கவலைபடாதே சகோதரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்தேவாதேவாகாதல் கோட்டை

Kavalai Padathey Song Lyrics in Tamil


ஆண் : கவலை படாதே சகோதரா…
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா…
காதல தான் சோ்த்து வைப்பா…
கவலை படாதே சகோதரா…

ஆண் : கவலை படாதே சகோதரா…
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா…
காதல தான் சோ்த்து வைப்பா…
கவலை படாதே சகோதரா…

ஆண் : யம்மா யம்மா…
யம்மா யம்மா உருவத்திலே சும்மா…
மயங்கவில்லே அம்மா…
மனச பார்த்த காதல்தான் அம்மா…

ஆண் : கவலை படாதே சகோதரா…
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா…
காதல தான் சோ்த்து வைப்பா…
கவலை படாதே சகோதரா…

BGM

ஆண் : காந்தி சில பக்கத்தில…
பார்த்த காதல் வேறதான்…
காசி தியேட்டர் உள்ளுக்குள்ளே…
பார்த்த காதல் வேறதான்…

BGM

ஆண் : வி.ஜி.பீ க்கு போற காதல்…
திரும்புறப்போ ஒடியிது…
வி.ஐ.பி கே காதல் வந்தா…
ஹோட்டல் ரூம்மு நிறையுது…

ஆண் : ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ…

ஆண் : நான் ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ…
காதலிச்ச கேடிதான்…
ஆள மாத்தி காதலிச்சா…
கதையும் பார்த்த கேடிதான்…

ஆண் : கண்ணாலே பார்த்து பார்த்து…
வந்த காதல் நூறுதான்…
கண்ணியமான காதல் உன் காதல்தானடா…
சகோதரா சகோதரா சகோதரா…

ஆண் : கவலை படாதே சகோதரா…
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா…
காதல தான் சோ்த்து வைப்பா…
கவலை படாதே சகோதரா…

BGM

ஆண் : லிப்ட்டு கேட்டு வந்த காதல்…
சீட்டு மாறி போனதே…
சேல வாங்கி கொடுத்த காதல்…
கால வாரி விட்டதே…

BGM

ஆண் : ஆபிசுல வந்த காதல்…
அஞ்சு மணிக்கே முடிஞ்சது…
அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல…
ஆறு மணிக்கு நடந்தது…

ஆண் : நூறு ரூவா நோட்ட பாத்தா…

ஆண் : நூறு ரூவா நோட்ட பாத்தா…
காதல் வரும் காலம்டா…
ஊரு பூரா சுத்தி வந்தேன்…
பார்த்ததெல்லாம் கேளேண்டா…

ஆண் : கண்ணாலே பார்த்து பார்த்து…
வந்த காதல் நூறுதான்…
தனித்துவமான காதல் உன் காதல்தானடா…
சகோதரா சகோதரா சகோதரா…

ஆண் : கவலை படாதே சகோதரா…
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா…
காதல தான் சோ்த்து வைப்பா…
கவலை படாதே சகோதரா…

ஆண் : யம்மா யம்மா…
யம்மா யம்மா உருவத்திலே சும்மா…
மயங்கவில்லே அம்மா…
மனச பார்த்த காதல்தான் அம்மா…

ஆண் : கவலை படாதே சகோதரா…
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா…
காதல தான் சோ்த்து வைப்பா…
கவலை படாதே சகோதரா…


Notes : Kavalai Padathey Song Lyrics in Tamil. This Song from Kadhal Kottai (1996). Song Lyrics penned by Agathiyan. கவலைபடாதே சகோதரா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top