஒட்டுமொத்த ஜென்மத்துக்கும்…
சொந்தம் நீதானே…

BGM


Notes : Onnappola Oruthana Song Lyrics in Tamil. This Song from Vetrivel (2016). Song Lyrics penned by Yugabharathi. உன்னபோல ஒருத்தன பாடல் வரிகள்.