Nee Kadhalikkum Ponnu Song Lyrics in Tamil

நீ காதலிக்கும் பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்முகேஷ்தேவி ஸ்ரீ பிரசாத்குட்டி

Nee Kadhalikkum Ponnu Song Lyrics in Tamil


ஆண் : நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா…
கவலை படாதே கண்ணா கவலை படாதே…

BGM

ஆண் : வெயில் சுட்டெரிக்கும் போதும்…
மழை கொட்டி தீர்க்கும் போதும்…
தள்ளி நிக்காதே அவள தள்ளி நிக்காதே…
லெட்ஸ் கோ…

BGM

ஆண் : ஹே… நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா…
கவலை படாதே கண்ணா கவலை படாதே…

BGM

ஆண் : வெயில் சுட்டெரிக்கும் போதும் மழை…
கொட்டி தீர்க்கும் போதும்…
தள்ளி நிக்காதே அவள தள்ளி நிக்காதே…

BGM

ஆண் : அவ பாக்கலேன்னு விட்டு விடாதே…
உள்ளிருக்கும் காதலதான் வெட்டி விடாதே…
அட முள் இல்லா ரோஜாதான் இங்கு இல்லையே…
குத்திபுட்டா கை எடுக்காதே…
அவ குத்துனாலும் கோவ படாதே…

ஆண் : ஹே… லவ் லவ் லவ்…
போட்டி இல்லா லவ்…
வேஷம் போட தேவை இல்லை…
ஒன் சைட் லவ்… ஹே…

BGM

ஆண் : ஹே… லவ் லவ் லவ்…
வார்த்தை இல்லா லவ்…
கனவுலயே வாழ்க்கை போகும்…
ஒன் சைட் லவ்…

BGM

ஆண் : ஹே… நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா…
கவலை படாதே கண்ணா கவலை படாதே…
வெயில் சுட்டெரிக்கும் போதும்…
மழை கொட்டி தீர்க்கும் போதும்…
தள்ளி நிக்காதே அவள தள்ளி நிக்காதே…

பெண் : என்ன ஓகே வா…

BGM

ஆண் : ஹே… கைய தொட்டா முத்தமிட்டா…
முடிஞ்சு போகும் ரெண்டு பக்க காதலே…
அவ மேல பட்ட காத்துக்காக அட ஏங்கும்டா…
ஒன் சைட் காதலே…

ஆண் : ஹே… பத்து நாளு காத்திருப்போமே…
அவ பார்வைக்காக பட்டினியா தெருவில் நிப்போமே…
அவ திட்டினாலும் துப்பினாலும் கவலை இல்லையே…
உள்ளங்கையில் வெச்சிருப்போமே…
அவள நெஞ்சுக்குள்ளே தச்சிருப்போமே…

ஆண் : ஹே… லவ் லவ் லவ்…
காத்திருக்கும் லவ்…
கத்தியில கைய கீறும்…
ஒன் சைட் லவ்…

BGM

ஆண் : ஹே… லவ் லவ் லவ்…
தண்ணி போடும் லவ்…
மானம் இல்ல ரோஷம் இல்ல…
ஒன் சைட் லவ்…

BGM

ஆண் : நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா…
கவலை படாதே கண்ணா கவலை படாதே…

BGM

ஆண் : யே… தோக்க தோக்க காதல் கூடும்…
நெஞ்சுக்குள்ள தெம்பு ரொம்ப ஜாஸ்திடா…
ஹே… ஏங்கி ஏங்கி வலி வாங்கி வாங்கி…
வந்த காதல் ஆயுள் ரொம்ப கெட்டிடா…
ஹான் ஹான் ஹான்…

ஆண் : கமல் அஜித் சூர்யா இல்லடா…
நம்மகிட்ட கட்டு கட்டு நோட்டும் இல்லடா…
வெறும் மனச மட்டும் பார்த்து காதலிக்க தான்…
கொஞ்சம் நீயும் டைமு கொடேன்டா…
அதுல வந்த காதல் வேற சோகம் டா…

ஆண் : ஹே… லவ் லவ் லவ்…
டெலிபோன் பூத் லவ்…
அவ குரலை மட்டும் கேட்டு வைக்கும்…
ஒன் சைட் லவ்… ஹே…

BGM

ஆண் : ஹே… லவ் லவ் லவ்…
புனிதமான லவ்…
எந்த ஆம்பளைக்கும் முதல்ல வந்த…
ஒன் சைட் லவ்…

BGM


Notes : Nee Kadhalikkum Ponnu Song Lyrics in Tamil. This Song from Kutty (2010). Song Lyrics penned by Selvaraghavan. நீ காதலிக்கும் பொண்ணு பாடல் வரிகள்.