ஈச்சி எலுமிச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. அருந்ததி & கிருஷ்ண ராஜ்ஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Eetchi Elumichi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மாயே மாயே யோ…
மாயே மாயே யோ…
மாயே மாயே யோ…
மாயே மாயே யோ…

—BGM—

பெண் : மாயோ மாயோ மாயோ யோ யோ…
மாயோ மாயோ மாயோ யோ யோ…
மாயோ மாயோ மாயோ யோ யோ…
மாயோ மாயோ யோ யோ…

—BGM—

ஆண் : ஈச்சி எலுமிச்சி…
ஏடி கருவாச்சி…
ஈச்சி எலுமிச்சி…
ஏடி கருவாச்சி…

ஆண் : தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி…
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி…

ஆண் : ஈச்சி எலுமிச்சி…
ஏடி கருவாச்சி…

ஆண் : தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி…
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி…

ஆண் : ஈச்சி எலுமிச்சி…
ஏடி கருவாச்சி…

—BGM—

பெண் : மய மாயோ மய மாயோ யோ…
மய மாயோ மய மாயோ யோ…
மய மாயோ மய மாயோ யோ…
மய மாயோ மய மாயோ யோ…

பெண் : மாயோ… ஓஒ ஓஒ ஓஒ ஓஒ…
மாயோ…ஓஒ ஓஒ ஓஒ ஓஒ…

பெண் : ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக…
துளிக துளிக விழுதே…

ஆண் : சிறுதண்ணி தோளோடும் மாறோடும் விழுந்து…
தொடாத எடமும் தொடுதே…

ஆண் : ஒத்த மழத்துளி பாத்த எடம்…
பித்துக்குளி இவன் பாக்கலையே…

பெண் : பூத்தும் அரும்பு பூக்கலையே…
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே…

ஆண் : மச்ச கன்னி ஒன்ன காங்கலையே…
ஒத்த கண்ணு மட்டும் தூங்கலையே…

பெண் : பாட்டு சத்தம் கேக்கலையே…
அந்தி பகல் ஏதும் பாக்கலையே…

ஆண் : மஞ்ச கிழங்கே ஒன்ன பாத்துப்புட்டேன்…
மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டேன்…

பெண் : நெஞ்சு குழிகுள்ள வேர்த்துப்புட்டேன்…
கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்…

ஆண் : ஈச்சி எலுமிச்சி…
ஏடி கருவாச்சி…

பெண் : தொழுவோடு சேராத பொலிகாள கூட…
கொடைய பாத்து மெரளும்…

ஆண் : கொடகண்டு மெரளாத கோடாளி காள…
தாவணி பாத்து மெரளும்…

ஆண் : பாசி மணி ரெண்டு கோக்கயில…
பாவி மனசயும் கோத்தவளே…
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள…
நெஞ்சில் தீய வச்சு போனவளே…

—BGM—

ஆண் : தத்தி நடக்குற வாத்துக்கூட்டம்…
தண்ணிக்குள்ள முட்ட போடுமடி…
வாத்து முட்டைய போல உதட்டில்…
வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி…

—BGM—

ஆண் : கையில் கைய வச்சு அழுத்திக்கடி…
கண்ணில் கண்ண வச்சு கலந்துக்கடி…
நெஞ்சில் நெஞ்ச வச்சு படுத்துக்கடி…
நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி…

ஆண் : ஈச்சி எலுமிச்சி…
ஏடி கருவாச்சி…

ஆண் : தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி…
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி…

ஆண் : ஈச்சி எலுமிச்சி…
ஏடி கருவாச்சி…
ஈச்சி எலுமிச்சி…
ஏடி கருவாச்சி…

ஆண் : மாயே மாயே யோ…
மாயே மாயே யோ…
மாயே மாயே யோ…
மாயே மாயே யோ…


Notes : Eetchi Elumichi Song Lyrics in Tamil . This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. ஈச்சி எலுமிச்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading