naan-kudikka-poren-song-lyrics-in-tamil

நான் குடிக்க போறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரட்டி ஆதித்தன்சாஹி சிவாசெலோஜன்ஆல்பம் சாங்ஸ்

Naan Kudikka Poren Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெள்ளி கிழமை உன்ன நான்…
பாத்தேன் முதல…
ஓரமா நின்னு ரசிச்சா எனக்கு…
வேற ஒன்னும் தேவையில்லை…

ஆண் : பெண் கூட்டத்துல நீ ஒரு…
தேவதை குயிலே இறைவனும்…
செதுக்கிக்கிய சிலையே உன்னதான்…
நான் தேடி ஓடோடி வந்தேன்…

ஆண் : அரை பாட்டில்லு அடிச்ச பிறகும்…
ஸ்டீல் பாடியா நிக்குறேன்டி…
உன் வளைவுடன் அழக கண்டு இதயம்…
திக்குத்து விக்குத்து நிக்குதடி…

ஆண் : ஏ நான் குடிக்க போறேன்…
என் கப்புல கற்பனை கொட்டுது புள்ள…
காதலிய தேட கவிதை கொட்டுது…
சோதனை உள்ளுக்குள் இல்ல…

ஆண் : மானே மயிலே மஞ்சத்துல குயிலே…
வழக்கு என்னடி சிலுக்கு உனக்கு…
வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே…
கெறங்கி கெடக்குது மனசு…

BGM

ஆண் : நான் குடிக்க…

BGM

ஆண் : ஏய் ஆதித்தன் கரிகாலன்…
கசட தபற யரல வழள…

ஆண் : கலைஞன் எனக்கு கவித விருந்து…
உனக்கும் எனக்கும்…
இருக்கும் கவலை மறந்து…
மாந்தர் மதுவை அருந்து…

ஆண் : உல்லாசம் ஆயிரம்…
உள் எண்ணம் கோபுரம்…
தள்ளாடும் உன் உடம்பு வான்வெளியில் காகிதம்…

ஆண் : நான் சிந்தனையில சிறகடிக்கிறேன்…
விண்வெளியில பறந்து…
பல கண் கவர்ச்சிகள் கால் கொலுசுகள்…
தேடுது வழி நடந்து சென்று…

ஆண் : சிரிக்கிற பெண்கள் என்னை…
சிந்தையில் சில வைக்கிறார்…
சிறுநகர் புரிந்தவள் சிறுவனை…
சிலுவையில் ஏற்றினால்…

ஆண் : குடித பிறகு குருதி எழுது…
குதிரை படைகள் ஓட்டம்…
என் குவலை நனைக…
குமரி இடங்கள் தேடுது களி ஆட்டம்…

ஆண் : இது படைத்தவனுக்கும் பாமரனுக்கும்…
வேதம் போக்கும் பானம்…
நான் உரைக்கும் வார்த்தை உண்மை என்று…
உரக்க சொல்லும் கானம்…

ஆண் : ஏ நான் குடிக்க போறேன்…
என் கப்புல கற்பனை கொட்டுது புள்ள…
காதலிய தேட கவிதை கொட்டுது…
சோதனை உள்ளுக்குள் இல்ல…

ஆண் : மானே மயிலே மஞ்சத்துல குயிலே…
வழக்கு என்னடி சிலுக்கு உனக்கு வச்ச…
சேதி குயிலே செந்தமிழ் மயிலே…
கெறங்கி கெடக்குது மனசு…

BGM

ஆண் : வெள்ளி கிழமை…
நான் குடிக்க… ஏ…

BGM

ஆண் : வெள்ளி கிழமை… ஏ…
ஹான்…

ஆண் : கருங்கூந்தலின் பாசத்தில் மூழ்கிறேனே…
உன் சுவாசத்தால் நான் நனைக்கிறேனே…
தேசத்தில் மழை வதைகிரம் இடமில்லையே…
தேடி உன்னை அடைவேனே…

ஆண் : சேலை நம் உடலை இணைக்க உருவானதே…
காற்றில் நம் இதயம் இரண்டும் உறவானதே…
பூ வானம் மேலே பூக்கள் மேல் கொட்டுதே…

ஆண் : உன்னை பார்த்ததுமே கலை கட்டுதடி…
தாழிய கட்டவும் நாளையும் தேடி புடி…

ஆண் : வெள்ளி கிழமை உன்ன நான்…
பாத்தேன் முதல ஓரமா…
நின்னு ரசிச்சா எனக்கு…
வேற ஒன்னும் தேவையில்லை…

ஆண் : பெண் கூட்டத்துல நீ ஒரு…
தேவதை குயிலே இறைவனும்…
செதுக்கிக்கிய சிலையே உன்னதான்…
நான் தேடி ஓடோடி வந்தேன்…

ஆண் : அரை பாட்டில்லு அடிச்ச பிறகும்…
ஸ்டீல் பாடியா நிக்குறேன்டி…
உன் வளைவுடன் அழக கண்டு இதயம்…
திக்குத்து விக்குத்து நிக்குதடி…

ஆண் : ஏ நான் குடிக்க போறேன்…
என் கப்புல கற்பனை கொட்டுது புள்ள…
காதலிய தேட கவிதை கொட்டுது…
சோதனை உள்ளுக்குள் இல்ல…

ஆண் : மானே மயிலே மஞ்சத்துல குயிலே…
வழக்கு என்னடி சிலுக்கு உனக்கு வச்ச…
சேதி குயிலே செந்தமிழ் மயிலே…
கெறங்கி கெடக்குது மனசு…

BGM


Notes : Naan Kudikka Poren Song Lyrics in Tamil. This Song from Album Songs (2019). Song Lyrics penned by Ratty Adhiththan. நான் குடிக்க போறேன் பாடல் வரிகள்.