இளையோர் சூடார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
குடவாயில் கீரத்தனார்கீர்த்தனா வைத்தியநாதன், நிரஞ்சனா ரமணன் & வைஷ்ஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 2

Ilaiyor Soodaar Song Lyrics in Tamil


பெண் : இளையோர் சூடார்…
வளையோர் கொய்யார்…

பெண் : நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்…
பாணன் சூடான் பாடினி அணியாள்…
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த…
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை…

பெண் : முல்லையும் பூத்தியோ…
ஒல்லையூர் நாட்டே…
ஒல்லையூர் நாட்டே…

பெண் : இளையோர் சூடார்…
வளையோர் கொய்யார்…
நல்யாழ்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM


Notes : Ilaiyor Soodaar Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan Part 2 (2023). Song Lyrics penned by Kudavayil Keerathanar. இளையோர் சூடார் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading